என் பெயர் ஸ்ரீநிவாஸ்.

சொந்த ஊர் மதுரை, தமிழ்நாடு. ஆங்கில இலக்கிய மாணவன்.

இலக்கியம் வரலாறு தத்துவம் பயணம் ஆகியன பிரதான ஆர்வங்கள்.

விக்கியில் சிறு சிறு தொகுப்புகளை விட, தரமான முழுக்கட்டுரைகள் எழுதும் ஆர்வம் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Srini94&oldid=2612765" இருந்து மீள்விக்கப்பட்டது