விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

@Parvathisri and Neechalkaran:இலங்கைத் தமிழ்ப் பெண்கள் தொடர்பில் எழுதமுடியுமா? -- மயூரநாதன் (பேச்சு) 07:09, 23 சனவரி 2020 (UTC)Reply

தாராளமாக எழுதலாம். தெற்காசியா முழுவதுமான பெண்கள் குறித்தும் எழுதலாம்.கருப்பொருள் நாட்டுப்புறவியல் குறித்ததாக இருக்கவேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:40, 23 சனவரி 2020 (UTC)Reply
@Parvathisri:"விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020" எனத் தலைப்பிடலே பொருத்தமாக இருக்கும்.--நந்தகுமார் (பேச்சு) 08:45, 23 சனவரி 2020 (UTC)Reply

விதிகள்

தொகு

//புதிய கட்டுரைகள் அல்லது விரிவாக்கிய கட்டுரைகள் பிப்ரவரி 1 முதல் மார்ச்சு 31 வரையான காலத்திற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்// என்று விதிகளில் இருக்கிறது. ஆனால், Fountain கருவியில் விரிவாக்கம் செய்யும் கட்டுரை ஏற்றுக் கொள்வதில்லை. --வசந்தலட்சுமி (பேச்சு) 15:23, 11 பெப்ரவரி 2020 (UTC) கருவி சரிசெய்யப்பட வேண்டும். காத்திருக்கவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:20, 11 பெப்ரவரி 2020 (UTC)

@Neechalkaran:புதிதாக உருவாக்கிய கட்டுரைகளில் சிலவற்றையும் கருவி ஏற்கவில்லை. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:34, 11 பெப்ரவரி 2020 (UTC)

ஐயம்

தொகு

ஒருவர் கட்டுரையை எழுதியபிறகு, எவ்வளவு காலம் கழித்து இன்னொருவர் திருத்தங்களைச் செய்யலாம்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:18, 11 பெப்ரவரி 2020 (UTC) காலம் எதுவும் இல்லை. இது போட்டியாதலால் கட்டுரை எழுதியவரே பிழைகளை கூடுமானவரை தவிர்த்து எழுத வேண்டும். பயனர் பக்கத்தில் அல்லது கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் பிழைகள் சுட்டிக்காட்டப்படலாம். மிகுந்த பிழைகள், மொழியாக்கத்தவறுகள் இருப்பின் நடுவர்கள் சுட்டிக்காட்டி ஏற்க மறுக்கலாம். அதன்பிறகு திருத்தலாம். எனினும் விக்கி வழக்கப்படி யார் வேண்டுமாயினும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.நன்றி. பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:50, 16 பெப்ரவரி 2020 (UTC)

கட்டுரைகளின் தரம்

தொகு

வணக்கம். தொடர் முயற்சிகளுக்குப் பாராட்டுகள்! கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் மிகுந்து காணப்படுகின்றன. பல இடங்களில் மொழியாக்கம் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இதனால் இலக்கணப்பிழைகளும், பொருட்பிழைகளும் இருக்கின்றன. எனவே உரைநடையில் குறைபாடு இருக்கிறது. இவற்றிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:40, 15 பெப்ரவரி 2020 (UTC)

@Selvasivagurunathan m: மிகத் தாமதமான பதிலுக்கு எனது வருத்தங்கள். பிழைகள் காணப்படும் பக்கங்களை நீங்கள் மேம்பாடு தேவைப்படும் கட்டுரைகள் என இங்கேயே தெரிவிக்கலாம். அதனைக் களைய வேண்டியது நம் அனைவரது பொறுப்பாகும். நன்றிஸ்ரீ (✉) 06:47, 25 மார்ச் 2020 (UTC)

கட்டுரை முன்பதிவு வேண்டுகோள்

தொகு

பங்கேற்பாளர்களுக்கு வணக்கம். கட்டுரைகள் முன்பதிவு செய்வது ஒரே கட்டுரையை வேரொருவர் உருவாக்கி காலவிரயத்தை தடுப்பதற்காகவே. இருப்பினும் ஒருவரால் முன்பதிவு செய்யப்பட்ட கட்டுரைகள் வேரொருவரால் தொகுக்கப்பட்டுவிடுகின்றன.அவ்வாறு தொகுத்து கருவியில் இணைத்தால் தயவு செய்து  Y ஆயிற்று என்ற தகவலை தலைப்பு பக்கத்தில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி -- ThIyAGU 09:47, 2 மார்ச் 2020 (UTC)

மதுரையில் "விக்கி பெண்களை நேசிக்கிறது" போட்டி தொடர்பான தொடர்தொகுப்பு நிகழ்ச்சி

தொகு

மதுரை சிறீ மீனாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 07.03.2020 என்று "விக்கி பெண்களை நேசிக்கிறது" என்ற போட்டியை ஒட்டிய தொடர் தொகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீச்சல்காரன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். நிகழ்ச்சியில் மகாலிங்கம், அமர், தியாகு கணேஷ் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 06:27, 7 மார்ச் 2020 (UTC)

போட்டிக் கட்டுரைகள் குறித்து விளக்கம் தேவை

தொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது என்ற தலைப்பிட்ட இப்போட்டி

  • தெற்காசியப் பெண்கள் குறித்தான கட்டுரைகளை அதிகப்படுத்துவதற்காக எழுதுவதா? அல்லது
  • நாட்டுப்புறவியலுடன் தொடா்புடைய தெற்காசியப் பெண்கள் குறித்த கட்டுரைகள் மட்டும் எழுதுவதா? அல்லது
  • நாட்டுப்புறவியலை கருப்பொருளாகக் கொண்ட எந்தக் கட்டுரையையும் எழுதுவதா? அல்லது
  • மேற்கண்ட அனைத்தும் இப்போட்டிக்கு பொருந்துமா? என்பதை நடுவா்கள் @Balajijagadesh: @Parvathisri: @Sridhar G: @கி.மூர்த்தி: தெளிவு படுத்த வேண்டுகிறேன். நன்றி-- ThIyAGU 17:13, 17 மார்ச் 2020 (UTC)
1. அதிகப்படுத்துவதற்காக மட்டுமல்லாது விக்கியில் ஆண்கள் தொடர்பான கட்டுரைகளே அதிகம் உள்ளது. எனவே. அந்த இடைவெளியினைக் குறைக்கும் பொருட்டும் தான்.

2 &3 கட்டுரைகளின் கருப்பொருள்கள் நாட்டுப்புறக் கலைகளுடன் தொடர்புடைய பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும்

3. ஆம். கட்டுரைப் போட்டி கருப்பொருளுக்கு உட்பட்டு தலைப்புகள் பற்றாக்குறையாக இருப்பின் வெளி நாட்டு நபர்களைப் பற்றியும் எழுதலாம் என்பது போட்டி ஒருங்கிணைப்பாளரின் கருத்து. எனவே நீங்கள் எழுதலாம். ஸ்ரீ (✉) 06:43, 25 மார்ச் 2020 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது நடுவர்களுக்கு ஒரு கோரிக்கை

தொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது 2020 திட்டத்தில் ஒருவாக்கிய ஒரு சில கட்டுரைகள் கொடுக்கப்பட்டத் தலைப்பிற்குள் இல்லை என்ற காரணத்தல் நடுவர் பார்வதிசிறீ அவர்களால் நிரகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிரகரிக்கப்பட்ட கட்டுரைகள் பிற மொழி விக்கிபீடியா சமூகத்தால் (மலையாளம்/உருது/ வங்காளம்) உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நான் அங்கேயிருந்து ஒரு சில கட்டுரைகளை எடுத்துக் கொண்டு தமிழில் உருவாக்கியுள்ளேன். விக்கிபீட்டியா கட்டுரை விதிகள் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானது என்று நினைக்கிறேன்.

மேலும் கொடுக்கப்பட்டத் தலைப்புகளைத் தாண்டி உருவாக்கி அதை அவர்களது நடுவர்களால் ஏற்றுக் கொள்ளப்ப்பட்ட ஒரு சில கட்டுரைகளை இங்கே தங்களின் கவனத்திற்கு பதிவிட்டுள்ளேன். இதைப்பற்றிய /தங்களது கருத்துகளை எதிபார்க்கிறேன்.

வங்காள மொழி.

  • பயனர் : Waraka Saki

கட்டுரைகள்

  1. Shreela Ghosh நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர்
  2. Ami Trivedi , Indian television and theatre artist
  3. Mita Vashisht , Indian, film, television and theatre actres
  4. Sulagna Panigrahi , Odia and Indian television and film actress.
  5. Vandana Pathak, Indian film, stage and television actress

உருது மொழி

  • பயனர் : Umeedawan

கட்டுரைகள்

  1. Annie Ali Khan, Pakistani model, free-lance journalist
  2. Nigar Nazar , Pakistani female cartoonist
  3. Amna Buttar ,Pakistani American medical doctor
  4. Zainab Abbas, Pakistani television host, sports presenter, and former makeup artist

மலையாள மொழி

  • பயனர் 1 : Meenakshi nandhini

கட்டுரைகள்

  1. Ginni Rometty , American business executive
  2. Marillyn Hewson, chairman, president and chief executive officer
  3. Candice Swanepoel, South African model and philanthropist
  4. Anne Bonny, Irish pirate operating in the Caribbean
  5. Alberta Williams King, Martin Luther King, Jr.'s mother and the wife of Martin Luther King, Sr.
  6. கரோலின் எர்ழ்செல், செருமானிய வானியலாளர்.
  7. Alice Eastwood , Canadian American botanist
  • பயனர் 2: Malikaveedu

கட்டுரைகள்

  1. Linda Darnell, American film actress
  2. Diora Baird, American actress and former model
  3. Jane Alexander, American author, actress
  4. Mädchen Amick, American actress
  5. Karen Allen, American film and stage actress
  6. Kaitlin Doubleday, American actress

கன்னட மொழி பயனர்: Yakshitha கட்டுரை

  1. ரேகா (நடிகை)
  2. சாக்‌ஷி தன்வர்
  3. சோனாக்சி சின்கா
  4. சிரத்தா கபூர்
  5. மௌனி ராய்
  6. ஜெனிபர் வின்ஜெட்
  7. டுவிங்கிள் கன்னா

குஜராத்தி மொழி பயனர்: Vijay Barot கட்டுரை

  1. சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule)
  2. அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali)
  3. ரசியா பேகம் (Razia Sultana)
  4. உரொமிலா தாப்பர் (Romila Thapar)
  5. அருந்ததி ராய் (Arundhati Roy)
  6. கமலாதேவி சட்டோபாத்யாய் (Kamaladevi Chattopadhyay)

இது போன்ற ஒரு சில உதாரணங்களை மட்டுமே இங்கே பதிந்துள்ளேன். --பாலசுப்ரமணியன் (பேச்சு) 05:44, 2 ஏப்ரல் 2020 (UTC)

ஒருங்கிணைப்பாளர் உடன் இது பற்றி தெரிவித்துள்ளேன். விரைவில் முடிவு தெரிவிக்கிறோம். நன்றி ஸ்ரீ (✉) 18:55, 2 ஏப்ரல் 2020 (UTC)
அந்தக் கட்டுரைகள் மொத்த எண்ணிக்கைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ (✉) 05:08, 3 ஏப்ரல் 2020 (UTC)

நடுவர்கள் கவனத்திற்கு

தொகு

ஒரு கட்டுரையினை இருவர் மதிப்பிடும் போது சில சமயங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. உதாரணமாக ஒருவர் new article கொடுத்தும் ஒரு நடுவர் new article கொடுக்காமலும் ஏற்றுக் கொண்டால் அந்தக் கட்டுரைக்கு மதிப்பெண் வழங்கப்படுவதில்லை என்பதனைக் கவனத்தில் கொள்க. (உ.ம்) பிரித்தனின் கோர்தெலியா, காத்யாயனி மற்றும் ஒருவர் ஏற்றுக் கொண்டு மறொருவர் ஏற்காதது சுவாதி பீஸ்

கட்டுரைகளை மதிப்பிட இரண்டு முதல் மூன்று வாரங்கள் உள்ளன. comment இல் குறிப்பிட்ட குறைகளை நிவர்த்தி செய்ய (இந்தப் போட்டிக்குத் தகுதி பெறாத கட்டுரைகள் தவிர) எவ்வளவு கால அவகாசம் வழங்கலாம் என்பதனையும் தெரிவிக்கவும். நன்றி ஸ்ரீ (✉) 11:21, 6 ஏப்ரல் 2020 (UTC)

31 ஆம் தேதியுடன் போட்டி முடிவடைந்தது. ஒரு சில கட்டுரைகளே திருத்தம் செய்யப்பட வேண்டியிருப்பதால் மார்ச் 13 வரை ஒரு வாரம் வழங்கலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:28, 6 ஏப்ரல் 2020 (UTC)

@Balajijagadesh and கி.மூர்த்தி: தங்களது கருத்தினையும் அறியத் தரவும். நன்றிஸ்ரீ (✉) 13:00, 7 ஏப்ரல் 2020 (UTC)

Return to the project page "விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020".