சிச்சுவான்
மாகாணம்
சிச்சுவான் (Sichuan), தெற்கு சீனாவின் மாகாணம் ஆகும். இதன் தலைநகர் செங்டூ. “சிச்சுவான்” என்ற சொல்லுக்கு ”ஆற்றின் நான்கு சுற்றுகள்” என்று பொருள். 2009ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 8,16,20,000.
சிச்சுவான் மாகாணம்
四川省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 四川省 (Sìchuān Shěng) |
• சுருக்கம் | SC / 川 or 蜀 (pinyin: Chuān or Shǔ Sichuanese: Cuan1 or Su2) |
• Sichuanese | Si4cuan1 Sen3 |
சீனாவில் அமைவிடம்: சிச்சுவான் மாகாணம் | |
பெயர்ச்சூட்டு | Short for 川峡四路 chuānxiá sìlù literally "The Four Circuits of the Rivers and Gorges", referring to the four circuits during the Song dynasty |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | செங்டூ |
பிரிவுகள் | 21 அரச தலைவர், 181 கவுண்டி மட்டம், 5011 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | Wang Dongming |
• ஆளுநர் | Yin Li |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,85,000 km2 (1,87,000 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5th |
மக்கள்தொகை (2013)[2] | |
• மொத்தம் | 8,11,00,000 |
• தரவரிசை | 4th |
• அடர்த்தி | 170/km2 (430/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 22nd |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | Han - 95% Yi - 2.6% Tibetan - 1.5% Qiang - 0.4% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | Southwestern Mandarin (Sichuanese Mandarin), Khams Tibetan, Hakka |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-51 |
GDP (2016) | CNY 3.27 trillion USD 492.01 billion (9th) |
• per capita | CNY 39,835 USD 5,999 (25th) |
HDI (2016) | 0.780[3] (high) (23rd) |
இணையதளம் | www |
நிலநடுக்கம்
தொகுசெப்டம்பர் 5, 2022 அன்று உள்ளூர் நேரம் 13.001 மணிக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது செங்டூவுக்கு தென்மேற்கில் 226 கி.மீ தூரத்திலுள்ள மலைப்பகுதி நகரான லுடிங்வுக்கருகே மையம் கொண்டு 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்க அளவீட்டில் 6.6 மதிப்புடைய அளவில் தாக்கியது. இதில் குறைந்தது 46 பேர் இறந்தனர். 2022 யூன் மாதம் 6.1 என்ற அளவுள்ள நிலநடுக்கம் இங்கு ஏற்பட்டது. இங்கு 2008ஆம் ஆண்டு 8.0 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதில் 70,000 பேர் இறந்தனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Doing Business in China - Survey". Ministry Of Commerce - People's Republic Of China. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)". National Bureau of Statistics of China. 29 April 2011. Archived from the original on 27 July 2013. பார்க்கப்பட்ட நாள் 4 August 2013.
- ↑ 《2015中国人类发展报告》 (PDF) (in சீனம்). United Nations Development Programme China. 2015. Archived from the original (PDF) on 2014-06-11. பார்க்கப்பட்ட நாள் 2014-05-14.
- ↑ China quake: Deadly tremor rocks Sichuan city in lockdown
வெளி இணைப்புகள்
தொகு