செங்டூ
செங்டூ சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரம். மேலும் இது மேற்கு சீனாவின் முதன்மையான பொருளாதார, போக்குவரத்து, தொடர்பு மையங்களில் ஒன்றாகும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது.[1][2][3]
செங்டூ
成都 | |
---|---|
成都市 | |
அடைபெயர்(கள்): Rongcheng (蓉城) (The Hibiscus City) | |
குறிக்கோளுரை: 和谐包容,智慧诚信,务实创新 (Harmony and Tolerance, Wisdom and Integrity, Truth-seeking and Innovation) | |
Location of Chengdu City jurisdiction (yellow) within சிச்சுவான் | |
நாடு | சீனா |
மாகாணம் | சிச்சுவான் |
தோற்றம் | கி.மு. 311 |
City seat | Qingyang District |
Divisions - County-level | 9 districts, 4 county-level cities, 6 counties |
அரசு | |
• வகை | Sub-provincial city |
• CPC Party Chief | Li Chuncheng (李春城) |
• மேயர் | Ge Honglin (葛红林) |
பரப்பளவு | |
• மொத்தம் | 12,390 km2 (4,780 sq mi) |
ஏற்றம் | 500 m (1,600 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,10,00,670 |
• அடர்த்தி | 890/km2 (2,300/sq mi) |
• Major Nationalities | Han |
நேர வலயம் | ஒசநே+8 (China Standard) |
Postal code | 610000-611944 |
இடக் குறியீடு | 28 |
GDP (nominal) Total (2010) | ¥ 555.13 billion (US$82.119 billion) |
GDP (nominal) Per Capita (2010) | ¥ 43,417 (US$6,442) |
License Plate Prefix | 川A 川O (Government) |
இணையதளம் | http://www.chengdu.gov.cn |
சீனாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சிச்சுவான் பல்கலைக்கழகம் இந்நகரத்தில் அமைந்துள்ளது. செங்டூ நகரத்தின் முதன்மை மொழி சிச்சுவானியம் ஆகும்.
இங்கு தொடர்வண்டி, சாலை, வானூர்தி போக்குவரத்து ஏந்துகள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 四川统计年鉴——2018 (in Chinese (China)). Sichuan Bureau of Statistics. Archived from the original on 2019-12-26. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
- ↑ "China: Sìchuān (Prefectures, Cities, Districts and Counties) – Population Statistics, Charts and Map". Archived from the original on 20 January 2022. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
- ↑ "2022年GDP100强城市榜:江苏13市均超4000亿,10强有变化". yicai.com. Archived from the original on 31 January 2024. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.