குர்கான் மாவட்டம்
குர்கான் மாவட்டம், இந்திய மாநிலமான அரியானாவின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் குர்கானில் உள்ளது.
அரசியல்தொகு
இந்த மாவட்டம் பட்டௌதி, பாதுஷாபூர், குர்கான், சோஹ்னா, நுஹ், பிரோசாபூர் ஜிர்கா, புனஹானா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஒருவர் என்ற முறையில் மாநில சட்டமன்றத்துக்காக ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மாவட்டம் குர்கான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
போக்குவரத்துதொகு
சான்றுகள்தொகு
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-02-13 அன்று பார்க்கப்பட்டது.
இணைப்புகள்தொகு
- குர்கான் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2008-06-02 at the வந்தவழி இயந்திரம்