2022 சாங்சா கட்டட விபத்து
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
2022 சாங்சா கட்டட விபத்து (2022 Changsha building collapse) மத்திய சீனாவின் ஊனான் மாகாணத்தில்[1] உள்ள வாங்செங்கு மாவட்ட நகரமான சாங்சாவில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த 6 மாடி குடியிருப்பு கட்டடம் திடீரென்று [2]இடிந்து விழுந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.[3] 26 பேர் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.[4] ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சரிவுக்கான காரணம் உள்ளூர் அதிகாரிகளின் விசாரணையில் உள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.[5]
நாள் | ஏப்ரல் 29, 2022 |
---|---|
நேரம் | 12:24 (சீ.சீ.நே, UTC+8) |
அமைவிடம் | வாங்செங்கு மாவட்டம், சாங்சா, ஊனான், சீனா |
புவியியல் ஆள்கூற்று | 28°17′56″N 112°52′25″E / 28.298864°N 112.873552°E |
இறப்புகள் | 26 |
காணாமல் போனோர் | 26 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "China building collapse: Two dead and more missing in Changsha". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2022-05-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-05.
- ↑ "சீனாவில் 6 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப் பணி தீவிரம்". Polimer News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-05.
- ↑ Reuters (2022-05-05). "Building collapse in China's Changsha kills 26". Reuters (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-05.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ Indhiya, Pasumai. "சீனாவில் 6 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பசுமை இந்தியா". pasumaiindhiya.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-05.
- ↑ "Over 20 trapped, 39 missing in China building collapse". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-04-30. பார்க்கப்பட்ட நாள் 2022-05-05.