பயனர்:Selvasivagurunathan m/இசை/மங்கல இசை மன்னர்கள்
மங்கல இசை மன்னர்கள் பி. எம். சுந்தரம் எழுதிய நூலாகும்[1]. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய நாதசுவர, தவிற் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு தனித்தனிக் கட்டுரைகளாக இந்நூலில் தரப்பட்டுள்ளன.
நூலில் இடம்பெற்றுள்ள நாதசுவரக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள் (78)
தொகு- கீழ்வேளூர் ‘ஸாவேரி’ கந்தஸ்வாமி பிள்ளை
- நாச்சியார்கோவில் அமிர்தம் பிள்ளை
- கோட்டை சுப்பராய பிள்ளை
- கூறைநாடு நடேச பிள்ளை
- திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை
- கோவிலடி லஷ்மணப்பிள்ளை
- திருமருகல் நடேச பிள்ளை
- நாகப்பட்டணம் வேணுகோபால பிள்ளை
- கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை
- மன்னார்குடி சின்னப் பக்கிரிப் பிள்ளை
- உறையூர் முத்து வீருஸ்வாமி பிள்ளையின் பரம்பரை
- திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை
- திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை
- திருவாரூர் ஸ்வாமிநாத நாகஸ்வரக்காரர்
- வேதாரணியம் குப்புஸ்வாமி பிள்ளை
- வண்டிக்காரத் தெரு ராமையா பிள்ளை
- செம்பொன்னார் கோவில் ராமஸ்வாமி பிள்ளை
- பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை
- கோட்டூர் ஸௌந்தரராஜ பிள்ளை
- கோட்டூர் குப்புஸ்வாமி நாயனக்காரர்
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை
- சிக்கல் ருத்ராபதி பிள்ளை
நூலில் இடம்பெற்றுள்ள நாதசுவரக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள் (48)
தொகுமேற்கோள்கள்
தொகுஉசாத்துணை
தொகு'மங்கல இசை மன்னர்கள்' நூல் (முதற் பதிப்பு, டிசம்பர் 2013; வெளியீடு: முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - 17.)