குருகிராம்

(குர்கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


குருகிராம் (இந்தி: गुड़गांव) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் குர்கான் மாவட்தில் உள்ளது. 2011 கணக்கெடுப்பின் படி 876,900 மக்கள் வசிக்கின்றனர். இதன் பெயர் குர்காவுன்/குர்கான் என இருந்தது. பின்னர், குருகிராம் என மாற்றப்பட்டது. தில்லிக்கு அருகில் அமைந்த இந்நகரம் கடந்த பத்தாண்டில் அதிக தொழில் வளர்ச்சி நகரமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக கார் மற்றும் கார் உதிரி பாகங்கள், மின்சாரக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகியுள்ளது. மாருதி சுசுகி கார் தொழிற்சாலை இங்குள்ளது.

குருகிராம்
गुड़गांव

குர்கான்

—  நகரம்  —
குருகிராம்
गुड़गांव
இருப்பிடம்: குருகிராம்
गुड़गांव

, தில்லி

அமைவிடம் 28°28′N 77°02′E / 28.47°N 77.03°E / 28.47; 77.03
நாடு  இந்தியா
மாநிலம் அரியானா
மாவட்டம் குர்கான் மாவட்டம்
ஆளுநர் காப்தன் சிங் சோலங்கி, பி. தத்தாத்திரேயா
முதலமைச்சர் நாயாப் சிங்
திட்டமிடல் முகமை அரியானா நகரிய வளர்ச்சி துறை
மக்கள் தொகை 8,76,900 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


220 மீட்டர்கள் (720 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.gurugram.gov.in

சான்றுகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=குருகிராம்&oldid=3778515" இலிருந்து மீள்விக்கப்பட்டது