விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்/1976 முதல் 2000 வரை

திட்டம் 1: 1976 - 2000 ஆம் ஆண்டு எனும் காலகட்டத்தில் வெளியான திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில் சான்று சேர்த்தல்

தொகு

இதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள்:

தொகு
  1. சான்றுகள் முறையாக காட்டப்படும்.
  2. பிழைகள் திருத்தப்படும்.
  3. கட்டுரைகளில் விரிவாக்கம் நடக்கும்.

திட்டம் 2: 1976 - 2000 ஆம் ஆண்டு எனும் காலகட்டத்தில் வெளியான திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில் சிவப்பிணைப்புகளை நீக்குதல்

தொகு

இதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள்:

தொகு
  1. பிழைகள் திருத்தப்படும்.
  2. சான்றுகள் இணைக்கப்படும்.
  3. சான்றுகள் முறையாக காட்டப்படும்.
  4. கட்டுரைகளில் விரிவாக்கம் நடக்கும்.
  5. புதிய கட்டுரைகள் உருவாக வாய்ப்பு.

சவால்கள்

தொகு
  • இணையத்தில் சான்றுகள் கிடைப்பது கடினம்.
  • குறிப்பிடத்தக்க நூல்களை மேற்கோளாக குறிப்பிடுதலே நம்பகத்தன்மையை உறுதிசெய்யும்.