Rchennai12
Joined 25 ஏப்பிரல் 2017
இவர் சென்னையில் வசித்து வரும் தமிழ்ப் பற்றாளர். நல்ல படிப்பும் இலக்கியச் சுவையும் உடையவர். சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை பலதரப்பட்ட படிப்பறிவு கொண்டவர். செந்தமிழ்த் தெய்வமாம் முருகக் கடவுள் மீது அன்பு கொண்டவர்.