விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு நவம்பர், 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

  • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
  • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

  • நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
  • 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
  • போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.

கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம்.முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.

ஸ்ரீகர்சனின் கட்டுரைகள் அனைத்தும் மிண்டும் சரிபார்க்கப்பட்டுள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:38, 7 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

  1. கிறித்தியான் ஐகன்சு  Y ஆயிற்று
  2. அலெக்சாண்டர் பிளெமிங்  Y ஆயிற்று
  3. ஜெர்மன் மொழி  Y ஆயிற்று
  4. புளோரீன்  Y ஆயிற்று
  5. காவல்துறை  Y ஆயிற்று
  6. யுவான் மரபு  Y ஆயிற்று
  7. மக்களாட்சி  Y ஆயிற்று
  8. புவியின் வளிமண்டலம்  Y ஆயிற்று
  9. பிலிப்பீன்சு  Y ஆயிற்று
  10. கிரீஸ்  Y ஆயிற்று
  11. டென்மார்க்  Y ஆயிற்று
  12. ஆர்க்கீயா  Y ஆயிற்று
  13. கின்னரப்பெட்டி  Y ஆயிற்று
  14. உப்பு (வேதியியல்)  Y ஆயிற்று
  15. நானோ தொழில்நுட்பம்  Y ஆயிற்று
  16. என்.பி.ஏ.  Y ஆயிற்று
  17. என்.எஃப்.எல்.  Y ஆயிற்று
  18. முதிர் அகவையர்  Y ஆயிற்று
  19. பின்நவீனத்துவம்  Y ஆயிற்று
  20. ஜான் ஜாக் ரூசோ  Y ஆயிற்று
  21. இருமுனையப் பிறழ்வு  Y ஆயிற்று
  22. சுற்றுலாத்துறை  Y ஆயிற்று
  23. இயற்கைத் தேர்வு  Y ஆயிற்று
  24. மனித இரையகக் குடற்பாதை  Y ஆயிற்று
  25. அறிவியல் வகைப்பாடு  Y ஆயிற்று
  26. டிரைட்டன் (துணைக்கோள்)  Y ஆயிற்று
  27. கியூபா ஏவுகணை நெருக்கடி  Y ஆயிற்று
  28. பித்தாகரஸ்  Y ஆயிற்று
  29. வால்ட் டிஸ்னி  Y ஆயிற்று

பிரஷாந்

தொகு
  1. கசாக்ஸ்தான் Y ஆயிற்று

மணியன்

தொகு
  1. தோலுறைவு  Y ஆயிற்று
  2. குற்றவியல் சட்டம்  Y ஆயிற்று

முத்துராமன்

தொகு
  1. ஜி. எச். ஹார்டி  Y ஆயிற்று
  2. பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு  Y ஆயிற்று
  3. காபனீரொக்சைட்டு  Y ஆயிற்று
  4. பெட்ரோல்  Y ஆயிற்று
  5. படிவுப் பாறை  Y ஆயிற்று
  6. காடி  Y ஆயிற்று

அசோக் ராஜ்

தொகு

அசோக் ராஜின் கட்டுரைகள் அனைத்தும் சரிபார்க்கபட்டன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:17, 7 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

  1. வுடி ஆலன்  Y ஆயிற்று
  2. அங்கோர் வாட்  Y ஆயிற்று
  3. மார்க் டுவெய்ன்  Y ஆயிற்று
  4. பக்கிங்காம் அரண்மனை  Y ஆயிற்று
  5. ஐசாக் அசிமோவ்  Y ஆயிற்று
  6. எல்விஸ் பிரெஸ்லி  Y ஆயிற்று
  7. கோபம்  Y ஆயிற்று
  8. தாய்ப்பலகை  Y ஆயிற்று
  9. பால் செசான்  Y ஆயிற்று
  10. என்றி பெர்குசன்  Y ஆயிற்று
  11. டயானா  Y ஆயிற்று
  1. கித்தார் Y ஆயிற்று
  2. குரு கோவிந்த் சிங் Y ஆயிற்று
  3. சகாரா Y ஆயிற்று
  4. பட்டகம் Y ஆயிற்று
  5. நிலவியல் Y ஆயிற்று
  6. நாதசுவரம் Y ஆயிற்று
  7. லிட்டர் Y ஆயிற்று
  8. குவார்க்கு Y ஆயிற்று
  9. கரந்தடிப் போர் Y ஆயிற்று
  1. காசுப்பியன் கடல் Y ஆயிற்று
  2. உதுமானியப் பேரரசு Y ஆயிற்று
  3. தித்திகாக்கா ஏரி Y ஆயிற்று
  4. சியோல் Y ஆயிற்று
  5. மக்கா Y ஆயிற்று
  6. முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி Y ஆயிற்று
  7. இப்னு கல்தூன் Y ஆயிற்று
  8. சூபிசம் Y ஆயிற்று
  9. மிசிசிப்பி ஆறு Y ஆயிற்று
  1. ஜார்ஜ்_வெஸ்டிங்ஹவுஸ்  Y ஆயிற்று

விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு

தொகு
  1. வுடி ஆலன் Y ஆயிற்று

அண்மைய மாதங்களின் தரவுகள்

தொகு
முன்னர் 2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
நவம்பர்
பின்னர்