பயனர்:Selvasivagurunathan m/இந்தியப் பொதுத் தேர்தல், 2024
திட்டப் பக்கத்தின் நோக்கங்கள்:
- தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களிலுள்ள 40 தொகுதிகளுக்கான கட்டுரைகளில் இற்றைகள். தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024
- தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான முதன்மைக் கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகள்.
- இந்திய அளவிலான கட்டுரையில் முன்னேற்றப் பணிகள்.
கட்டுரைகளில் செய்ய வேண்டியவை
தொகுஇதுவரையிலான உறுப்பினர்களை அட்டவணையில் பட்டியலிடுதல்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951 | ||||
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 | ||||
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 | ||||
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | ||||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 | ||||
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | ||||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | ||||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | ||||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | ||||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | ||||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | ||||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | ||||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | ||||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | ||||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | ||||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | [1] | |||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்காளர்கள் எண்ணிக்கை அட்டவணையை விரிவுபடுத்துதல்
தொகுதேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 1,27,000 | 1,18,000 | 55 | 1,45,055 | [1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
முந்தைய தேர்தல்களின் வாக்குப்பதிவு சதவீதங்களை அட்டவணையில் பட்டியலிடுதல்
தொகுதேர்தல் | வாக்களித்தவர்கள் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 75.20% | ↓ 0.48% | [1] | |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | 75.76% | ↑ 0.56% |
மற்றவை
தொகு- 16 ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகளை சேர்த்தல்.
- தகவற்சட்டத்திலுள்ள 'மொத்த வாக்காளர் எண்ணிக்கை'யை இற்றை செய்தல்.
- மேற்கோள்களை சரிபார்த்து, உரியனவற்றை சேர்த்தல்.
- கூடுதல் மேற்கோள்கள் சேர்த்தல்.
தொகுதிகளின் பட்டியல்
தொகு- திருவள்ளூர் (தனி)
- வட சென்னை
- தென் சென்னை
- மத்திய சென்னை
- திருப்பெரும்புதூர்
- காஞ்சிபுரம் (தனி)
- அரக்கோணம்
- வேலூர்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- திருவண்ணாமலை
- ஆரணி
- விழுப்புரம் (தனி)
- கள்ளக்குறிச்சி
- சேலம்
- நாமக்கல்
- ஈரோடு
- திருப்பூர்
- நீலகிரி (தனி)
- கோயம்புத்தூர்
- திண்டுக்கல்
- திருச்சிராப்பள்ளி
- பெரம்பலூர்
- கடலூர்
- சிதம்பரம் (தனி)
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம் (தனி)
- தஞ்சாவூர்
- சிவகங்கை
- மதுரை
- தேனி
- விருதுநகர்
- இராமநாதபுரம்
- தூத்துக்குடி
- தென்காசி (தனி)
- திருநெல்வேலி
- கன்னியாகுமரி
- பாண்டிச்சேரி
வடிவமைப்பில் சமச்சீராக இல்லாத தொகுதிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.