சிம்லா மாவட்டம்
சிம்லா மாவட்டம் இமாசலப் பிரதேசத்தின் மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சிம்லா நகரம் ஆகும். இது மண்டி மற்றும் குல்லு மாவட்டங்களை வடக்கிலும் கின்னௌர் மாவட்டத்தை கிழக்கிலும் கொண்டுள்ளது. தெற்கில் உத்தரகண்ட் மாநிலமும் மேற்கில் சிர்மௌர் மாவட்டமும் எல்லையாக அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து 300 மீட்டர்கள் (984 அடி) லிருந்து6,000 மீட்டர்கள் (19,685 அடி)வரை உள்ளது.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேசத்தில் காங்ரா மற்றும் மண்டி மாவட்டங்களுக்கு பிறகு சிம்லா மாவட்டம் மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்.[3]
இந்த மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் ஆவர். இந்தி மற்றும் பஹாரி மொழிகள் இங்குள்ள மக்களால் அதிகம் பேசப்படும் மொழிகள் ஆகும். பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே தங்கள் வருமானத்திற்கு சார்ந்துள்ளனர்.
சிம்லா மாவட்டம் ज़िला शिमला | |||||
மலைகளின் அரசி | |||||
— மாவட்டம் — | |||||
அமைவிடம் | 31°6′12″N 77°10′20″E / 31.10333°N 77.17222°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | இமாசலப் பிரதேசம் | ||||
வட்டம் | |||||
தலைமையகம் | சிம்லா | ||||
மிகப்பெரிய நகரம் | சிம்லா | ||||
ஆளுநர் | ஆச்சார்யா தேவ்வரத், சிவ பிரதாப் சுக்லா[1] | ||||
முதலமைச்சர் | சுக்விந்தர் சிங் சுகு[2] | ||||
துணை ஆணையாளர் | ஆங்கர் ஷர்மா, இஆப | ||||
காவல்துறை கண்காணிப்பாளர் | சொனால் அக்னிஹோத்ரி,இகாப | ||||
மக்களவை தொகுதிகள் | சிம்லா | ||||
Vidhan Sabha Constituencies | |||||
மக்கள் தொகை • அடர்த்தி |
8,13,384 (3வது) (2011[update]) • 159/km2 (412/sq mi) | ||||
பாலின விகிதம் | 916 ♂/♀ | ||||
கல்வியறிவு • ஆண் |
84.55% • 90.73% | ||||
மொழிகள் | இந்தி | ||||
---|---|---|---|---|---|
Ethnic groups (2001) |
|
||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 5,131 சதுர கிலோமீட்டர்கள் (1,981 sq mi) | ||||
தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
ETh (Köppen) • 1,520 mm (60 அங்) | ||||
குறியீடுகள்
| |||||
ஐ. எசு. ஓ.3166-2 | IN-HP | ||||
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.