விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்

தமிழ்ச் சூழலில் திரைப்படம் என்பது முக்கிய இடம் வகிக்கிறது. அந்த வகையில், தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ்த் திரைப்படம் சார்ந்த கட்டுரைகள் சுமார் 6,000 இருக்கலாம். இக்கட்டுரைகளை மேம்படுத்துவதற்கான திட்டப் பக்கம் இதுவாகும்.

திட்டங்கள்

தொகு
  1. விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்/1975 வரை
  2. விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்/1976 முதல் 2000 வரை
  3. விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்/படிமப் பதிவேற்றங்கள்
  4. விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்/பகுப்புகள் ஒழுங்கமைவு

உதவிகள்

தொகு
  1. பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்: இன்றைய எண்ணிக்கை = 5,153
  2. பகுப்பு:ஆண்டு வாரியாக திரைப்படங்கள்

வார்ப்புரு

தொகு

இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் கீழ்க்காணும் வார்ப்புருவை இடப் பரிந்துரைக்கப்படுகின்றது:

{{விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்}}

ஒழுங்கமைப்புப் பணிகள்

தொகு

தமிழ்த் திரைப்படம் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக திரைப்படம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்த் திரைப்படம் குறித்த கட்டுரைகள் பலவற்றின் பேச்சுப் பக்கங்களில் திரைப்படம் திட்டத்திற்குரிய வார்ப்புரு உள்ளது. இதனை இற்றைப்படுத்த வேண்டும்.

பங்களிப்பாளர்கள்

தொகு
  1. மா. செல்வசிவகுருநாதன்