கும்பக்கரை தங்கய்யா

கங்கை அமரன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கும்பக்கரை தங்கய்யா 1991ஆவது ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, கனகா, பாண்டியன், எம். என். நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ராமுமச்சான் தயாரித்திருந்தார்.[1][2]

கும்பக்கரை தங்கய்யா
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புராமுமச்சான்
கதைசங்கிலி முருகன்
ராஜ்வர்மன் (வசனம்)
திரைக்கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
கனகா
பாண்டியன்
எம். என். நம்பியார்
ஒளிப்பதிவுஏ. சபாபதி
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்முருகன் சினி ஆர்ட்ஸ்
விநியோகம்முருகன் சினி ஆர்ட்ஸ்
வெளியீடு1991
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Kumbakarai Thangaiah". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
  2. "Kumbakarai Thangaiah". gomolo.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பக்கரை_தங்கய்யா&oldid=3738328" இலிருந்து மீள்விக்கப்பட்டது