வலைவாசல்:பள்ளிகள்

   பள்ளிகள் வலைவாசல்   

பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (school) என்பது ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு, போதுமான கற்றல் இடம், கற்பித்தல் சூழலுடன் கூடிய கல்வி நிறுவனம் மற்றும் கட்டிடங்களைக் குறிப்பதாகும். பெரும்பான்மையான நாடுகளில் முறையான கல்வி முறைகள் உள்ளன, இது சில இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாரின் கல்விக் கூடங்களின் மூலம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளிகளுக்கான பெயர்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன . ஆனால் பரவலாக சிறு குழந்தைகளுக்கான தொடக்கப் பள்ளியும், ஆரம்பக் கல்வியை முடித்த இளைஞர்களுக்கான இடைநிலைப் பள்ளியும் இதில் அடங்கும். உயர் கல்வி கற்பிக்கப்படும் ஒரு நிறுவனம் பொதுவாக கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது.

பள்ளிகள் குறித்து மேலும்...
தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளின் பட்டியல் (மாவட்டம் வாரியாக)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:பள்ளிகள்&oldid=3959500" இலிருந்து மீள்விக்கப்பட்டது