ராஜேஷ்வர் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஒன்பதாம் நாள் பிறந்தார். தன் தொடக்கக் கல்வியை கரூர் மாவட்டம், குளித்தலையில் படித்து 2003 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகருக்கு இடம்பெயர்ந்தார். தன் பள்ளிப்படிப்பை அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளியில் முடித்துக்கொண்டு கல்லூரி வாழ்கையை சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் தொடர்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Raajeshwar&oldid=2156263" இருந்து மீள்விக்கப்பட்டது