அரியானா முதலமைச்சர்களின் பட்டியல்
அரியானா முதலமைச்சர், இந்திய மாநிலமான அரியானாவின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
அரியானா - முதலமைச்சர் | |
---|---|
அரியானாவின் சின்னம் | |
கட்சி | பாரதிய சனதா கட்சி |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் | அரியானா சட்டமன்றம் |
அறிக்கைகள் | அரியானா ஆளுநர் |
நியமிப்பவர் | அரியானா ஆளுநர் |
பதவிக் காலம் | ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்). |
முன்னவர் | பூபேந்தர் சிங் கூடா (5 மார்ச் 2005 - 26 அக்டோபர் 2019) |
முதலாவதாக பதவியேற்றவர் | பி. டி. சர்மா |
உருவாக்கம் | 1 நவம்பர் 1966 |
1966 முதல் தற்போது வரை 10 பேர் அரியானா முதலமைச்சராக பணியாற்றியுள்ளனர். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பி. டி. சர்மா என்பவர் அரியானாவின் முதலமைச்சராக பணியாற்றினார். பான்சி லால் என்பவர் அரியானாவின் நீண்ட கால முதலமைச்சராக பணியாற்றினார். அரியானாவின் ஐந்தாவது முதலமைச்சரான சௌத்ரி தேவிலால் என்பவர் வி. பி. சிங் மற்றும் சந்திரசேகர் பிரதமர்களாக இருந்தபோது, இந்திய அரசின் துணைப் பிரதமராக இருந்தார்.
பின்பு அக்டோபர் 26, 2014 ஆம் ஆண்டு பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
அரியானா முதலமைச்சர்கள்
தொகுவ. எண்[a] | பெயர் | படம் | தொகுதி | பதவிக் காலம்[2] | கட்சி[b](கூட்டணி கட்சி) | சட்டமன்றம் (தேர்தல்) |
நியமித்தவர்(ஆளுநர்) | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தொடக்கம் | முடிவு | பதவியிலிருந்த நாட்கள் | ||||||||
1 | பி. டி. சர்மா | ஜாஜ்ஜர் | 1 நவம்பர் 1966 | 23 மார்ச் 1967 | 142 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 1வது சட்டமன்றம்
(1962 தேர்தல்) |
தர்ம விரா | ||
2வது சட்டமன்றம்
(1967 தேர்தல்) | ||||||||||
2 | பிரேந்தர் சிங் | படோடி | 24 மார்ச் 1967 | 2 நவம்பர் 1967 | 223 நாட்கள் | விசல் அரியானா கட்சி | ||||
– | காலியிடம்[c] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 2 நவம்பர் 1967 | 22 மே 1968 | 0 ஆண்டுகள், 202 நாட்கள் | பொ/இ | கலைக்கப்பட்டது | - | ||
3 | பன்சிலால் | தோஷம் | 22 மே 1968 | 13 மார்ச் 1972 | 3 ஆண்டுகள், 296 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 3வது சட்டமன்றம்
(1968 தேர்தல்) |
பிரேந்திர நாராயண் சக்ரவர்த்தி | ||
14 மார்ச் 1972 | 30 நவம்பர் 1975 | 3 ஆண்டுகள், 261 நாட்கள் | 4வது சட்டமன்றம்
(1972 தேர்தல்) | |||||||
4 | பனர்சி தாஸ் குப்தா | பிவானி | 1 திசம்பர் 1975 | 30 ஏப்ரல் 1977 | 1 ஆண்டு, 150 நாட்கள் | |||||
– | காலியிடம்[c] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 30 ஏப்ரல் 1977 | 21 சூன் 1977 | 0 ஆண்டுகள், 52 நாட்கள் | பொ/இ | கலைக்கப்பட்டது | - | ||
5 | தேவிலால் | பட்டு கலான் | 21 சூன் 1977 | 28 சூன் 1979 | 2 ஆண்டுகள், 7 நாட்கள் | ஜனதா கட்சி | 5வது சட்டமன்றம்
(1977 தேர்தல்) |
ஜெய்சுக் லால் ஹதி | ||
6 | பஜன்லால் | அடம்பூர் | 29 சூன் 1979 | 21 மே 1982 | 7 ஆண்டுகள், 6 நாட்கள் | அரிசரண் சிங் பிரார் | ||||
22 மே 1982 | 5 சூலை 1986 | இந்திய தேசிய காங்கிரசு | 6வது சட்டமன்றம்
(1982 தேர்தல்) |
கண்பத்ராவ் தேவ்ஜி தபசே | ||||||
(3) | பன்சிலால் | நூஹ் | 5 சூலை 1986 | 20 சூன் 1987 | 0 ஆண்டுகள், 350 நாட்கள் | எஸ்.எம். எச். பர்னி | ||||
(5) | தேவிலால் | மேஹம் | 20 சூன் 1987 | 2 திசம்பர் 1989 | 2 ஆண்டுகள், 165 நாட்கள் | ஜனதா தளம்
(பாஜக) |
7வது சட்டமன்றம்
(1987 தேர்தல்) | |||
7 | ஓம்பிரகாஷ் சௌதாலா | உச்சனா கலான் | 2 திசம்பர் 1989 | 22 மே 1990 | 0 ஆண்டுகள், 171 நாட்கள் | ஹரி ஆனந்த் பராரி | ||||
(4) | பனர்சி தாஸ் குப்தா | பிவானி | 22 மே 1990 | 12 சூலை 1990 | 51 நாட்கள் | தனிக் லால் மண்டல் | ||||
(7) | ஓம்பிரகாஷ் சௌதாலா | உச்சனா கலான் | 12 சூலை 1990 | 17 சூலை 1990 | 5 நாட்கள் | |||||
8 | உகம் சிங் | தாத்ரி | 17 சூலை 1990 | 21 மார்ச் 1991 | 247 நாட்கள் | |||||
(7) | ஓம்பிரகாஷ் சௌதாலா | உச்சனா கலான் | 22 மார்ச் 1991 | 6 ஏப்ரல் 1991 | 0 ஆண்டுகள், 15 நாட்கள் | சமாஜ்வாடி ஜனதா கட்சி | ||||
– | காலியிடம்[c] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 6 ஏப்ரல் 1991 | 23 சூலை 1991 | 0 ஆண்டுகள், 108 நாட்கள் | பொ/இ | கலைக்கப்பட்டது | - | ||
(6) | பஜன்லால் | ஆதம்பூர் | 23 சூலை 1991 | 9 மே 1996 | 4 ஆண்டுகள், 291 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 8வது சட்டமன்றம்
(1991 தேர்தல்) |
தனிக் லால் மண்டல் | ||
(3) | பன்சிலால் | நூக் | 11 மே 1996 | 23 சூலை 1999 | 3 ஆண்டுகள், 73 நாட்கள் | ஹரியானா விகாஸ் கட்சி
(பாஜக) |
9வது சட்டமன்றம்
(1996 தேர்தல்) |
மகாவீர் பிரசாத் | ||
(7) | ஓம்பிரகாஷ் சௌதாலா | நர்வானா | 24 சூலை 1999 | 3 மார்ச் 2000 | 5 ஆண்டுகள், 223 நாட்கள் | இந்திய தேசிய லோக் தளம்
(பாஜக) |
||||
3 மார்ச் 2000 | 4 மார்ச் 2005 | 10வது சட்டமன்றம்
(2000 தேர்தல்) | ||||||||
9 | பூபேந்தர் சிங் ஹூடா | கார்கி சம்ப்லா கிலோய் | 5 மார்ச் 2005 | 25 அக்டோபர் 2009 | 9 ஆண்டுகள், 235 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 11வது சட்டமன்றம்
(2005 தேர்தல்) |
ஏ. ஆர். கிட்வாய் | ||
25 அக்டோபர் 2009 | 26 அக்டோபர் 2014 | 12வது சட்டமன்றம்
(2009 தேர்தல்) |
ஜெகன்நாத் பகாடியா | |||||||
10 | மனோகர் லால் கட்டார்[4] | கர்னல் | 26 அக்டோபர் 2014 | 27 அக்டோபர் 2019 | 10 ஆண்டுகள், 26 நாட்கள் | பாரதிய ஜனதா கட்சி | 13வது சட்டமன்றம்
(2014 தேர்தல்) |
கப்டன் சிங் சோலங்கி | ||
27 அக்டோபர் 2019 | தற்போது பதவியில் | பாரதிய ஜனதா கட்சி | 14வது சட்டமன்றம்
(2019 தேர்தல்) |
சத்யதேவ் நாராயன் ஆர்யா |
படங்கள்
தொகு-
பி. டி. சர்மா, அரியானாவின் முதலாவது முதலமைச்சர்
-
தேவிலால், இருமுறை அரியானாவின் முதலமைச்சராக பணியாற்றினார், வி. பி. சிங் மற்றும் சந்திரசேகர் பிரதமர்களாக இருந்தபோது, இந்திய அரசின் துணைப் பிரதமராக 1989 முதல் 1991 வரை பதவியில் இருந்தார்.
-
ஓம்பிரகாஷ் சௌதாலா நான்கு முறை முதல்வராக பணியாற்றினார்.
-
பூபேந்தர் சிங் ஹூடா, 2005 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நீண்ட நாட்களாக முதலமைச்சராக பணியாற்றினார்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Khattar sworn in". The Hindu (26 October 2014)
- ↑ "Archived copy". Archived from the original on 13 May 2017. பார்க்கப்பட்ட நாள் 8 May 2014.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.
- ↑ Sarabjit Pandher. "Khattar sworn in". The Hindu. 26 October 2014.
குறிப்புகள்
தொகு- ↑ A parenthetical number indicates that the incumbent has previously held office.
- ↑ This column only names the chief minister's party. The state government he headed may have been a complex coalition of several parties and independents; these are not listed here.
- ↑ 3.0 3.1 3.2 President's rule may be imposed when the "government in a state is not able to function as per the Constitution", which often happens because no party or coalition has a majority in the assembly. When President's rule is in force in a state, its council of ministers stands dissolved. The office of chief minister thus lies vacant, and the administration is taken over by the governor, who functions on behalf of the central government. At times, the legislative assembly also stands dissolved.[3]