பயனர்:Selvasivagurunathan m/பயனர் திட்டம்
தேவைகள்
தொகு- கட்டுரைகளின் எண்ணிக்கை - முன்னிலை வகிக்க.
- தேவைப்படும் பக்கங்களை உருவாக்குதல் - கட்டுரை ஆழத்தை அதிகரிக்க.
- செம்மைப்படுத்துதல்/ ஒழுங்கமைவு/ துப்புரவு ஆகியப் பணிகள் - தரத்தை நிலைநிறுத்த.
- பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் - அதிகப் பங்களிப்பாளர்களை கொண்டுவருதல் எதிர்காலத் தேவை.
செய்ய வேண்டியவை
தொகு- 2024: 11 வாரங்கள் x 2 கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் = 22 கட்டுரைகள்
- 2025: 52 வாரங்கள் x 2 கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் = 104 கட்டுரைகள்
திட்டத்திற்கான உதவிகள்
தொகுகருநாடக இசை
தொகு- பயனர்:Selvasivagurunathan m/இசை
- பயனர்:Selvasivagurunathan m/இசை/கட்டுரை
- பயனர்:Selvasivagurunathan m/இசை/மங்கல இசை மன்னர்கள்
- பயனர்:Selvasivagurunathan m/பரத நாட்டியம்
இயந்திரப் பொறியியல்
தொகுதொழினுட்பம்
தொகுதமிழிலக்கியம்
தொகு- வலைவாசல்:தமிழிலக்கியம்/செயல் திட்ட வேலை
- வலைவாசல்:தமிழ் இலக்கியம்/செயல் திட்ட வேலை/உலக அறிஞர்களின் பார்வை
அரசியல்
தொகு- பயனர்:Selvasivagurunathan m/இந்தியப் பொதுத் தேர்தல், 2024
- பயனர்:Selvasivagurunathan m/தமிழ்நாடு/சட்டமன்றத் தொகுதிகள்
- பயனர்:Selvasivagurunathan m/தமிழ்நாடு/சட்டமன்றத் தொகுதிகள்/வடிவமைப்பு
- பயனர்:Selvasivagurunathan m/தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்/தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
தமிழ்த் திரைப்படம்
தொகுபொது
தொகுஅடைந்த இலக்குகள்
தொகுகட்டுரை எண் | கட்டுரையின் பெயர் |
---|---|
50 | அலைபாயுதே கண்ணா (பாடல்) |
100 | கே. ஏ. பக்கிரிசாமிபாரதி |
150 | மங்கல இசை மன்னர்கள் (நூல்) |
200 | பாப்பா கே. எஸ். வெங்கடராமையா |
நிறைவேறியவை
தொகு- 2013ஆம் ஆண்டிற்கான குறிக்கோள்: கருநாடக இசைக்கான வலைவாசல் உருவாக்கம் - வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமன் அவர்களுக்கு எனது அஞ்சலியாக... இந்த கருநாடக வலைவாசல்.
- வலைவாசல்:தமிழிலக்கியம் - வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு பதிப்பித்தல் செய்யப்பட்டது.
- இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2014 தொடர்பான கட்டுரைகளில் முழுமையான இற்றை.
- தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019 கட்டுரையில் இற்றை.
எழுத விரும்பும் துறைகள்
தொகு- இசை
- இயந்திரப் பொறியியல்
- கட்டுரைகள்
- வலைவாசல்
- இதழியல்
கடைப்பிடிக்கப்பட வேண்டியவை
தொகு- எழுதும் ஒவ்வொருக் கட்டுரையும் குறைந்தது 5 முழுமையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
- எழுதும் ஒவ்வொருக் கட்டுரையிலும் மேற்கோள்களை முறைப்படிக் காட்ட வேண்டும்.
- குறிப்பிடத்தக்கமை குறித்து நன்கு ஆராய்ந்த பிறகு கட்டுரையை எழுத வேண்டும்.
- முதலில் மணற்றொட்டியில் எழுதி, முழுமையடைந்த பின்னர் பொதுவெளிக்கு நகர்த்த வேண்டும்.
மொழிப்பற்று குறித்த எனது கருத்துகள்
தொகு- பிழையின்றி எழுதவேண்டும்
- கலைச்சொற்களை உருவாக்க வேண்டும்
- பிறமொழிச் சொற்களை கலவாது எழுத வேண்டும்
- பெயர்ச்சொற்களை அப்படியே எழுத வேண்டும்!