பயனர்:Selvasivagurunathan m/தமிழ்நாடு/சட்டமன்றத் தொகுதிகள்


Selvasivagurunathan m/தமிழ்நாடு/சட்டமன்றத் தொகுதிகள்
Existence2008-இப்போதுவரை
நடப்பு சட்டமன்ற உறுப்பினர்வி. சி. சந்திரக்குமார்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2011
மாவட்டம்ஈரோடு

ஈரோடு கிழக்கு ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது ஈரோடு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு

2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிக‌ள்:

தொகுதி எல்லைக‌ள்

தொகு

பிராமண பெரிய அக்ரஹாரம் (பேரூராட்சி) ஈரோடு (நகராட்சி) மற்றும் வீரப்பன்சத்திரம் (பேருராட்சி).[2]

வாக்காளர்களின் எண்ணிக்கை

தொகு

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[3]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
99,493 1,00,453 1 1,99,947

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
காலகட்டம் சட்டமன்ற உறுப்பினரின் பெயர் கட்சி
2011 - தற்போது[4] வி. சி. சந்திரக்குமார் தேமுதிக

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்[5]

தொகு
வெற்றியாளர் கட்சி பெற்ற வாக்குகள் இரண்டாம் இடம் வந்தவர் கட்சி பெற்ற வாக்குகள் வாக்குகள் வித்தியாசம்
வி. சி. சந்திரக்குமார் தேமுதிக 69166 எஸ். முத்துசாமி திமுக 58522 10644

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2014.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2014.
  3. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 28 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "List of MLAs- TN Legislative Assembly (2011)". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2011. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2014.
  5. "Statistical Report on General Election, 2011 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2011. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2014.