வாருங்கள்!

வாருங்கள், Srinivasa247, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) 02:36, 16 அக்டோபர் 2015 (UTC)

நன்றிதொகு

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Srinivasa247!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 06:30, 17 அக்டோபர் 2015 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்களது பங்களிப்பு வியக்க வைக்கிறது. மேலும் நன்றாக பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு  ) 11:35, 4 சனவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:12, 5 சனவரி 2016 (UTC)
  விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 10:28, 5 சனவரி 2016 (UTC)
  விருப்பம்--மணியன் (பேச்சு) 17:01, 22 பெப்ரவரி 2016 (UTC)

மிக்க மகிழ்ச்சிதொகு

வணக்கம் ஸ்ரீனிவாசன்! தங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து மகிழ்ந்தோம். தகவல்களைத் தந்ததற்கு மிக்க நன்றி. தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் மென்மேலும் பங்களிக்க எனது வாழ்த்துக்கள்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 02:11, 6 சனவரி 2016 (UTC)

உங்கள் பார்வைக்குதொகு

வணக்கம். தங்களது முனைப்பான பங்களிப்புகளுக்குப் பாராட்டுகள். தமிழ்ச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள் கட்டுரைகளில் அதிகம் பயன்படுத்த வேண்டாமெனவும், அவ்வாறு தவிர்க்க இயலாமல் பயன்படுத்தும் இடங்களில் ’’ஆங்கிலம்’’ என்று குறிப்பிடத் தேவையில்லை என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:12, 14 சனவரி 2016 (UTC)

நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு உடனடியாக ஆதாரங்கள் சேர்க்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:39, 13 மார்ச் 2016 (UTC)

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்தொகு

வணக்கம். அண்மையில் நீங்களும் சில பயனர்களும் விக்கிமீடியாவின் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு தமிழில் கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. சிலரின் பயனர் பெயர்கள் கல்வி நிறுவன, பாடப் பிரிவு அடையாளங்களுடன் இருப்பதால், ஏதேனும் படிப்பின் ஒரு பகுதியாக இத்தகைய பங்களிப்புகளை மேற்கொள்கிறீர்களா என்று அறிய விரும்புகிறோம். அல்லது, தொழில்முறையாக மொழிபெயர்க்கிறீர்களா? மற்ற பயனர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை, இயல்பாகவே வழமையான பயனர் போல் பங்களிக்கிறீர்கள் என்றால் அதனையும் தெளிவு படுத்துகிறோம். இதன் மூலம், மற்ற பயனர்கள் இக்கருவி பயன்படுத்திப் பங்களிப்போருக்குத் தக்க வழிகாட்டுதல்களைத் தர முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 16:33, 22 ஏப்ரல் 2016 (UTC)

வணக்கம் இரவி, தங்கள் ஊக்கத்திற்கு நன்றி. ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இருந்தாலும், இணையத்தில் ஒரு விடயத்தை தேடுகையில் பெரும்பாலும், ஆங்கில இணைப்புகளே தோன்றும். "ஏன் தமிழில் இணைப்புகள் கிடைப்பதில்லை?" என்று எண்ணியிருந்தேன். பிறகுதான் உணர்ந்தேன், என்னால் முடிந்த அளவுக்கு தமிழ் விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்தால், தமிழில் இணைய இணைப்புகள் வெகுவாகத் தோன்றும் என்று எண்ணினேன். இதுதான் எனது பங்களிப்புகளுக்கு முக்கிய காரணம். மற்றபடி, நான் இதை படிப்பின் ஒரு பகுதியாகவோ, அல்லது தொழில்முறையாக மொழிபெயர்பவனோ அல்ல என்று தங்களுக்கு தெளிவு படுத்த விழைகிறேன். நன்றி. --[[ஸ்ரீநிவாசபெருமாள் (பேச்சு) 17:44, 24 ஏப்ரல் 2016 (IST)

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:48, 24 ஏப்ரல் 2016 (UTC)

விக்கிக்கோப்பைதொகு

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:52, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1தொகு


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்தொகு


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டிதொகு

      
இன்று ஆகத்து 2, 2021
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:12, 13 சனவரி 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:53, 6 மார்ச் 2017 (UTC)

போட்டியில் பங்குவற்றுவது மகிழ்வைத் தருகின்றது. தாங்கள் உங்கள் பெயரை இங்கு திதிவுசெய்திருந்தீர்கள், எனினும் அது கட்டுரைகள் முற்பதிவு செய்யும் இடம் ஆகையால், பதிவு செய்ய வேண்டிய சரியான இடத்திற்கு உங்கள் பெயரை நகர்த்தியுள்ளேன். போட்டியில் முனைப்புடன் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகள்! தங்கள் பேச்சுப்பக்கத்தில் போட்டி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் உடனுக்குடன் இடப்படும். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:57, 6 மார்ச் 2017 (UTC)
நன்றி ஸ்ரீஹீரன்.--[[User:Srinivasa247|ஸ்ரீநிவாசபெருமாள்]] (பேச்சு) 16:05, 6 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவுதொகு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

விக்கித்தரவில் இணையுங்கள்தொகு

நீங்கள் உருவாக்கும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை கட்டுரை உருவாக்கியவுடனேயே விக்கித்தரவில் இணைத்து விடுங்கள். தாமதித்தால் மறந்து போய் விடுவீர்கள். அது மட்டுமல்ல, வேறு ஒருவரோ அல்லது நீங்களோ அதே கட்டுரையை மீண்டும் வேறொரு தலைப்பில் ஆரம்பிக்கக் கூடும். இதனால், பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவோருக்கு இரட்டிப்புப் பளு.--Kanags \உரையாடுக 09:47, 12 மார்ச் 2017 (UTC)

பராமரிப்பு பணியில் ஏற்பட்டுள்ள இடையூருக்கு மன்னிக்கவும். உடனே இணைத்து விடுகிறேன், Kanags. --[[User:Srinivasa247|ஸ்ரீநிவாசபெருமாள்]] (பேச்சு) 11:03, 12 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1தொகு

 


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:56, 12 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவுதொகு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:45, 12 மார்ச் 2017 (UTC)

பதக்கம்தொகு

  சிறப்புப் பதக்கம்
தாங்கள் எழுதும் சிறப்பான கட்டுரைகளுக்காக இச் சிறப்புப் பதக்கத்தினை வழங்குகிறேன். --நந்தகுமார் (பேச்சு) 15:50, 15 ஏப்ரல் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம், மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 16:03, 15 ஏப்ரல் 2017 (UTC)

நன்றிதொகு

மகிழ்ச்சி! உங்கள் ஊக்கத்திற்கு நன்றி நந்தகுமார் மற்றும் சக்திகுமார் லெட்சுமணன் --[[User:Srinivasa247|ஸ்ரீநிவாசபெருமாள்]] (பேச்சு) 10:22, 16 மே 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
  • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
 • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
 • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
 • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:04, 30 ஏப்ரல் 2017 (UTC)

போட்டி ஆரம்பமாகிவிட்டது. நீங்கலும் பங்குபற்றலாமே!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:06, 6 மே 2017 (UTC)
போட்டி ஆரம்பமாகிவிட்டது. நீங்கலும் பங்குபற்றலாமே!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:12, 16 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
 • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
 • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
 • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:59, 21 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

 • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
 • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
 • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
 • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
 • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:34, 31 மே 2017 (UTC)

சந்திப்பு இணைப்புதொகு

https://hangouts.google.com/hangouts/_/ytl/2-w0I9ytYG5N6W9t7mLZxMsadYkKVa7BYrovcw4V6os=?hl=en_GB&authuser=0 --Natkeeran (பேச்சு) 14:30, 1 சூலை 2017 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersதொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Srinivasa247&oldid=3184905" இருந்து மீள்விக்கப்பட்டது