அரியானா சட்டமன்றம்

அரியானாவின் சட்டமன்றம், அரியானா மாநில அரசின் சட்டவாக்க அவையாகும். தொகுதிக்கு ஒருவர் என்ற வீதத்தில், மொத்தம் 90 உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1]. சட்டமன்றம் சண்டிகரில் உள்ளது.

தொகுதிகளும் உறுப்பினர்களும்

தொகு

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களை பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுளன.[2]

எண் தேர்வானவர் தொகுதி சார்ந்துள்ள கட்சி
1 அபய் சிங் சௌதாலா எலனாபாத் இந்திய தேசிய லோக் தளம்
2 சாகிர் உசேன் நுஹ் இந்திய தேசிய லோக் தளம்
3 நைனா சிங் சௌதாலா டப்வாலி இந்திய தேசிய லோக் தளம்
4 ரண்தீர் சிங் கப்ரிவாஸ் ரேவாரி பாரதிய ஜனதா கட்சி
5 கன்வர் பால் ஜகாதரி பாரதிய ஜனதா கட்சி
6 விபுல் கோயல் பரிதாபாத் பாரதிய ஜனதா கட்சி
7 ஆனந்த் சிங் டாங்கி மஹம் இந்திய தேசிய காங்கிரசு
8 கிஷன் குமார் ஷாஹாபாத் பாரதிய ஜனதா கட்சி
9 அனில் விஜ் அம்பாலா பாளையம் பாரதிய ஜனதா கட்சி
10 சந்தோஷ் யாதவ் அட்டேலி பாரதிய ஜனதா கட்சி
11 கரண் தேவ் கம்போஜ் இந்திரி பாரதிய ஜனதா கட்சி
12 சுபாஷ் சுதா தானேசர் பாரதிய ஜனதா கட்சி
13 அபே சிங் யாதவ் நாங்கல் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
14 ரோகிதா ரேவாரி பானிபத் நகரம் பாரதிய ஜனதா கட்சி
15 மணீஷ் குமார் குரோவர் ரோஹ்தக் பாரதிய ஜனதா கட்சி
16 பூபேந்தர் சிங் ஹூடா கடி சாம்ப்லா கிலோய் இந்திய தேசிய காங்கிரசு
17 ஷ்யாம் சிங் ராதௌர் பாரதிய ஜனதா கட்சி
18 பல்கர் சிங் காலான்வாலி அகாலி தளம்
19 ராம் விலாஸ் ஷர்மா மகேந்திரகட் பாரதிய ஜனதா கட்சி
20 கியான் சந்த் குப்தா பஞ்சகுலா பாரதிய ஜனதா கட்சி
21 ஓம் பிரகாஷ் பர்வா லோஹாரூ இந்திய தேசிய லோக் தளம்
22 நர்பீர் சிங் பாதுஷாபூர் பாரதிய ஜனதா கட்சி
23 ரவீந்தர் குமார் சமால்கா சுயேட்சை
24 தேஜ்பால் தவார் சோகனா பாரதிய ஜனதா கட்சி
25 கனஷ்யாம் தாஸ் யமுனாநகர் பாரதிய ஜனதா கட்சி
26 பீம்லா சௌதரி பட்டௌதி பாரதிய ஜனதா கட்சி
27 கீதா புக்கல் ஜஜ்ஜர் இந்திய தேசிய காங்கிரசு
28 கனஸ்யாம் சர்ராப் பிவானி பாரதிய ஜனதா கட்சி
29 மக்கன் லால் சிங்லா சிர்சா இந்திய தேசிய லோக் தளம்
30 ஹரி சந்த் மிட்டா ஜீந்து இந்திய தேசிய லோக் தளம்
31 ஜஸ்விந்தர் சிங் சந்து பேஹோவா இந்திய தேசிய காங்கிரசு
32 ஜக்பீர் சிங் மலிக் கோஹானா இந்திய தேசிய காங்கிரசு
33 ஜகதீஷ் நாயர் ஹோடல் இந்திய தேசிய காங்கிரசு
34 ஜெய் தீரத் ராய் இந்திய தேசிய காங்கிரசு
35 ஜெய்வீர் சிங் கர்கௌதா இந்திய தேசிய காங்கிரசு
36 கேஹர் சிங் ஹத்தீன் இந்திய தேசிய லோக் தளம்
37 ரவீந்தர் பலியாலா ரத்தியா இந்திய தேசிய லோக் தளம்
38 ஜஸ்பீர் தேஸ்வல் சபீதோம் சுயேட்சை
39 கவிதா ஜெயின் சோனிபத் பாரதிய ஜனதா கட்சி
40 கிரண் சௌதரி தோசாம் இந்திய தேசிய காங்கிரசு
41 கிருஷ்ண லால் கம்போஜ் ரானியாம் இந்திய தேசிய லோக் தளம்
42 கிருஷ்ண லால் பன்வார் இஸ்ரானா பாரதிய ஜனதா கட்சி
43 லலித் நாகர் திகாவுன் இந்திய தேசிய காங்கிரசு
44 குல்தீப் ஷர்மா கனௌர் இந்திய தேசிய காங்கிரசு
45 சீமா திரிகா பட்கல் பாரதிய ஜனதா கட்சி
46 பகவான் தாஸ் கபீர் நீலோகேடி பாரதிய ஜனதா கட்சி
47 ரகீஷ் கான் புனஹானா சுயேட்சை
48 ஹர்வீந்தர் கல்யாண் கரௌண்டா பாரதிய ஜனதா கட்சி
49 ஓம் பிரகாஷ் யாதவ் நார்னௌல் பாரதிய ஜனதா கட்சி
50 ஓம் பிரகாஷ் தான்கர் பாதலி பாரதிய ஜனதா கட்சி
51 அனூப் தனக் உக்லானா இந்திய தேசிய லோக் தளம்
52 நசீம் அகமது பிரோசாபூர் ஜிர்கா இந்திய தேசிய லோக் தளம்
53 பிரேம் லதா உச்சானா கலாம் பாரதிய ஜனதா கட்சி
54 மகிபால் தண்டா பானிபத் ஊரகம் பாரதிய ஜனதா கட்சி
55 சுபாஷ் பராலா டோஹானா பாரதிய ஜனதா கட்சி
56 லத்திகா ஷர்மா கால்கா பாரதிய ஜனதா கட்சி
57 பர்மிந்தர் சிங் டுல் ஜுலானா இந்திய தேசிய லோக் தளம்
58 குல்வந்த் ராம் பசீகர் குஹ்லா பாரதிய ஜனதா கட்சி
59 பிரத்தி சிங் நர்வானா இந்திய தேசிய லோக் தளம்
60 பல்வன் சிங் ஃபதேஹாபாத் இந்திய தேசிய லோக் தளம்
61 சுக்விந்தர் பாட்டா பாரதிய ஜனதா கட்சி
62 தேக் சந்த் ஷர்மா பிருத்லா பகுஜன் சமாஜ் கட்சி
63 ரகுவீர் சிங் காதியான் பேரி இந்திய தேசிய காங்கிரசு
64 சந்தோஷ் சவுகான் முலானா பாரதிய ஜனதா கட்சி
65 நரேஷ் கவுசிக் பகதூர்கட் பாரதிய ஜனதா கட்சி
66 பல்வந்த் சிங் சடௌரா பாரதிய ஜனதா கட்சி
67 பிஷம்பர் சிங் பவானி கேடா பாரதிய ஜனதா கட்சி
68 நயாப் சிங் நாராயண்கட் பாரதிய ஜந்தா கட்சி
69 வேத் நரங் பர்வாலா இந்திய தேசிய லோக் தளம்
70 பன்வாரி லால் பாவல் பாரதிய ஜனதா கட்சி
71 ஜெய் பிரகாஷ் கலாயத் சுயேட்சை
72 ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கைத்தல் இந்திய தேசிய காங்கிரசு
73 குல்தீப் பிஸ்னோய் ஆதம்பூர் ஹரியாணா ஜனஹித் காங்கிரஸ் (பி. எல்)
74 ரண்பீர் கங்வா நல்வா இந்திய தேசிய லோக் தளம்
75 அபிமன்யு நார்னௌந்த் பாரதிய ஜனதா கட்சி
76 ராஜ்தீப் தாத்ரி இந்திய தேசிய லோக் தளம்
77 கமல் குப்தா ஹிசார் பாரதிய ஜனதா கட்சி
78 சகுந்தலா கலானௌர் இந்திய தேசிய காங்கிரசு
79 மூல் சந்த் ஷர்மா பல்லப்கட் பாரதிய ஜனதா கட்சி
80 பவன் சைனி லாடுவா பாரதிய ஜனதா கட்சி
81 நாகேந்தர் படானா ஃபரிதாபாத் என்.ஐ.டி இந்திய தேசிய லோக் தளம்
82 கிருஷ்ண ஹுட்டா படௌதா (பரோடா) இந்திய தேசிய காங்கிரசு
83 கரண் சிங் பல்வல் இந்திய தேசிய லோக் தளம்
84 உமேஷ் அகர்வால் குர்காவுன் பாரதிய ஜனதா கட்சி
85 தினேஷ் கவுசிக் புண்டரி சுயேட்சை
86 மனோகர் லால் கட்டார் கர்னால் பாரதிய ஜனதா கட்சி
87 அசீம் கோயல் அம்பாலா நகரம் பாரதிய ஜனதா கட்சி
88 ரேணுகா பிஷ்னோய் ஹான்சி ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸ் (பி. எல்)
89 பிக்ரம் சிங் கோசலி பாரதிய ஜனதா கட்சி
90 பக்‌ஷிஷ் சிங் அசந்த் பாரதிய ஜனதா கட்சி

சான்றுகள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-25.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியானா_சட்டமன்றம்&oldid=3541674" இலிருந்து மீள்விக்கப்பட்டது