பெங் சட் லாவ்
பெங் சட் லாவ் (லாவோ: ເພງຊາດລາວ; பொருள்: லாவோ மக்களின் இறைவாழ்த்து) லாவோஸின் நாட்டுப்பண்ணாகும். இதை 1941 இல் எழுதி இசையமைத்தவர் தோங்டி சௌந்தோனேவிசித். 1945 இல் லாவோஸ் முடியாட்சியால் நாட்டுப்பண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. லாவோஸ் உள்நாட்டு போரில் லாவோ மக்கள் ஜனநாயகத்தினர் வென்ற பிறகு பொதுவுடைமைக் கொள்கைகளுக்கேற்ப பாடல் வரிகளை மாற்ற முடிவெடுக்கப்பட்டது.[1] முந்தைய பண்ணின் இசையை மாற்றாமல்[2] 1975 இல் சிஸ்ஸானா சிஸ்ஸேனால்[3] பாடல் வரிகள் மட்டும் திருத்தியமைக்கப்பட்டு நாட்டுப்பண்ணாக நிறுவப்பட்டது.
ஆங்கிலம்: லாவோஸ் நாட்டுப்பண் | |
---|---|
லாவோஸ் நாடு கீதம் | |
இயற்றியவர் | சிஸ்ஸானா சிஸ்ஸேன், 1975 |
இசை | தோங்டி சௌந்தோனேவிசித், 1941 |
சேர்க்கப்பட்டது | 1945 |
இசை மாதிரி | |
லாவோஸ் நாட்டுப்பண் (இசை) |
அலுவல்முறையான பாடல் வரிகள்
தொகுஅலுவல்முறை லாவோ மொழி | இலத்தீன் வரிவடிவில் | தமிழ் மொழிபெயர்ப்பு | ஆங்கில மொழிபெயர்ப்பு |
ຊາດລາວຕັ້ງແຕ່ໃດມາ |
Xat Lao thung tae dai ma |
எல்லாக் காலத்திலும் லாவோ மக்கள் |
For all time the Lao people |
1947 இல் பயன்பாட்டிலிருந்த பாடல் வரிகள்
தொகுஅலுவல்முறை லாவோ மொழி | இலத்தீன் வரிவடிவில் | தமிழ் மொழிபெயர்ப்பு | ஆங்கில மொழிபெயர்ப்பு |
---|---|---|---|
ຊາດລາວຕັ້ງແຕ່ເດີມມາ |
Xat Lao thung thae derm ma, |
அக்காலத்தில் நமது லாவோ மக்கள் |
In the old days, our Lao people |
மேற்கோள்கள்
தொகு- ↑ juggapud (ஏகாதிபத்தியம்) என்பது பிரான்சு மற்றும் ஐக்கிய அமெரிக்காவைக் குறிக்கின்றது
சான்றுகள்
தொகு- ↑ Holt, John Clifford (2009). Spirits of the place: Buddhism and Lao religious culture. University of Hawaii Press. p. 133. பார்க்கப்பட்ட நாள் May 9, 2013.
- ↑ St. John, Ronald Bruce (January 11, 2013). Revolution, Reform and Regionalism in Southeast Asia: Cambodia, Laos and Vietnam. Routledge. பார்க்கப்பட்ட நாள் May 9, 2013.
- ↑ "Laos". The World Factbook. CIA. Archived from the original on டிசம்பர் 29, 2010. பார்க்கப்பட்ட நாள் May 9, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
தொகு- யூடியூபில் A video of "Pheng Xat Lao", broadcast on Lao National Television (LNTV)
- யூடியூபில் A recording of "Pheng Xat Lao"'s pre-communist version
- Michael Sauser and Gilbert Greeve - Sauser and Greeve sing the anthem on their CD "Hymnen der Welt: Asien"
- "Pheng Xat Lao" at empas.com
- Dookola Swiata பரணிடப்பட்டது 2009-08-15 at the வந்தவழி இயந்திரம் - This travel website has an instrumental version of the Anthem, as an .asx file.