இளங்குமரன்

தொகு

உண்மையான கல்வியைக் கற்பிப்பது, உலகத்தின் உன்னதத் தொழிலாம் உழவுத் தொழிலை, வேளாண்மையைப் போற்றுவது, அதனை ஆதாரமாகக் கொண்டு, அதன்வழி மனிதத்தை வளர்ப்பது, மனிதத்தைப் போற்றச் செய்வது, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது. இவையே எனது எழுத்தேணி அறக்கட்டளையின் குறிக்கோளாகும்

அறக்கட்டளையின் தொடக்கம்

தொகு

1998 ஆம் ஆண்டு என் சிந்தனையில் கல்வியின் மூலமாக சமுதாய முன்னேற்றம் என்ற கருத்தாக்கத்தில் எழுத்தை ஏணியாகக் கொண்டு முன்னேறுவது; முன்னேற்றுவது என்ற தத்துவத்தில் எழுத்தேணி அறக்கட்டளை தஞ்சையில் உதயமானது. 1998 டிசம்பர் 15 இல் சென்னையில் பதிவு செய்யப்பட்டது. அறக்கட்டளை தொடங்கும்போது என் தன்னம்பிக்கை மட்டுமே என்னுடைய சொத்தாக அறக்கட்டளையின் சொத்தாக இருந்தது.

இளங்குமரன் 05:28, 4 செப்டெம்பர் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:இளங்குமரன்&oldid=588416" இலிருந்து மீள்விக்கப்பட்டது