விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2024

கட்டுரைகளில் மேற்கோள்கள் தொடர்பான துப்புரவுப் பணிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் 2024 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்கான திட்டப் பக்கம்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்

ஒழுங்கமைவு

தொகு
  1. பகுப்பு:மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் என்பது பகுப்பு:சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள் என நகர்த்தப்பட்டது.
  2. பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள் என்பது பகுப்பு:சான்றுகள் தேவைப்படும் அனைத்துக் கட்டுரைகள் என நகர்த்தப்பட்டது.
  3. பகுப்பு:முழுமையாகப் பார்க்க இயலாத மேற்கோளைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் என்பது உருவாக்கப்பட்டது.

கண்காணித்தல்

தொகு

அட்டவணை 1

தொகு
எண் தேதி சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள் கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள் மேற்கோள் பிழைகளுள்ள பக்கங்கள்
1 24-சனவரி-2024 6,905 3,234 478
2 09-அக்டோபர்-2024 3,081 3,251 375
3 08-சனவரி-2025 4,319 3,254 393

CS1 பிழைகள்

தொகு

அட்டவணை 1:

எண் தேதி பகுப்பு:CS1 errors: dates பகுப்பு:CS1 errors: deprecated parameters‎ பகுப்பு:CS1 errors: external links‎ பகுப்பு:CS1 errors: invalid parameter value
1 24-சனவரி-2024 4 0 28 76
2 08-சனவரி-2025 24,695 0 838 1,056

அட்டவணை 2:

எண் தேதி பகுப்பு:‎CS1 errors: invisible characters பகுப்பு:CS1 errors: markup‎ பகுப்பு:‎CS1 errors: missing name‎ பகுப்பு:CS1 errors: URL–wikilink conflict
1 24-சனவரி-2024 67 13 17 2
2 08-சனவரி-2025 380 282 155 49

‎ அட்டவணை 3:

எண் தேதி பகுப்பு:Pages with citations using unsupported parameters
1 24-சனவரி-2024 0
2 08-சனவரி-2025 0

துப்புரவு / மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்கான உதவிக் குறிப்புகள்

தொகு

காண்க: வழிகாட்டல்கள்

பட்டியல்

தொகு

சிறப்பு மாதம் (செப்டம்பர் 2024)

தொகு

பங்களிக்க விரும்பும் பயனர்கள்

தொகு
  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:00, 2 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
  2. - சிவகோசரன் (பேச்சு) 14:34, 14 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
  3. - சா. அருணாசலம் (உரையாடல்) 08:10, 15 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
  4. --சத்திரத்தான் (பேச்சு) 04:05, 16 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
  5. --கு. அருளரசன் (பேச்சு) 08:41, 16 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
  6. சுந்தர் \பேச்சு 04:48, 29 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
  7. --S.BATHRUNISA 04:51, 29 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

செயல்திறன் அளவீடு

தொகு
எண் தேதி சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள் கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள் மேற்கோள் பிழைகளுள்ள பக்கங்கள்
1 02-செப்டம்பர்-2024 6,226 3,259 489
2 02-அக்டோபர்-2024 3,151 3,251 397

குறிப்புகள்

தொகு
  1. உருவாக்கப்பட்டு, பல்லாண்டுகளாக அப்படியே இருக்கும் மணற்தொட்டிப் பக்கங்கள் நீக்கப்படுகின்றன. இதன் காரணமாக, மேற்கோள் பிழைகளுள்ள பக்கங்கள் குறைகின்றன.

தொடர்புடைய பக்கம்: தொடர்-தொகுப்பு 2024

கிடைக்கும் பல்ன்கள்

தொகு
  1. கலைக்களஞ்சியம் அல்லாத கட்டுரைகளை நீக்கும் வாய்ப்பு.
  2. சீராக இல்லாத துணைத் தலைப்புகளை ஒரே சீராக இருக்கும்வகையில் மேம்படுத்துவதற்கான வாய்ப்பு. (கருவிநூல், குறிப்புகளும் மேற்கோள்களும், ஆதாரச் சான்றுகள், குறிப்புகள், மேற்சான்றுகள் என பலவாறு எழுதப்பட்டுள்ளன. இவை மேற்கோள்கள், உசாத்துணை என மாற்றப்படுகின்றன)
  3. வெளியிணைப்புகள் எனும் துணைத் தலைப்பின் கீழ் எந்த உள்ளடக்கமும் இல்லையெனில், இந்தத் துணைத் தலைப்பு நீக்கப்படுகிறது.
  4. சான்றில்லை வார்ப்புரு இருமுறை இடப்பட்டுள்ளவை சரிசெய்யப்படுகின்றன.

முந்தையப் பணிகள்

தொகு

விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023

தொடர்ச்சி

தொகு

விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2025