விக்கிப்பீடியா:பயிலரங்குகள் 2023

தமிழ்நாட்டில் பயிலரங்குகளை இந்த ஆண்டில் நடத்துவதற்கான திட்டப் பக்கம்.

நோக்கம்

தொகு
  1. புதிய பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி, பங்களிப்பதற்கான பயிற்சியளித்தல்.
  2. உரிய பயிற்சிகளுக்குப் பிறகு, புதிய பயனர்களின் வாயிலாக கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகளைச் செய்தல்.

கவனக்குவியம்

தொகு
  • கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்.
முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023
  • மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் குறைந்தது ஒரு மேற்கோளாவது சேர்த்தல்.
முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023
  • அறிவியற் கட்டுரைகள்

நிகழ்வுகள் நடக்கும் காலம்

தொகு

சூலை, ஆகத்து, செப்டம்பர் 2023

பயிற்சி பெற இருப்பவர்கள்

தொகு
  1. கல்லூரி ஆசிரியர்கள்
  2. கல்லூரி மாணவர்கள்

திட்டத்திற்கான மூலம்

தொகு

தொடர்-தொகுப்பு 2023

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

தொகு
  1. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:07, 20 ஏப்ரல் 2023 (UTC)
  2. --சத்திரத்தான்--சத்திரத்தான் (பேச்சு) 16:33, 22 ஏப்ரல் 2023 (UTC)
  3. - ஸ்ரீதர். ஞா (✉) 13:35, 26 ஏப்ரல் 2023 (UTC)