முனைவர் மணி.கணேசன்
மணி.கணேசன் (பிறப்பு பிப்ரவரி 17, 1975.)

பெற்றோர் தொகு

தந்தையார் பெயர் மணி. தாயார் பெயர் இராமாமிர்தம்.

கல்வித் தகுதி தொகு

எம்.ஏ., எம்.பில்., பி.எட்., டி.டி.எட்., பி.எச்டி.

தொழில் தொகு

பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேலகண்டமங்கலம், கோட்டூர் ஒன்றியம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா.

சொந்த ஊர் தொகு

பாமணி கிராமம், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா, தொடர்பு எண் 9442965431 & 7010303298

அடையாளம் தொகு

கவிஞர் மற்றும் எழுத்தாளர்.

முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு தொகு

நவீன கவிதைகள் ஒப்பீடு

ஈடுபாடு தொகு

முற்போக்கு சிந்தனையுள்ள கருத்துக்களை உள்ளடக்கி கவிதை,சிறுகதை,கட்டுரைகள் எழுதுவதாகும்.

பெற்ற விருதுகள் தொகு

  1. மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளையின் கவிதைக்கான முதல் பரிசு
  2. தினபூமி நாளிதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
  3. கலைமகள் மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
  4. தினமணி-நெய்வேலி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதை போட்டிகளில் முறையே ஆறுதல் பரிசுகள்.
  5. காவியன் இலக்கியப் பரிசளிப்புப் போட்டியில் சிறுகதைக்கு மூன்றாம் பரிசு.
  6. திருச்சி சிற்றம்பலனார் நினைவு கட்டுரைக்கான மனித நேயப் புனிதர் விருது.

பதக்கம் தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் (பேச்சு) 20:28, 3 சூன் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் தொகு

  விடாமுயற்சியாளர் பதக்கம்
தொடர்பங்களிப்பாளர் போட்டியில் 47 கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கி தொடர்ந்து எழுதிவருவதால் விடாமுயற்சியாளர் பதக்கத்தை தங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன் --ப. இரமேஷ் 14:31, 7 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் தொகு

  சிறப்புப் பதக்கம்
நடந்து முடிந்துள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் அயராது கலந்து கொண்டு தாங்கள் விக்கிப்பீடியா பற்றி அறிந்ததையும் தங்களுக்கு உள்ள ஆர்வத்தையும் மற்ற ஆசிரியர்களுக்கு எடுத்துச் சொன்னமையையும் பாராட்டி இந்தச் சிறப்புப் பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து ஆர்வமுடன் பங்களியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:00, 8 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

 இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மணி.கணேசன்&oldid=2438591" இலிருந்து மீள்விக்கப்பட்டது