தொகுக்கப்பட்ட பக்கத்தின் தலைப்பையே மாற்ற வேண்டியுள்ளது. நான் என் நாற்பது ஆண்டுக்காலப்பொது வாழ்விலும் எழுத்துலகிலும் எம்.ஏ.சுசீலா என்றே அறியப்பட்டிருக்கிறேன். எனவே ம .அ . சுசீலா என்ற பக்கத் தலைப்பை விக்கி பக்கம்; https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%85._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE#.E0.AE.86.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D எம்.ஏ.சுசீலா என மாற்றி உதவக்கோருகிறேன். சுசீலா

அன்புடையீர் நான் எம்.ஏ.சுசீலா,ஒரு எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்,ஓய்வு பெற்ற பேராசிரியர். என்னைக்குறித்த விக்கி பக்கம் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%85._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE#.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.88.E0.AE.95.E0.AF.8D_.E0.AE.95.E0.AF.81.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.81

நான் என் நாற்பது ஆண்டுக்காலப்பொது வாழ்விலும் எழுத்துலகிலும் எம்.ஏ.சுசீலா என்றே அறியப்பட்டிருக்கிறேன். எனவே ம .அ . சுசீலா என்ற பக்கத் தலைப்பை எம்.ஏ.சுசீலா என மாற்றி உதவக்கோருகிறேன். அடுத்து என் புகைப்படம் சரியாகச்சேர்க்கப்படவில்லை;என் சொந்த ஒப்புதலுடன் இத்துடன் என் புகைப்படத்தை இணைத்திருக்கிறேன். அதையும் சரியான முறையில் என்னைப்பற்றிய விக்கி பக்கத்தில் சேர்த்து உதவ வேண்டுகிறேன். நன்றியுடன், எம்.ஏ.சுசீலா <gallery> <gallery> எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1 எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2 <gallery> <gallery> https://upload.wikimedia.org/wikipedia/commons/b/ba/Susila_srm.JPG

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:எம்.ஏ.சுசீலா&oldid=2626663" இலிருந்து மீள்விக்கப்பட்டது