பேச்சு:ஒற்றைக்கோணம்
Latest comment: 9 மாதங்களுக்கு முன் by இ.வாஞ்சூர் முகைதீன் in topic கண்டு கவனித்து கற்கவும்
கண்டு கவனித்து கற்கவும்
தொகு- இந்த பக்கத்தினைக் காணவும்
- அங்கு அடுத்த வேறுபாடு → என்பதற்கு மேலுள்ள குறிப்பைக் கவனிக்கவும்.
- உங்கள் புரிதல் மேம்படுவதற்கு, அடுத்துள்ள அம்புக்குறியை அழுத்தி, தோன்றும் புதிய மாற்றங்களிலிருந்து கற்கவும்.
இப்படி கற்ற பிறகு ஏற்கனவே உருவாகியுள்ள கட்டுரைகளிலும், எழுதப்போகும் கட்டுரைகளிலும் இதனை செய்யாதீர்கள். தொடர்ந்து ஒரே மாதிரியான மேம்பாடு அற்ற பதிவுகளைச் செய்ய வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். த♥உழவன் (உரை) 03:38, 10 மார்ச்சு 2024 (UTC)
- @இ.வாஞ்சூர் முகைதீன்: மேலுள்ள திருத்தங்களைத் தவிர மேலும் சில முக்கியமான திருத்தங்களைச் செய்திருக்கிறேன். அவற்றைக் கவனித்து இனி எழுதும் கட்டுரைகளில் முடிந்தவரையில் இவற்றைப் பின்பற்றுங்கள்.--Kanags \உரையாடுக 10:36, 10 மார்ச்சு 2024 (UTC)
- மிக்க நன்றி.... ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 02:22, 12 மார்ச்சு 2024 (UTC)