விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்

கட்டுரைகளிலுள்ள மேற்கோள்கள் / சான்றுகள் தொடர்பாக துப்புரவு செய்து, மேம்படுத்துவதற்கான திட்டப் பக்கம்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:மேம்பாடு

திட்டத்திற்கான உதவிப் பக்கங்கள்

தொகு

துப்புரவு / மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்கான உதவிக் குறிப்புகள்

தொகு

துப்புரவு

தொகு
  1. கட்டுரையில் சான்றுள்ளது. ஆனால், 'சான்றில்லை' எனும் வார்ப்புரு தவறுதலாக கட்டுரையில் சேர்க்கப்பட்டிருந்தால், இந்த வார்ப்புருவை நீக்க வேண்டும்.
  2. கத்தரியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு போன்ற கட்டுரைகள் கலைக்களஞ்சியக் கட்டுரையல்லாதவை ஆகும். எனவே இவற்றை நீக்க வேண்டும்.
  3. அடையாறு, அஞ்சலி என்பவை பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கங்களாகும். இப்பக்கங்களுக்கு மேற்கோள் தேவையில்லை. எனவே வார்ப்புருவை நீக்க வேண்டும்.
  4. ஒரு கட்டுரையில் சான்றானது உசாத்துணை வடிவில் இருக்கலாம். ஏற்றுக்கொள்ளத்தக்க சான்றாக அந்த உசாத்துணை இருக்குமெனில், 'சான்றில்லை' எனும் வார்ப்புருவை நீக்க வேண்டும்.
  5. சான்று எதுவும் இல்லாது, 'குறுங்கட்டுரைகள்' எனும் வார்ப்புரு இடப்பட்டுள்ள கட்டுரைகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் 'சான்றில்லை' எனும் வார்ப்புருவை இட வேண்டும். இதன் மூலமாக சரியான தரவுகள் இற்றையாகும்.

திருத்தங்கள்

தொகு
  1. மேற்கோள்கள் இடப்பட்டிருக்கும். ஆனால் - மேற்கோள்கள் எனும் துணைத் தலைப்பும், அத்தலைப்பின் கீழ் {{Reflist}} என்பதுவும் இடப்பட்டிருக்காது. அக்கட்டுரைகளை இவ்வாறு திருத்த வேண்டும்.
  2. மேற்கோள்கள் இடப்பட்டிருக்கும். ஆனால், வெளியிணைப்புகள் எனும் துணைத் தலைப்பின் கீழ் இடப்பட்டிருக்கும். அக்கட்டுரைகளை இவ்வாறு திருத்த வேண்டும்.

பிழைகளைக் களைதல்

தொகு
  1. பகுப்பு:மேற்கோள் பிழைகளுள்ள பக்கங்கள் இப்பகுப்பில் உள்ள பக்கங்களில் பிழை காட்டு: Invalid <ref> tag; name "Vijay" defined multiple times with different content இவ்வாறு சிவப்பு நிறத்தில் இருக்கும் "ஒரே மேற்கோள் பல தடவைகள் கொடுக்கப்பட்டுள்ள பிழைகளை (3வது மற்றும் 5வது மேற்கோள், இவ்வாறு குறைந்த உள்ளடக்கம் கொண்ட அதே மேற்கோளை (3வது மேற்கோளை) மட்டும் நீக்குவதாலும், குறைந்த உள்ளடக்கம் கொண்ட 5வது மேற்கோளை மட்டும் நீக்குவதாலும் மேற்கோள் பிழையை களைய வேண்டும். மேற்கோளின் பிழை நீக்கத்திற்கு பின்னர் அதே மேற்கோளின் இணைப்பு சரியாக உள்ளதா? என கவனிக்க வேண்டும். (ஒரே மேற்கோள் ஆறு தடவை கொடுக்கப்பட்டிருப்பின், ஐந்து தடவை மட்டும் குறைவான உள்ளடக்கம் கொண்டதா என தேர்ந்தெடுத்து நீக்க வேண்டும்)
  2. பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found இவ்வாறான பிழைகளுக்கு == குறிப்புகள் == {{Notelist}} இப்படியாக உள்ளடக்கம் கொடுக்கப்பட்டு பிழை நீக்க வேண்டும். திருத்தவதற்கு முன்னர் திருத்தப்பட்ட பின்னர்
  3. பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found இவ்வாறான பிழை இருந்தால் == குறிப்புகள் == {{reflist|group=note}} இந்த உள்ளடக்கம் கொடுக்கப்பட்டு பிழை அகற்ற வேண்டும். திருத்துவதற்கு முன்னர், திருத்தப்பட்ட பின்னர்
  4. பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-roman", but no corresponding <references group="lower-roman"/> tag was found இவ்வாறான பிழை இருந்தால் == குறிப்புகள் == {{reflist|group=lower-roman}} இந்த உள்ளடக்கம் கொடுக்கப்பட்டு பிழை அகற்ற வேண்டும். குறிப்பாக reference group என்பதில் என்ன எழுத்து/சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனித்து அதை group என்பதில் உள்ளிட வேண்டும். (எ.கா.1)திருத்துவதற்கு முன்னர் திருத்தப்பட்ட பின்னர் (எ.கா.2) திருத்துவதற்கு முன்னர் திருத்தப்பட்ட பின்னர்
  5. Cs1 பிழைகள்: [[பகுப்பு:CS1 பிழைகள்: திகதிகள்]] எனும் பகுப்பில் உள்ள கட்டுரைகளை உதவி:CS1 errors எனும் பக்கத்தில் உள்ள வழிகாட்டல் படி திருத்தம் செய்ய வேண்டும்.

செம்மைப்படுத்துதல்

தொகு
  1. ஒரு கட்டுரையில் இடப்பட்டிருக்கும் வெளியிணைப்புகளில் சிலவற்றை மேற்கோள்களாக மாற்றக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சில நேரங்களில், கட்டுரையிலுள்ள உள்ளடக்கம் அனைத்திற்கும் ஒரே சான்றாக வெளியிணைப்பிலுள்ள ஒரு இணையத்தளம் அமையக்கூடும். அவ்வாறாக இருக்கும்போது, அதனை உசாத்துணையாக மாற்ற வேண்டும்.

புதிதாக மேற்கோள்கள் / சான்றுகள் சேர்த்தல்

தொகு

முன்னெடுப்புகள்

தொகு
  1. விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023
  2. விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2024
  3. விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2025