பாப்பா கே. எஸ். வெங்கடராமையா

பாப்பா கே. எஸ். வெங்கடராமையா (`Papa' K. S. Venkataramaiah) தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் ஆவார்.

இசைப் பயிற்சிதொகு

இவர் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையிடம் வயலின் கற்றார்.[1]

இசை வாழ்க்கைதொகு

இவர், புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களான முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர் [2], செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்தார்[1]:

புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்[1].

பெற்ற விருதுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "Papa Iyer's lingering music". தி இந்து (21 டிசம்பர் 2001). பார்த்த நாள் 18 மார்ச் 2015.
  2. Chembai's Sidemen
  3. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.