விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்/பகுப்புகள் ஒழுங்கமைவு

செய்து முடிக்கப்பட்டவை

தொகு
  1. இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என்பதாக பகுப்பின் தலைப்பு நகர்த்தப்பட்டு, தானியங்கி மூலமாக 1711 கட்டுரைகளில் இந்த மாற்றமானது இற்றை செய்யப்பட்டது (19 பெப்ரவரி 2023).
  2. பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் எனும் பகுப்பில் பட்டியல்படுத்தப்பட்டிருந்த கட்டுரைகளில் உகந்த பகுப்புகள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் ஒழுங்கமைவு நடைமுறைப்படுத்தப்பட்டது.
  3. கட்டுரையில் பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் எனும் பகுப்பு இருக்குமாறு செய்யப்பட்டது. பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள், பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் என்பவை தமிழ்த் திரைப்படக் கட்டுரைகளிலிருந்து நீக்கப்பட்டன.

செய்ய வேண்டியவை

தொகு
  1. கட்டுரையில் பகுப்பு:2009 தமிழ்த் திரைப்படங்கள் எனும் பகுப்பு போதுமானது. பகுப்பு:2009 திரைப்படங்கள் என்பது தேவையில்லை. இதைப் போன்று, தேவையற்ற பகுப்பை தமிழ்த் திரைப்படக் கட்டுரைகளிலிருந்து நீக்கவேண்டும்.