விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023

கட்டுரைகளில் மேற்கோள்கள் தொடர்பான துப்புரவுப் பணிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் 2023 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்கான திட்டப் பக்கம்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்

செயல்பாட்டு விவரங்களுக்கு, கீழே காணுங்கள்.

சரியான தரவுகளைப் பெறுதல்

தொகு

தேவைப்படும் மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்கு, துல்லியமான தரவுகள் அவசியமாகும். எனவே கீழ்க்காணும் பகுப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டன.

 1. தாய்ப் பகுப்பு மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்
 2. சேய் பகுப்பு கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்
 3. சேய் பகுப்பு, பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்
 4. பகுப்பு மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்

எடுத்த முடிவும், செய்ததும்

தொகு

செயலாக்கம் 1

தொகு
எண் தேதி மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள் கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள் மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்
1 12-மார்ச்-2023 530 2,503 844 7,427
2 13-மார்ச்–2023 0 3,204 2 7,436

என்னென்ன செய்தோம்?

 1. இந்தத் திருத்தத்தின் வாயிலாக refimprove வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகள், கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள் எனும் பகுப்பின்கீழ் வரும். இதுவே சரியானதாகும்.
 2. இந்தத் திருத்தத்தின் வாயிலாக fact வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகள், கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள் எனும் பகுப்பின்கீழ் வரும். இதுவே சரியானதாகும். ஏனெனில், கட்டுரையைப் பொறுத்தளவில் 'கூடுதல் மேற்கோள் தேவை'.

செயலாக்கம் 2

தொகு
எண் தேதி சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள் கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள் மேற்கோள் பிழைகளுள்ள பக்கங்கள்
1 13-மார்ச்-2023 7,438 3,203 2,144
2 5-மே-2023 7,507 3,219 2,053
3 26-அக்டோபர்-2023 6,692 3,219 484
4 24-சனவரி-2024 6,905 3,234 478

செயலாக்கம் 3

தொகு

CS1 பிழைகள்

அட்டவணை 1:

எண் தேதி பகுப்பு:CS1 பிழைகள்: திகதிகள்‎ பகுப்பு:CS1 errors: deprecated parameters‎ பகுப்பு:CS1 errors: external links‎ பகுப்பு:CS1 errors: invalid parameter value
1 21-ஆகத்து-2023 1,671 69 692 55
2 26-அக்டோபர்-2023 4 0 28 76
3 24-சனவரி-2024 4 0 28 76

அட்டவணை 2:

எண் தேதி பகுப்பு:‎CS1 errors: invisible characters பகுப்பு:CS1 errors: markup‎ பகுப்பு:‎CS1 errors: missing name‎ பகுப்பு:CS1 errors: URL–wikilink conflict
1 21-ஆகத்து-2023 249 412 105 37
2 26-அக்டோபர்-2023 67 13 17 2
3 24-சனவரி-2024 67 13 17 2

‎ அட்டவணை 3:

எண் தேதி பகுப்பு:Pages with citations using unsupported parameters
1 21-ஆகத்து-2023 7,127
2 26-அக்டோபர்-2023 0
3 24-சனவரி-2024 0

தரவுகளைத் திரட்டுதல்

தொகு
 1. பகுப்பு:சான்று தரப்படாத கட்டுரைகளைக் கொண்டிருக்கும் பகுப்புகள்

பயனர்களை ஒருங்கிணைத்தல்

தொகு
 1. பயனர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் பணிகளை ஒருங்கிணைத்தல். அவர்களின் பணிகளை ஆவணப்படுத்துதல்.
 2. புதிய பயனர்களுக்கு முறையான, வரையறுக்கப்பட்ட நேரடிப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல். அதன்பிறகு அவர்கள் வாயிலாக மேற்கோள்கள் இணைத்தல், திருத்தங்கள் செய்தல், விரிவாக்கம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைச் செய்தல். திட்டம்: விக்கிப்பீடியா:பயிலரங்குகள் 2023

ஒருங்கிணைப்பாளர்கள்

தொகு
 1. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:20, 21 பெப்ரவரி 2023 (UTC)

பணிகள்

தொகு
 1. நீச்சல்காரனின் முன்னெடுப்பு
 2. கட்டுரையில் சான்றுள்ளது. ஆனால், 'சான்றில்லை' எனும் வார்ப்புரு தவறுதலாக சில கட்டுரைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே வார்ப்புரு நீக்கப்படுகிறது.
 3. அடையாறு, அஞ்சலி என்பவை பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கங்களாகும். இப்பக்கங்களுக்கு மேற்கோள் தேவையில்லை. எனவே வார்ப்புரு நீக்கப்படுகிறது.
 4. சான்று எதுவும் இல்லாது, 'குறுங்கட்டுரைகள்' எனும் வார்ப்புரு இடப்பட்டுள்ள கட்டுரைகள் கண்டறியப்படுகின்றன. அவற்றில் 'சான்றில்லை' எனும் வார்ப்புரு இடப்படுகிறது. இதன் மூலமாக சரியான தரவுகள் இற்றையாகின்றன.
 5. பகுப்பு:மேற்கோள் பிழைகளுள்ள பக்கங்கள் இப்பகுப்பில் உள்ள பக்கங்களில் பிழை காட்டு: Invalid <ref> tag; name "Vijay" defined multiple times with different content இவ்வாறு சிவப்பு நிறத்தில் இருக்கும் "ஒரே மேற்கோள் பல தடவைகள் கொடுக்கப்பட்டுள்ள பிழைகளை (3வது மற்றும் 5வது மேற்கோள், இவ்வாறு குறைந்த உள்ளடக்கம் கொண்ட அதே மேற்கோளை (3வது மேற்கோளை) மட்டும் நீக்குவதாலும், குறைந்த உள்ளடக்கம் கொண்ட 5வது மேற்கோளை மட்டும் நீக்குவதாலும் மேற்கோளின் பிழை களையப்படுகிறது. மேற்கோளின் பிழை நீக்கத்திற்கு பின்னர் அதே மேற்கோளின் இணைப்பு சரியாக உள்ளதா? என கவனிக்கப்படுகிறது. (ஒரே மேற்கோள் ஆறு தடவை கொடுக்கப்பட்டிருப்பின், ஐந்து தடவை மட்டும் குறைவான உள்ளடக்கம் கொண்டதா என தேர்ந்தெடுத்து நீக்கப்படுகிறது)
 6. பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding tag was found இவ்வாறான பிழைகளுக்கு == குறிப்புகள் == {{Notelist}} இப்படியாக உள்ளடக்கம் கொடுக்கப்பட்டு பிழை நீக்கப்படுகிறது. திருத்தவதற்கு முன்னர் திருத்தப்பட்ட பின்னர்
 7. பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding tag was found இவ்வாறான பிழை இருந்தால் == குறிப்புகள் == {{reflist|group=note}} இந்த உள்ளடக்கம் கொடுக்கப்பட்டு பிழை அகற்றப்படுகிறது. திருத்துவதற்கு முன்னர், திருத்தப்பட்ட பின்னர்

Cs1 பிழைகள்

தொகு

[[பகுப்பு:CS1 பிழைகள்: திகதிகள்]] எனும் பகுப்பில் உள்ள கட்டுரைகளை உதவி:CS1 errors எனும் பக்கத்தில் உள்ள வழிகாட்டல் படி திருத்தம் செய்யப்படுகிறது. உதாரணம்-- ஸ்ரீதர். ஞா (✉) 06:20, 17 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

தொடர்ச்சி

தொகு