பயனர் பேச்சு:Selvasivagurunathan m/தொகுப்பு 5

நன்றியும் வேண்டுகோளும்

தொகு

வணக்கம்,செல்வசிவகுருநாதன் அவர்களே, எனக்கு உதவிபுரிய விழைந்தமைக்கு நன்றிகள் மிக்க மகிழ்சியுங்கூட,உங்களது நகர்பேசியில் எப்போதும் அழைக்கலாமா அல்லது குறித்த நேரமுள்ளதா விளக்குங்கள்,மேலும் எனது கட்டுரைகள் கண்டறிந்து பிழைத்திருத்தி உதவுங்கள். அன்புமுனுசாமி (பேச்சு) 13:37, 01 அக்தோபர் 2015 (UTC) 09:20, 30 செப்டம்பர் 2015 (UTC)

நேரம் ஒதிக்கியமைக்கு நன்றிகள்

தொகு
மீண்டும் வணக்கம்,திரு.செல்வசிவகுருநாதன் அவர்களே, தாங்களின் தங்கமான காலத்துளியை,அடியேனுக்காக ஈன்றுதவுவதற்காக நன்றிகள்.அன்புமுனுசாமி (பேச்சு) 12:55, 30 அக்டோபர் 2014 (UTC)Reply
நண்பகல் வணக்கம் தோழரே ,தேசிய கண் கொடை நாள் (இந்தியா) என்ற கட்டுரையில் ஆர்வக்கோளாறீனால் தவறிழைத்திருப்பேன், அறிவுரிதியமைக்கு நன்றிகள். மேலும் எனது பங்களிப்புகளை செம்மைபடுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி... அன்புமுனுசாமி (பேச்சு) 13:37, 01 அக்தோபர் 2015 (UTC)

இன்னொரு வேண்டுகோள்

தொகு

மன்னிக்கவும்! என்னுடைய வேலூர் சுற்றுலா பக்கத்தில் இன்னொரு வேண்டுகோள் என்ற செய்தி தவிர வேறு செய்தி இல்லை ? மீண்டும் பகிரவும். --கி.மூர்த்தி 11:29, 1 அக்டோபர் 2014 (UTC

சரி பார்க்கவும்

தொகு

ஆங்கில் விக்கியில் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.உதவி தேவை! Benzyl alcohol is produced naturally by many plants and is commonly found in fruits and teas. It is also found in a variety of essential oils including jasmine, hyacinth, and ylang-ylang.[2]

It is also one of the chemical compounds found in castoreum. This compound is gathered from the beaver plant food.[3] --கி.மூர்த்தி 09:23, 18 அக்டோபர் 2014 (UTC)

கீட்டோடொன்டைடீ (Butterflyfish) என்ற ஆங்கில தலைப்பை எடுத்துவிட்டு (பட்டாம்பூச்சி மீன்கள்) என பெயர் மாற்றுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 11:56, 29 அக்டோபர் 2014 (UTC)Reply

பதக்கம்

தொகு
  13,500 + தொகுப்புகள்
தமிழ் விக்கியில் 13,500+ தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
  மிகச்சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் 13,500 + தொகுப்புகள் என்ற இலக்கை எட்டியமைக்காக வழங்கப்படுகின்றது.

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது -- mohamed ijazz(பேச்சு) 11:18, 2 அக்டோபர் 2014 (UTC)Reply

  விருப்பம் வாழ்த்துக்கள் செல்வசிவகுருநாதன் அவர்களே!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:07, 2 அக்டோபர் 2014 (UTC)Reply
  விருப்பம்--மணியன் (பேச்சு) 01:25, 3 அக்டோபர் 2014 (UTC)Reply

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்

தொகு

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:46, 27 அக்டோபர் 2014 (UTC)Reply


தங்கள் பார்வைக்கு . மேம்படுத்த உதவவும் .--Commons sibi (பேச்சு) 17:56, 28 அக்டோபர் 2014 (UTC)Reply
சிபி, என்னையும் ஒரு உறுப்பினராகச் சேர்த்துள்ளேன். கட்டுரைகளில் திருத்தங்களையும், சிறிய அளவிலான விரிவாக்கங்களையும் என்னால் செய்ய இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:52, 29 அக்டோபர் 2014 (UTC)Reply
மிக்க நன்றி . திட்டத்தின் பக்கம் மிகவும் பொதுவாக அமைக்கப்பட்டுள்ளது . அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் செய்து உதவவும் . இது ஒரு புது முயற்ச்சி என்பதால் தங்களைப் போன்ற மூத்த விக்கிபீடியர்களின் உதவி வெகுவாகத்தேவை . :) நன்றி .--Commons sibi (பேச்சு) 05:00, 29 அக்டோபர் 2014 (UTC)Reply
வணக்கம் மா. செல்வசிவகுருநாதன்.பெண்ணியம் வலைவாசல் , திட்டம் தொடங்கிய பின்னர் நான் அதில் வெகுவாக பங்களிக்கவில்லை . கல்லூரியில் இறுதியாண்டு "Project" வேலைகள் உள்ளதால் அவ்வப்போது மட்டுமே விக்கிபக்கம் வருகிறேன் . அடுத்த 2 மாதங்கள் கூட எப்படி இருக்கும் என்று தெரியவில்லை . என்னால் இயன்றவரை தலைப்புகளை திட்டத்தின் பக்கத்தில் சேர்ப்பது ,வார்புருக்களை சேர்ப்பது போன்றவற்றை இக்காலத்தில் செய்கிறேன் . அவ்வப்போது கட்டுரைகளை தொகுக்கிறேன் . தாமதத்திற்கு மண்ணிக்கவும் . :( --Commons sibi (பேச்சு) 10:51, 3 நவம்பர் 2014 (UTC)Reply
சிபி, தற்போதைய நிலையில் வலைவாசல் பக்கத்தை யாராவது பார்வையிட்டால்... (உயர்நிலையில் இல்லாவிட்டாலும்) எவ்வித பிரச்சினையில்லாமல் உள்ளது; எனவே நாம் பொறுமையாக மேம்படுத்தலாம்! கல்வியில் கவனம் செலுத்துங்கள்; முடிந்ததும் முழுவீச்சில் இறங்குங்கள். நானும் அவ்வப்போது வலைவாசல் மேம்பாட்டுக்கான பணிகளை செய்துவருவேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:11, 3 நவம்பர் 2014 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

அய்யா இங்கு பார்க்கவும் https://www.google.co.in/?gws_rd=ssl#q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--ஹிபாயத்துல்லா (பேச்சு) 19:20, 7 நவம்பர் 2014 (UTC)Reply

சிகரம்:பிலிப்பீன்சு

தொகு
சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:07, 28 திசம்பர் 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Selvasivagurunathan m/தொகுப்பு 5!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀ 07:24, 30 திசம்பர் 2014 (UTC)Reply

வணக்கம் சிவகுரு, வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:54, 16 சனவரி 2015 (UTC)Reply

தகவலுக்கு நன்றி

தொகு
 நீங்கள் சொல்ல வந்தது நேரத்தை பற்றிதானே.

HAPPY NEW YEAR

உதவி

தொகு

இன்று நான் எத்தனை தொகுப்பை மேற்கொண்டுள்ளேன்? --- C.K.MURTHY  ( பேச்சு  ) இன்று நான் எத்தனை தொகுப்பை மேற்கொண்டுள்ளேன்? --- C.K.MURTHY  ( பேச்சு  )

இறுதியில் நேரத்தை எப்படி குறிப்பிடுவது?-- C.K.MURTHY  ( பேச்சு  ) வார்ப்புரு:010203

உங்கள் பார்வைக்கு

தொகு

பேச்சு:வேட்டி தினம் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 05:47, 10 சனவரி 2015 (UTC)Reply

தங்களின் கனிவான பார்வைக்கு

தொகு

தமிழ்ப் பழமொழிகள் கொகுதி ஒன்றினை, விக்கி நடைப்படுத்தியுள்ளேன், பார்வையிட விழைகின்றேன். நன்றி.--Thamizhpparithi Maari (பேச்சு) 06:11, 1 பெப்ரவரி 2015 (UTC)

2015 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகள்

தொகு

நீங்கள் தொடர்ந்து சிறப்புக் கூறுகளை இற்றைப்படுத்தி வருவதற்கு நன்றிகள் ! பொதுவாக tournament என்பதற்கு போட்டி என்றும் match என்பதற்கு ஆட்டம் என்றும் பயன்படுத்தி வருகின்றேன். நீங்கள் matchக்கு போட்டி என்று பயன்படுத்தி உள்ளீர்கள். தமிழில் uniqueness இல்லாமையால் இரண்டும் சரியே. இதனை சீர்மைப்படுத்திக் கொள்ள எது சரியானப் பயன்பாடு என அறிய விரும்புகின்றேன்.--மணியன் (பேச்சு) 13:41, 27 பெப்ரவரி 2015 (UTC)

ஐயா, தங்களின் வினா குறித்து அலசினேன்; ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம் என்றே தமிழ் விக்கியில் நாம் இதுகாறும் எழுதிவருவதால், நானும் match என்பதற்கு ஆட்டம் எனக் குறிப்பிடுதலே சரியானது. அவ்விதமே சிறப்புக் கூறுகளை இற்றை செய்யும் பக்கத்தில் மாற்றிவிடுகிறேன்.  Y ஆயிற்று
  • இங்கு எனக்கு ஒரு ஐயம்... innings என்பதனை எப்படித் தமிழ்ப்படுத்துவது? ஏதேனும் பரிந்துரை இருப்பின் தெரிவியுங்கள்.
  • tournament என்பதனை பந்தய விளையாட்டு எனக் குறிப்பிடலாம் (உதவி: tournament). என்னிடமிருக்கும் நர்மதாவின் தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதியைப் பார்த்ததில், பந்தயம் - பரிசு ஒன்றிற்கான போட்டி - competition எனக் குறிப்பிடுகிறார்கள்.
  • துடுப்பாட்டத்தில் ஆர்வமிருந்தாலும், தமிழ் விக்கியில் இப்போதுதான் இற்றைகளைச் செய்கிறேன்; தங்களின் உதவிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:22, 27 பெப்ரவரி 2015 (UTC)
innings என்பதற்கு ஆட்டக்காலம் என்பது எனது தெரிவு. மற்ற இடங்களில் பதவிக்காலம், ஆட்சிக்காலம் என வரும்.
இதனைக் கலைச்சொல்லாக்கி வரையறுத்து பயன்படுத்தினால் சீர்மைப்படும். இல்லையெனில் ஒவ்வொருவரும் தங்களின் மொழிபெயர்ப்பை பயன்படுத்தத் தொடங்கினால் குழப்பம்தான் மிஞ்சும். இதுதான் தமிழ் கலைச்சொல்லாக்கத்தில் பிரச்சினை. பிரான்சியத்தில் கலைச்சொல்லாக்கத்திற்காக ஓர் அகாதெமி வைத்துள்ளனர். அங்கு மொழியாராய்ச்சி செய்து வெளியிடப்பட்ட கலைச்சொற்கள் அனைவராலும் சீராகப் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல தமிழ் இணையப் பல்கலைக்கழகமோ பன்னாட்டு அமைப்பொன்றோ சேவையாற்றினால் நம் போன்ற கத்துக்குட்டி மொழிபெயர்ப்பாளர்களின் சுமை குறையும் :)--மணியன் (பேச்சு) 03:51, 28 பெப்ரவரி 2015 (UTC)
  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:05, 28 பெப்ரவரி 2015 (UTC)
  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:59, 1 மார்ச் 2015 (UTC)

தங்களின் பார்வைக்கு

தொகு

பயனர்:எம்.ஏ.சுசீலா என்பவர், தன்னைப் பற்றி தமிழ் விக்கியில் உள்ள கட்டுரையை ம. அ. சுசீலா என்பதிலிருந்து "எம். ஏ. சுசீலா" என மாற்றக் கேட்கிறார். உதவுக.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 06:19, 19 மார்ச் 2015 (UTC)

சென்னை விமான நிலைய கண்ணாடி உடைந்தது கட்டுரை நீக்கியது தொடர்பாக

தொகு

இந்தக் கட்டுரை விக்கப்பீடியாவிற்கு தகுந்த கட்டுரையே. தலைப்பு வேண்டுமானால் மாற்றலாம். அடிக்கடி செய்தியில் வரும் சம்பவங்களை செய்தி ஆதாரங்களோடு விக்கியில் எழுதுவது நடைமுறையில் உள்ள ஓன்றே. நீங்கள் அவசரகதியில் நீக்குவதற்கு பதில் அறிவிப்புகளை சேர்த்திருக்கவேண்டும். தயவுசெய்து மீள்விக்க வேண்டுகிறேன். நன்றி -- மாகிர் (பேச்சு) 03:09, 22 மார்ச் 2015 (UTC)

மாகிர், அவசரகதியில் நீக்கவில்லை; காத்திருந்து, அனுபவம் கொண்ட இன்னொரு பயனரின் அறிவிப்புகளையும் ஆராய்ந்த பிறகே நீக்கினேன். தாங்கள் கேட்டுக்கொண்டதன்படி மீள்விக்கிறேன்...தேவைப்படும் உரிய முன்னேற்றங்களை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:17, 22 மார்ச் 2015 (UTC)

புதிய நிருவாகிகள் பரிந்துரை

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:35, 28 மார்ச் 2015 (UTC)

இசைக்கருவி

தொகு
 
7 வாய்களைக் கொண்ட பானை (இசைக்கருவி)

இவ்விசைக் கருவியின் பெயர் என்ன? ஆங்கிலத்தில் எப்படி அழைக்கப்படுகிறது. இதனுடன் தொடர்புபட்ட கட்டுரையும் உள்ளது. --AntonTalk 19:39, 2 ஏப்ரல் 2015 (UTC)

நீங்கள் காட்டியுள்ள படத்தையொத்த இன்னொரு படத்தையும், அது தொடர்பான கட்டுரையினையும் எங்கோ படித்துள்ளேன். கொஞ்சம் அவகாசம் தாருங்கள்; பதிலளிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:34, 3 ஏப்ரல் 2015 (UTC)
நன்றி. த்வனி - இக்கட்டுரையினைக் கவனியுங்கள். எப்படியிருப்பினும் மெய்யில் ஆரம்பிப்பது முறையாகாது. --AntonTalk 08:21, 3 ஏப்ரல் 2015 (UTC)
அன்ரன் நான் முன்பு படித்தது, வேறொரு இசைக் கருவி பற்றியது என்பது நேற்று உறுதியானது. நீங்கள் குறிப்பிடும் இசைக் கருவி பற்றி தெரியவில்லை! சென்னையில் அமைந்திருக்கும் தமிழிசைச் சங்கத்தின் அருங்காட்சியகத்தில் ஏதேனும் தகவல்கள் கிடைப்பின் தங்களுக்கு அறியத் தருகிறேன்; உங்களுக்குத் தெரியவந்தாலும், எனக்குச் சொல்லுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:00, 13 ஏப்ரல் 2015 (UTC)
  விருப்பம் --AntanO 05:02, 13 ஏப்ரல் 2015 (UTC)

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் - உங்களுக்குத் தெரியுமா

தொகு

அன்ரன், கண்டிப்பாக கவனத்தில் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:48, 17 ஏப்ரல் 2015 (UTC)

சில சந்தேகங்கள்

தொகு

தங்கள் உதவிக்கு நன்றி. அவியல் கட்டுரையில் தாங்கள் ஆதாரமாக சேர்த்துள்ளது ஆங்கில வலைப்பக்கம். நான் முதலில் சேர்த்தது தமிழ் வலைப்பக்கம். எனக்கு புரியவில்லை ஆங்கில வலைப்பக்கத்தை தான் ஆதாரமாக சேர்க்க வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது விதிமுறை உள்ளதா? --நிர்மல் (பேச்சு) 14:36, 23 ஏப்ரல் 2015 (UTC)

நிர்மல், என்னால் இயன்றளவு விளக்குகிறேன்:
  1. Blogs எனப்படும் வலைப்பூக்கள் தனி மனிதரால் எழுதப்படுபவை. எனவே விக்கி அதனைத் தவிர்க்கிறது. அதற்குப் பதிலாக அரசு நடத்தும் வலைத்தளம், நன்மதிப்பைப் பெற்றுள்ள ஊடகங்களின் வலைத்தளம், கல்வி நிறுவனங்களின் வலைத்தளம், பொது அமைப்புகளின் வலைத்தளம் ஆகியனவற்றை ஆதாரமாகக் குறிப்பிடுதலே சரியான முறையாகும். அவியல் கட்டுரையில் இதைத்தான் நான் செய்தேன்.
  2. சில நேரங்களில் நீங்கள் படிக்கும் நூல்தான் ஆதாரமெனில்... பக்கம் எண், நூலின் பெயர், பதிப்பு ஆண்டு ஆகியனவற்றை மேற்கோளில் குறிப்பிடலாம். ஆனால் இதில் கறையில்லாத நேர்மையினை கடைப்பிடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத நெறி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:19, 24 ஏப்ரல் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help

தொகு
Hello Selvasivagurunathan m, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
 
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)

வேண்டுகோள்

தொகு

வணக்கம் தோழர். நான் நேற்று பங்களித்த ”அல்லைல் ஆல்ககால்” என்ற கட்டுரை தொடங்கிய கட்டுரைகள் பட்டியலில் இடம்பெறவில்லையே ஏன்? --கி.மூர்த்தி 14:09, 28 ஏப்ரல் 2015 (UTC)

மூர்த்தி, இங்கு இருக்கிறது, பாருங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:57, 28 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி

தொகு

என்னுடைய பக்கத்தில் உள்ள பங்களிப்புகள் என்ற பகுதியைச் சொடுக்கினால காணாமல் இருந்தது. தற்பொழுது உள்ளது. ஆனால் சற்றுமுன் பங்களித்த ’அயோடசமிலம்’ கட்டுரையும் காணப்படவில்லை. --கி.மூர்த்தி 16:16, 28 ஏப்ரல் 2015 (UTC)

மூர்த்தி, தரவுகள் ஒருங்கிணைவதற்கு (Data Synchronisation) சிலநேரங்களில் காலதாமதம் ஆகலாம். சற்றுப் பொறுத்துப் பாருங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:14, 28 ஏப்ரல் 2015 (UTC)

நன்றிகள்

தொகு

பொன்ராஜ் வெள்ளைச்சாமி கட்டுரையில், உங்கள் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. செலின் ஜார்ஜ் (பேச்சு) 18:47, 13 ஆகத்து 2015 (UTC)Reply

நன்றி

தொகு

வணக்கம்! பாராட்டுகளுக்கு நன்றி.

தாங்கள் அடையாளம் கண்டுகொண்ட ஆங்கிலக் கட்டுரை சரியானதே. கட்டுரையை உருவாக்கியபோது இணைப்பை மறந்துவிட்டேன். மன்னிக்கவும். இப்போது கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. இந்த கலைச்சொல்லாக்கம் கூகிள் மொழிபெயர்ப்பு, இணைய அகராதி மற்றும் விக்கிப்பீடியாவின் துணை கொண்டு சில முறை முயற்சித்து உருவாக்கியது. தனிப்பட்டக் குறிப்பு எதிலிருந்தும் பெறப்பட்டதல்ல. இந்தச் சொல்லாக்கம் சரியா என்றும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. தவறெனில் எவரேனும் திருத்துவர் என்ற நம்பிக்கையில் வடித்துள்ளேன். குறை இருப்பின் திருத்திக்கொள்ள உதவவும்.

தங்களைப் போன்ற தேர்ந்த அனுபவம் உடையோரது உதவி எனக்குத் தொடர்ந்து தேவை. தொடர்ந்து சந்திப்போம் என்று நம்புகிறேன். -கலைவாணன் --Kalaivanan S (பேச்சு) 08:09, 30 ஏப்ரல் 2015 (UTC)

  விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:17, 30 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)Reply

நன்றிகள்

தொகு

தமிழ் கூறும் நல் உலக வாயிலின் வாசற் கதவு என்னை வரவேற்றதற்கு நன்றிகள் ! என்றே எண்ணம் எண்ணுகின்றது .அந்த தன்மையை ஏற்படுத்திய தங்களுக்கு உளபூர்வமான என் நன்றிகள் சேரட்டும் .என்றும் அன்புடன் --நேர்நேர்தேமா (பேச்சு) 20:33, 12 மே 2015 (UTC)Reply

காட்டு திராட்சை என்ற பக்கத்தில் உள்ள பிழையைச்சுட்டிக்காட்டியதற்க்கு நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 11:25, 11 சூன் 2015 (UTC)Reply

வழிமாற்றின்றி நகர்த்தல்

தொகு

செல்வா, கட்டுரைத்தலைப்புகளை வழிமாற்றின்றி நகர்த்தும் போது நீக்கப்பட்ட தலைப்பு தமிழ் விக்கியில் வேறு கட்டுரைகளில் இணைக்கப்பட்டுள்ளனவா என்று பார்த்து அக்கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் இணைப்பு புதிய தலைப்புக்கு மாற்றப்பட வேண்டும் என்பதைக் கவனியுங்கள். உ+ம்: பாமா விஜயம் பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய தலைப்புகள் இல்லாவிடில் வழிமாற்றுடன் நகர்த்துவது நல்லது. மேலும் உ+ம்: சுந்தரமூர்த்தி நாயனார் (திரைப்படம், 1937). பாமா விஜயம் தலைப்பை 1967 (பிரபலமான) திரைப்படத்திற்கு வழிமாற்றுடன் நகர்த்தி விட்டு, dablink வார்ப்புரு சேர்க்கலாம். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட திரைப்படங்கள் இருந்தால், பக்கவழிமாற்றுக் கட்டுரை உருவாக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 21:19, 12 மே 2015 (UTC)Reply

Kanags, தங்களின் வழிகாட்டல் குறிப்புகளுக்கு நன்றி.
  • இதுவரை, வேறுவகையில் தேடுதலை செய்துவந்தேன். இப்பக்கத்தை இணைத்தவை எனும் கருவியின் பயன்பாட்டினை இன்றுதான் அறிந்து கொண்டேன். இனிமேல் கவனித்து செய்கிறேன்.
  • பாமா விஜயம் போன்ற பிரபலமான திரைப்படத் தலைப்புகளை அப்படியே விட்டுவிடுதலே நல்லது என்பதும் புரிந்தது!
  • சுந்தரமூர்த்தி நாயனார் திரைப்படத்திற்கு உரியன செய்துவிட்டேன் என நம்புகிறேன்; ஏதேனும் விடுபட்டிருந்தால் எனக்குத் தெரிவியுங்கள்.
  • dablink வார்ப்புரு சேர்க்கலாம் எனும் தங்களின் வழிகாட்டல் எனக்குப் புரியவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:11, 13 மே 2015 (UTC)Reply

பாமா விஜயம் (1967 திரைப்படம்) கட்டுரையில் dablink சேர்த்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:01, 13 மே 2015 (UTC)Reply

நன்றி,Kanags. இப்போது புரிந்தது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:22, 13 மே 2015 (UTC)Reply

தகவலுக்கு நன்றி

தொகு

தாங்கள் குறிப்பிட்டிருந்த இணைப்பின் வழியாகச் சென்று பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது அதே வேளையில் நேரம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படவும் வேண்டியதாயிற்று. நம்முடைய குறுங்கட்டுரைகள் பல மேலும் விரிவுபடுத்தப் படுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் தொடங்கபட்டதோடு நிற்கின்றன. அவற்றை விரிவுபடுத்தினால் நாம் மேலும் முன்னேற்றம் காணவியலும். அன்புடன் --கி.மூர்த்தி 15:17, 15 சூன் 2015 (UTC)

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

தொகு

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:58, 4 சூலை 2015 (UTC)Reply

உதவி

தொகு

மா. செல்வசிவகுருநாதன்; சிவகுரு, வார்ப்புரு வழிமாற்றத்தில் ஏதோ தவறிழைத்து விட்டேன். என்ன என்று பார்த்து சரிபார்த்தால் உதவியாக இருக்கும். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 21:32, 14 சூலை 2015 (UTC)Reply

சரி செய்துவிட்டேன்--நந்தகுமார் (பேச்சு) 22:17, 14 சூலை 2015 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம். மா. செல்வசிவகுருநாதன்; அலுமினியம் ஓரையோடைடு என்ற கட்டுரையை விக்கித்தரவில் இணைக்கும் போது தவறுதலாக அலுமினியம்(III) அயோடைடில் இணைத்து விட்டேன். எப்படி மாற்றுவது? --கி.மூர்த்தி 08:41, 22 சூலை 2015 (UTC)Reply

 Y ஆயிற்று. அலுமினியம் அயோடைடு விக்கித்தரவுப் பக்கத்துக்கு சென்று தமிழ் இணைப்பை நீக்க வேண்டும்..--Kanags \உரையாடுக 08:49, 22 சூலை 2015 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
விக்கி மாரத்தான் 2015 நிகழ்வினை ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் சிறப்பான முறையில் ஒருங்கினைத்தமைக்காக இப்பதக்கத்தினை வழங்குகிறேன். நன்றி. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:34, 27 சூலை 2015 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  1.   விருப்பம் --இரவி (பேச்சு) 14:24, 27 சூலை 2015 (UTC)Reply
  2.   விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:48, 27 சூலை 2015 (UTC)Reply
  3.   விருப்பம் --பயனர்:கி.மூர்த்தி (பேச்சு)
  4.   விருப்பம் --AntanO 15:35, 27 சூலை 2015 (UTC)Reply
  5.   விருப்பம்--உழவன் (உரை) 16:48, 27 சூலை 2015 (UTC)Reply

இடையில் சற்று தொய்ந்திருந்த தமிழ் விக்கிப்பீடியா, விக்கி மாரத்தான் நிகழ்வுக்குப் பிறகு தொடர்ந்து 300+ அண்மைய பங்களிப்பாளர்களைப் பெற்று இயங்குவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே, மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள் :)--இரவி (பேச்சு) 16:31, 17 செப்டம்பர் 2015 (UTC)

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 16:40, 17 செப்டம்பர் 2015 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 19:07, 17 செப்டம்பர் 2015 (UTC)

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்

தொகு

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 15:12, 28 சூலை 2015 (UTC)Reply

@Natkeeran, நினைவூட்டியமைக்கு நன்றி! ஓரிரு நாட்களில் எனது கருத்துகளை தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:13, 3 ஆகத்து 2015 (UTC)Reply

வழிமாற்றின்றி நகர்த்தல்

தொகு

கட்டுரைப் பக்கங்களை வழிமாற்றின்றி நகர்த்தும்போது, பழைய பெயரிலுள்ள விக்கியிணைப்புகளைப் புதிய பெயருக்கு மாற்றியபின், நகர்த்துங்கள். 2015 மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள் என்ற கட்டுரையின் இணைப்பு, இதன் காரணமாக முதற்பக்கத்தில் உடைந்திருந்தது. --மதனாகரன் (பேச்சு) 08:36, 11 ஆகத்து 2015 (UTC)Reply

@மதனாகரன்... எனது கவனக்குறைவே இந்தத் தவறுக்குக் காரணம். இனிமேல் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:51, 11 ஆகத்து 2015 (UTC)Reply

விக்கிப்பீடியா கையேடு

தொகு

செல்வகுரு, தமிழ் இணையக் கழகத்தில் நீங்களும் நீச்சல்காரரும் இணைந்துருவாக்கிய சிறு கையேடு எவ்வளவில் உள்ளது ? எங்கு பகிர்ந்துளீர்கள் ? இதனையும் இதனையும் பொருத்தமாகச் சுருக்கி அட்டைப் பக்கங்களின் பின்புறம் தரலாமா ?--மணியன் (பேச்சு) 04:33, 27 ஆகத்து 2015 (UTC)Reply

@மணியன், இங்கு இருக்கின்றது. அங்கு தொகுத்த பின்னர் எதுவும் செய்யவில்லை. நிகழ்வு குறித்த கூடுதல் தகவல்களுக்காகவும் காத்திருக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:20, 27 ஆகத்து 2015 (UTC)Reply
இவற்றையும் கவனித்தில் கொள்ளவும். நன்றி.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:53, 31 ஆகத்து 2015 (UTC)Reply

தங்கள் கவனத்திற்கு

தொகு

விக்கிசெய்தியில் நிருவாக அணுக்கம்

தொகு

செல்வா, விக்கிசெய்தியில் நிருவாக அணுக்கத்துக்கான வாக்கெடுப்பை ஆரம்பித்துள்ளேன். இங்கு ஆலமரத்தடியிலும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். முறைப்படி நீங்கள் ஒப்புதல் தெரிவியுங்கள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 12:20, 27 அக்டோபர் 2015 (UTC)Reply


பெயரினை பரிந்துரை செய்யவும்

தொகு

பின்வருவனவற்றுள் சரியானப் பெயரை பரிந்துரைக்கவும், திருகாணிச்சாவி, குழாய்த் திருகு குறடு, புரியாணிச் சாவி, திருகு முடுக்கி.. நன்றி --குறிஞ்சி (பேச்சு) 04:54, 30 அக்டோபர் 2015 (UTC)Reply

உதவி

தொகு

நண்பரே நான் கும்பக்கரை தங்கய்யா கட்டுரையை தவறுதலாக கும்பக்கரை தங்கையா என தொடங்கிவிட்டேன். பின்னர் அதனை சரியான பெயரான கும்பக்கரை தங்கய்யா தலைப்பிற்கு மாற்றிய பின்னர் தேவையில்லாத வழிமாற்று வந்துவிட்டது. அதனை சரிசெய்து உதவுங்கள் நண்பரே!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 14:18, 4 நவம்பர் 2015 (UTC)Reply

@ சக்திகுமார் லெட்சுமணன்,  Y ஆயிற்று--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:46, 4 நவம்பர் 2015 (UTC)Reply
மிக்க நன்றி! நண்பரே--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 19:08, 4 நவம்பர் 2015 (UTC)Reply

மீண்டும் ஒரு உதவி

தொகு

நண்பரே மீண்டும் ஒரு உதவி!. இந்தோனேசியா நாடு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு, பின்னர் அந்த மாகாணங்கள் Regency மற்றும் City என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் City என்பதற்கு நகரம் என்று பொருள் கொள்ளலாம் என நினைக்கிறேன். ஆனால் Regency என்பதற்கு என்ன வார்த்தையை பயன்படுத்தலாம்?. தங்களது உதவி தேவை.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 14:25, 5 நவம்பர் 2015 (UTC)Reply

@ பாஹிம்... தங்களின் பரிந்துரை / உதவி இங்கு தேவைப்படுகிறது; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:06, 5 நவம்பர் 2015 (UTC)Reply

Regency என்றால் பிராந்தியம் என்றே மொழிபெயர்க்கிறேன். Region என்பதற்கே இது பொருத்தமாயினும் பிராந்தியம் என்று பயன்படுத்துவதே சிறந்ததாகத் தெரிகிறது. இத்தகைய முறை இலங்கையிலோ இந்தியாவிலோ காணப்படுவதில்லை.--பாஹிம் (பேச்சு) 15:43, 5 நவம்பர் 2015 (UTC)Reply

நாம் ஏற்கனவே இதனை பதிலாட்புலம் எனப் பயன்படுத்தியிருப்பதை இப்போதுதான் கவனித்தேன். எல்லா இடங்களிலும் ஒத்ததாகப் பயன்படுத்துவது குழப்பத்தைத் தவிர்க்க உதவுமல்லவோ.--பாஹிம் (பேச்சு) 15:07, 6 நவம்பர் 2015 (UTC)Reply

@ சக்திகுமார் லெட்சுமணன், பாஹிமின் கருத்தினை கவனிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:56, 7 நவம்பர் 2015 (UTC)Reply

ஒரு உதவி

தொகு

லங்கானூர் பள்ளி பற்றிய கட்டுரை என்னும் கட்டுரையை அரசினர் மேல்நிலைப்பள்ளி, அலங்கானூர் என்னும் பெயருக்கு நகர்த்திய போது தேவையில்லாத வழிமாற்று உருவாகிவிட்டது. இவ்வாறு நகர்த்தும் போது வழிமாற்று இன்றி எவ்வாறு நகர்த்துவது? உதவுக!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 08:45, 20 நவம்பர் 2015 (UTC)Reply

@சக்திகுமார் லெட்சுமணன்: நிருவாகிகள் மட்டுமே வழிமாற்றின்றி நகர்த்தமுடியும். நகர்த்தியபின், தேவையில்லாத வழிமாற்றுப்பக்கத்தில் நீக்கல் வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். --மதனாகரன் (பேச்சு) 03:31, 21 நவம்பர் 2015 (UTC)Reply
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே! --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 03:53, 21 நவம்பர் 2015 (UTC)Reply

உதவி விக்கித்தரவு

தொகு

தாங்கள் உருவாக்கிய பக்கங்களை விக்கித்தரவில் சேர்க்க உதவுங்கள். 2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நீர்வளக் கொள்கை இதை எண்ணித் தொடங்கப்பட்டதா en:National Water Policy? - ʋɐɾɯnபேச்சு 18:11, 3 திசம்பர் 2015 (UTC)Reply

பயனர்:Wwarunn, ʋɐɾɯnபேச்சு... இரண்டும் வெவ்வேறு கட்டுரைகள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:14, 4 திசம்பர் 2015 (UTC)Reply

விக்கிமூலம் வருக!

தொகு

https://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்கள் எண்ணங்களை இடுக.--உழவன் (உரை) 11:01, 18 சனவரி 2016 (UTC)Reply

உதவி

தொகு

1 st chess olympiad கட்டுரையில் படம் பதிவேற்றம் செய்ய உதவவும் --கி.மூர்த்தி 17:21, 24 சனவரி 2016 (UTC)

@ மூர்த்தி... இது ஒரு Non-free use ஒளிப்படம். நாம் இங்கு பயன்படுத்த இயலாது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:32, 24 சனவரி 2016 (UTC)Reply
நன்றி மா. செல்வசிவகுருநாதன் --கி.மூர்த்தி 17:36, 24 சனவரி 2016 (UTC)Reply
@ மூர்த்தி... இந்தப் பக்கத்தைக் கவனியுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:38, 24 சனவரி 2016 (UTC)Reply

தலைப்பை மாற்றவும்

தொகு
  1. வெட்டி (Chrysopogon zizanioides) என்று உள்ளது. [1] இந்த பக்கத்தின் படி பார்த்தால் விலாமிச்சை வேர் என்று பெயரை மாற்றுங்கள். அல்லது சரிபார்க்கவும்.--Muthuppandy pandian (பேச்சு) 10:53, 29 சனவரி 2016 (UTC)Reply

உதவி

தொகு

1801, ஏப்ரல் 13 சூரிய கிரகணம் கட்டுரையில் படம் பதிவேற்ற இயலுமா --கி.மூர்த்தி 15:29, 5 பெப்ரவரி 2016 (UTC)

@ பயனர்:கி.மூர்த்தி, இது போன்று ஒரு வார்ப்புருவினை உருவாக்க வேண்டும். மன்னிக்கவும், இதனை உருவாக்க எனக்கு இப்போது நேரமில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:37, 5 பெப்ரவரி 2016 (UTC)

மா. செல்வசிவகுருநாதன், இன்றைய புள்ளி விவரம் 10.02.2016 வரை மட்டுமே இற்றையாகியுள்ளது. கவனித்தீர்களா?

@ பயனர்:கி.மூர்த்தி, எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:07, 14 பெப்ரவரி 2016 (UTC)

அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தோன்றும் இன்றைய புள்ளி விவரம் --கி.மூர்த்தி 15:22, 14 பெப்ரவரி 2016 (UTC)

@ பயனர்:கி.மூர்த்தி, நீச்சல்காரனின் பேச்சுப் பக்கத்தில் இது குறித்து, பதிவு செய்துள்ளேன். அவர் விரைவில் உதவுவார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:34, 14 பெப்ரவரி 2016 (UTC)

ː @ காழ்வை என்ற தமிழ் பக்கத்தை (Aquilaria malaccensis) என்ற ஆங்கில பக்கத்துடன் இணைத்து உதவுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 11:36, 3 மார்ச் 2016 (UTC)

 Y ஆயிற்று--Kanags \உரையாடுக 11:49, 3 மார்ச் 2016 (UTC)

பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
இந்திய சட்டப்பேரவைத் தேர்தல் 2016 குறித்த கட்டுரைகளை முனைப்பாக உருவாக்கி, மேம்படுத்தி, தொகுத்து வரும் உங்கள் அயரா உழைப்பினைப் பாராட்டி இந்தச் சிறப்புப் பதக்கத்தினை வழங்குகின்றேன். தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பார்வைகளையும் பயன்பாட்டையும் இது கூட்டும் ! வளர்க உங்கள் பணி !! மணியன் (பேச்சு) 04:06, 16 மார்ச் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:47, 16 மார்ச் 2016 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:03, 16 மார்ச் 2016 (UTC)

2011/2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

சிவகுருநாதன், நீங்கள் தற்போது சட்டமன்றத்தொகுதிகள் பக்கங்களில் முடிவுகளை தொகுப்பதற்காக செய்துவரும் பணி தேவையற்றது என்பது என் கருத்து. அதுமட்டுமல்லாமல், அது தொகுத்தல் வேலையை அதிகப்படுத்தும், பராமரிப்பை கூடுதலாக்கும், பின்னர் தரவுகள் இற்றைப்படுத்தப்படாமலே போக கூட வாய்ப்புண்டு. அதற்குப் பதிலாக விரிதாளில் (தமிழ்நாடு மட்டுமல்லாத மற்ற மாநிலத் தகவல்களையும் ) தொகுத்து அதனை விக்கியில் மற்றவர்களுடன் பகிர்ந்தால் எல்லோருமாகத் தொகுத்து, பின்னர் தானியங்கி உதவியுடன் எல்லாப் பக்கங்களிலும் பொருத்திவிடலாம். முக்கியமாக தரவுகளை விக்கித்தரவில் பதிவேற்றம் செய்வதற்கும் அந்த விரிதாள் உதவும். நன்றி. -- Mdmahir (பேச்சு) 08:52, 18 மார்ச் 2016 (UTC)

மாஹிர், தங்களின் கருத்தினை ஏற்று, சட்டமன்றத்தொகுதிகள் குறித்த கட்டுரைகளில் செய்யும் பணியினை தற்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன். விரிதாளில் தகவல்களைத் தொகுத்து, அதனை தானியங்கி உதவியுடன் பொருத்தமான பக்கங்களில் பொருத்தும் தொழினுட்பம் எனக்குத் தெரியாது; எனவே இதில் தாங்கள் உதவினால் பேருதவியாக இருக்கும். (குறிப்பு: தமிழ்நாட்டுத் தேர்தல் குறித்த தகவல்களை மட்டுமே தொகுக்க எண்ணியுள்ளேன்). --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:37, 18 மார்ச் 2016 (UTC)
தமிழக சட்டமன்றத் தொகுதிகள் குறித்த கட்டுரைகளில் நான் செய்ய நினைத்த தொகுப்புகளை தொடர்ந்து செய்யவிருக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 18 ஏப்ரல் 2016 (UTC)
  • சிவகுரு நீங்கள் வேட்பாளர் பெயர்கள் உள்ள வார்ப்புருவை தொடங்கியுள்ளீர்களா (இப்போது தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளை காட்டும் வார்ப்புரு போல), தொடங்கியிருந்தால் உங்கள் மணல்தொட்டியில் போடுங்கள் நானும் பங்களிக்கிறேன். இன்னும் தொடங்கவில்லை எனில் நான் தொடங்குகிறேன். --குறும்பன் (பேச்சு) 15:22, 23 ஏப்ரல் 2016 (UTC)
குறும்பன், நீங்கள் குறிப்பிடும் வார்ப்புருவை நான் தொடங்கவில்லை (அதில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லை). அப்படி ஒன்று ஆரம்பிக்கப்பட்டால், அதனை தனிக் கட்டுரையாக பராமரிக்க பரிந்துரைக்கிறேன். முக்கியக் கட்டுரையிலிருந்து தனிக் கட்டுரைக்கு இணைப்பு தரலாம் என்பது எனது பரிந்துரை; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:48, 24 ஏப்ரல் 2016 (UTC)

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:11, 27 மார்ச் 2016 (UTC)

மின்னஞ்சல்

தொகு
 
வணக்கம். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது - உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பார்க்கவும்!
நீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்!


--AntanO 15:10, 27 சூலை 2016 (UTC)Reply

உங்களிடம் இருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதான இங்கு குறிப்பிட்டாலும், எனது மின்னஞ்சலுக்கு வந்து சேரவில்லை. --AntanO 02:10, 28 சூலை 2016 (UTC)Reply

@AntanO: தொழினுட்பக் கோளாறு மலைப்பினைத் தருகிறது! நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் எனக்கு வராததால், திரும்பவும் அனுப்பக் கோரி எனது மற்றொரு முகவரியை உங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பினேன்; அதுவும், உங்களுக்கு வந்துசேரவில்லை. பரவாயில்லை... மாற்று முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:30, 28 சூலை 2016 (UTC)Reply

 Y ஆயிற்று--AntanO 05:50, 28 சூலை 2016 (UTC)Reply

உங்களின் மின்னஞ்சல் கிடைத்தது, பதில் அனுப்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:54, 28 சூலை 2016 (UTC)Reply

Return to the user page of "Selvasivagurunathan m/தொகுப்பு 5".