பஞ்சாப் மின்நூலகம்
தன்னார்வ தொண்டு நிறுவனம் பஞ்சாபின் கலாச்சார பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பாத
பஞ்சாப் மின்நூலகம் (Panjab Digital Library) ஒரு தன்னார்வ அமைப்பாகும். இது 2003 இல் இருந்து பஞ்சாப் பண்பட்டு மரபை பேணிக் காக்க கணினிமயப் படுத்தி வருகிறது. இதில் 15 மில்லியன் மின்பக்கங்கள் உள்ளன. பஞ்சாபிலேயே இதுதான் மிகப்பெரிய மின்நூலகம் ஆகும். இதில் பல வரலாற்று ஆவணங்கள் பதிவு செய்து இணையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் புலமைப் பரப்பு, சீக்கிய, பஞ்சாபிப் பண்பாட்டு மரபை உள்ளடக்குகிறது.[1] நானக்சாகி அறக்கட்டளையின் நிதி உதவியால் 2009 ஆகத்து முதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடைப்படை அமைப்பு சண்டிகரில் உள்ளது.[2]
பஞ்சாப் மின்நூலகம் | |
---|---|
வகை | மின்நூலகம் |
தொடக்கம் | 2003, 2009 இல் இருந்து இணையத்தில் |
அமைவிடம் | SAS நகர், சண்டிகார் |
Collection | |
Items collected | manuscripts, books, photographs, newspapers, magazines, Sound recordings, Photographs, etc. |
அளவு | 100,000 தலைப்புகள் கணினிமயப் படுத்தப்பட்டுள்ளன |
Access and use | |
Access requirements | கட்டற்ற பயன்பாட்டுக்கு |
ஏனைய தகவல்கள் | |
இயக்குநர் | தேவேந்திர பால் சிங் |
இணையதளம் | http://www.panjabdigilib.org/ |
பஞ்சாப் மின்நூலக வளர்ச்சி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ David Rothman. "Panjab Digital Library launched : Millions of rare pages on the Sikhs and the region". Archived from the original on 2009-12-10. பார்க்கப்பட்ட நாள் 2009-10-29.
- ↑ "Panjab Digital Library Goes Online at Chandigarh". Archived from the original on 2009-11-12. பார்க்கப்பட்ட நாள் 2009-10-29.
வெளி இணைப்புகள்
தொகு- Panjab Digital Library, Official website
- Review of Panjab Digital Library
- Panjab Digital Library பரணிடப்பட்டது 2011-07-18 at the வந்தவழி இயந்திரம் at World Sikh News
- Panjab Digital Library at India Today
- Taking the Bull by Horns: Preserving our History
- Punjab library keeps the past alive online
- Punjab’s heritage through digitized exhibitions
- Sikh Digital Heritage library பரணிடப்பட்டது 2016-10-19 at the வந்தவழி இயந்திரம்
- Digitisation preserves Punjab region's heritage and culture
- A Sikh pilgrim's chronicle of gurdwaras across the nation in 1930s