சேய்க்குப்புரா மாவட்டம்

சேய்க்குப்புரா மாவட்டம் (Sheikhupura District உருது மொழி: ضِلع شَيخُوپُور‎) பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. ஷேய்க்குப்புரா என்பது இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். பாக்கிஸ்தானின் 1998 ஆம் ஆண்டின் மக்கட் தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கட் தொகை 33,21,029 ஆகும். இதில் 25.45% பேர் நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர்[1]. இம்மாவட்டம் 5 தாலுகாகளைக் கொண்டது.

சேய்க்குப்புரா மாவட்டம்
சேய்க்குப்புரா மாவட்டம்
சேய்க்குப்புரா மாவட்டம்
நாடுபாகிஸ்தான்
மக்கள்தொகை
 (1998)
 • மொத்தம்33,21,029
நேர வலயம்ஒசநே+5 (PST)

மேற்கோள்கள்

தொகு
  1. "Urban Resource Centre (1998 Census)". Archived from the original on 2006-05-13. பார்க்கப்பட்ட நாள் 2014-01-16.