பயனர் பேச்சு:Kurumban/தொகுப்பு 1
பங்களிப்புகள் கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விக்கிப்பீடியா உங்களைப் போன்றோரது உழைப்பால் மட்டுமே சாத்தியம். மேலும் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் உங்களைப் பற்றி அறிய வசதியாக இருக்கும்.--டெரன்ஸ் \பேச்சு 00:30, 18 அக்டோபர் 2007 (UTC)
உங்கள் கருத்துக்கள் வேண்டப்படுகின்றன
தொகுவணக்கம் குறும்பன்: நீங்கள் அமைதியாக தரும் பங்களிப்புகள் நன்று. நன்றி. தொடர்ந்து விரிந்த பங்களிப்பை தந்து மேலும் வலுச்சேர்ப்பீர்கள் என்று அனுமானிக்கின்றேன்.
கடந்த இரு ஆண்டுகளாக ஆண்டு இறுதியில் அந்த ஆண்டு செயற்பாடுகள் நோக்கிய ஒரு அலசலைச் செய்து தமிழ் விக்கிப்பீடியாவை மேலும் மேம்படுத்த பருந்துரைகள் செய்வது வழக்கம். இவ்வருட ஆண்டு அறிக்கை கீழே:
த.வி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அதன் பேச்சுப் பக்கத்தில் தந்தால் எமது பணிகளை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும், மேலும் சிறப்பாக வளர்ச்சி பெறவும் அவை உதவும். நன்றி.
--Natkeeran 01:50, 5 டிசம்பர் 2007 (UTC)
வாழ்த்துக்கள்
தொகுதொடர்ச்சியாக நீங்கள் பங்களித்துவருவது வளம்சேர்ப்பதாயுள்ளது. உங்கள் விருப்பத் துறைகளில் மென்மேலும் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. கோபி 17:24, 9 டிசம்பர் 2007 (UTC)
எந்தக் கோப்பு என்று சொன்னால், நிர்வாகி பொறுப்பு உள்ளவர்களால் நீக்க முடியும். நன்றி. --Natkeeran 00:13, 26 டிசம்பர் 2007 (UTC)
i want to remove Mettur 16.jpg file because it is duplicate of Mettur Dam.jpg. குறும்பன் 03:49, 26 டிசம்பர் 2007 (UTC)
படிமங்கள்
தொகுஇதன் வழியேச் சென்று நீங்கள் பதிவேற்றிய படிமங்களுக்கு காப்புரிமை தகவல்களை இடுமாற்று கேட்டுக் கொள்கிறேன்.Wikipedia:காப்புரிமை வார்ப்புருக்கள் பக்கத்தில் இருந்து பொருத்தமான வார்புருவை இடுவதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம். படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும் குறிப்பிடவும். நீங்கள் எடுத்தபடமாயின் அதையும் குறிப்பிடவும். --Terrance \பேச்சு 02:46, 12 பெப்ரவரி 2008 (UTC) நீங்கள் படிமங்களில் குறிப்பிடும் பிக்காசா பயனர் நீங்களா அல்லது வேறு யாருமா?--Terrance \பேச்சு 02:35, 14 பெப்ரவரி 2008 (UTC) அது நான் அல்ல. Google தேடலில் கிடைத்த படங்கள், காப்புருமை பற்றி எதுவும் குறிப்பிடாதவை - குறும்பன் 02:38, 14 பெப்ரவரி 2008 (UTC)
- அதைத் தான் நானும் யோசித்தேன். பிக்காசாவில் காணப்படும் படிமங்களிந் காப்புரிமை பயனருகே சொந்தம். அவை இங்கே பதிவேற்றப் படக் கூடாது. (பயனர் அனுமதி கொடுத்தால் மட்டும் முடியும்). பிலிக்கர் தளம் போல காப்புரிமை இங்கே குறிப்பிடப்படாததால் இவற்றை காப்புரிமைக் கொண்டப்படிமங்களாக கருத வேண்டும். இனிமேல் பிக்காசாவில் இருந்து படிமங்களை பதிவேற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். --Terrance \பேச்சு 02:59, 14 பெப்ரவரி 2008 (UTC)
:படிமம்:கல்லணை.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:கல்லணை.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:36, 18 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி
தொகுஉங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. இயன்றபொழுதெல்லாம், இயன்றவாறு தொடர்ந்து பங்களித்து ஆக்கம் தர வேண்டுகிறேன்.--செல்வா 14:19, 26 நவம்பர் 2008 (UTC)
2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்
தொகுவணக்கம் குறும்பன்.
உங்கள் பங்களிப்புகள் நேர்த்தியாக அமைந்துள்ளன. அவதானித்து பேச்சுப் பக்கங்களில் உங்கள் கருத்துக்களும் பயன்மிக்கவை. நாம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் பற்றி கருத்துக் கோருவோம். மேலும் விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review
அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)
விக்கிப்பீடியா பயிற்சி
தொகுவணக்கம் குறும்பன்: நீங்கள் வசிக்கும், அண்டிய பகுதிகளில் தமிழ் விக்கிப்பிடியாவை அறுமுகப்படுத்த உங்களால் முடியுமா? ஆகக் கூடியது 2-3 மணித்தியாலங்கள். முடிந்தால் இங்கு விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி பதியவும். நன்றி. --Natkeeran 20:30, 11 பெப்ரவரி 2009 (UTC)
கால அட்டவணை
தொகுஆ விக்கியில் உள்ள Detailed Schedule for 2009 General Elections தமிழ் படுத்துவது நன்று என்று நினைக்கிறேன். அதில் வேண்டிய விபரங்கள் துல்லியமாக இருக்கின்றன.--Natkeeran 00:42, 5 மார்ச் 2009 (UTC)
ஆம், ஆவற்றை தமிழ் படுத்துகிறேன். அதைப் போலவே ஒரு அட்டவணை செய்ய எண்ணியிருந்தேன், அவர்கள் வேலையை சுலபமாக்கிவிட்டார்கள் ;-) --குறும்பன் 03:13, 5 மார்ச் 2009 (UTC)
நிருவாகப் பொறுப்பு
தொகுவணக்கம் குறும்பன். தொடர்ந்து த.வியின் ஒட்டு மொத்த மேம்பாடு, நிருவாகத்தில் ஆர்வம் காட்டி வருகிறீர்கள். நீங்கள் விரும்பினால் உங்களை நிருவாகப் பயனராக்க முன்மொழிவோம். இது உங்கள் பணிகளை மேலும் இலகுவாகச் செய்ய உதவும். --ரவி 05:29, 25 மார்ச் 2009 (UTC)
- இரவி அனைவரும் விரும்பினால் நிருவாகி பொறுப்பேற்றுக்கொள்கிறேன். என் மீது(ம்) நம்பிக்கை வைத்ததற்காக உங்களுக்கு என் சிறப்பு வணக்கங்கள்--குறும்பன் 19:03, 25 மார்ச் 2009 (UTC)
நன்றி, குறும்பன். வாக்கெடுப்புப் பக்கத்தில் உங்கள் இசைவைத் தந்தால் பிறரும் வாக்களிப்பர்--ரவி 05:11, 27 மார்ச் 2009 (UTC)
வாக்கெடுப்பு நிறைவடைந்து உங்களுக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளேன். உங்கள் பங்களிப்புகள் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்--ரவி 08:06, 4 ஏப்ரல் 2009 (UTC)
- வாழ்த்துக்கள் குறும்பன். தங்கள் பங்களிப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்--கார்த்திக் 11:01, 4 ஏப்ரல் 2009 (UTC)
நன்றி இரவி, கனகு, கார்த்திக். --குறும்பன் 17:38, 8 ஏப்ரல் 2009 (UTC)
மக்களவைத்_தொகுதி
தொகுநீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளுக்கு தொடர்புடைய கட்டுரைகள். நீங்கள் உங்கள் தமிழக மக்களவை தொகுதிகள் கட்டுரையில் தொகுதிகளின் பெயர்கள் மட்டும் தந்துள்ளீர்கள். ஊரின் பெயரோடு மக்களவைத் தொகுதி என்று சேர்த்தால் கீழுள்ள கட்டுரைகளுக்கு இணைப்பு கொடுக்க வசதியாக இருக்கும்.
- மதுரை_மக்களவைத்_தொகுதி
- சிவகங்கை_மக்களவைத்_தொகுதி
- தஞ்சாவூர்_மக்களவைத்_தொகுதி
- நாகப்பட்டினம்_மக்களவைத்_தொகுதி
- மயிலாடுதுறை_மக்களவைத்_தொகுதி
- சிதம்பரம்_மக்களவைத்_தொகுதி
- கடலூர்_மக்களவைத்_தொகுதி
- பெரம்பலூர்_மக்களவைத்_தொகுதி
- திருச்சி_மக்களவைத்_தொகுதி
- கரூர்_மக்களவைத்_தொகுதி
நன்றி :)--கார்த்திக் 07:14, 25 மார்ச் 2009 (UTC)
கார்த்தி அதை நீங்களே செய்து விடுங்களேன் :-)) --குறும்பன் 18:56, 25 மார்ச் 2009 (UTC)
- சரி தோழரே :)--கார்த்திக் 19:17, 25 மார்ச் 2009 (UTC)
வாழ்த்துக்கள்
தொகுகுறும்பன், உங்களுக்கு நிர்வாகி அணுக்கம் தரப்பட்டிருப்பதையிட்டு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பணி மேலும் சிறப்புற்று விளங்க எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 11:22, 4 ஏப்ரல் 2009 (UTC)
மிக்க நன்றி மயூரநாதன்--குறும்பன் 02:29, 6 ஏப்ரல் 2009 (UTC)
Tamil Eelam
தொகுPlease can you help us. We are students in London and we want to create awareness in Sri Lanka. We need to create a Tamil version of this website: http://www.tamileelamonline.com/en/Main_Page . Can you help us? Please we need your help.
Our Email is sachein2000@hotmail.co.uk
Sachein 11:21, 10 ஏப்ரல் 2009 (UTC)
In my opinion we don't need Tamil website. We need English website which we use to inform about Eelam Tamils current situation. Probably we need more youtube videos about Srilankan government atrocity. You are doing good job. --குறும்பன் 21:23, 11 ஏப்ரல் 2009 (UTC)
Can you help me find videos and other information (history of Ceylon) Sachein 07:33, 16 ஏப்ரல் 2009 (UTC)
விக்கிசெய்திகள்
தொகுபார்க்க: Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \பேச்சு 10:30, 27 ஜூலை 2009 (UTC)
அமெரிக்காவில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா
தொகுஅமெரிக்காவில் இருந்து பல தமிழ் விக்கிப்பீடியர்கள் உள்ளார்கள். மேலும் நாம் தமிழ் விக்கிப்பீடியாவை எப்படி அங்கு அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு வலைப்பதிவு இட்டால் நன்று. நன்றி. --Natkeeran 16:33, 25 அக்டோபர் 2009 (UTC)
கீழ் பவானி வாய்க்கால்
தொகுகுறும்பன், எனக்கும் கீழ்பவானி வாய்க்காலைப் பற்றி எதுவும் அதிகம் தெரியாது. இது பவானி சாகர் அணையில் இருந்து நீர் பெறுகிறது என்பது மட்டுமே நான்றிந்த செய்தி. உங்களிடம் இருக்கும் படங்களை பதிவேற்றி தனியே ஒரு பக்கத்தில் தொகுத்து வைக்கலாம். --சிவக்குமார் \பேச்சு 20:39, 19 நவம்பர் 2009 (UTC)
கருத்து வேண்டல்
தொகுவணக்கம் குறும்பன்:
2010 செயற்திட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பதிந்தால் நன்று.
அமெரிக்காவில் த.வி மேலும் அறிமுகப் படுத்தக் கூடிய களங்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டால் நன்று. நன்றி.
- விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
- விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
--Natkeeran 02:58, 19 டிசம்பர் 2009 (UTC)
நன்றிகள்
தொகுகுறும்பன், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள். தமிழில் சிறப்பான கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்குவதற்காக உங்களைப் போன்ற பங்களிப்பாளர்களுடன் சேர்ந்து பணிபுரிகிறேன் என்ற உற்சாகம் இருக்கும்போது இன்னும் நீண்ட நாட்கள் தொடர்வதில் எந்தத் தடங்கலும் இருக்காது என்பது எனது நம்பிக்கை. மயூரநாதன் 12:17, 15 ஜனவரி 2010 (UTC)
சிறு தொகுப்புகள்
தொகுபுதுப்பயனர் வரவேற்பு போன்றவற்றை சிறு தொகுப்புகளாக குறித்தால் அண்மைய மாற்றங்களில் நெரிசல் குறையும். நன்றி--ரவி 07:10, 16 ஜனவரி 2010 (UTC)
பல கட்டுரைகளில் ஒரே வார்ப்புரு இணைப்பது போன்ற பணிகளைச் சிறு தொகுப்புகளாக குறிக்கலாமே? இதனால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் குறையும். நன்றி--ரவி 16:36, 5 மார்ச் 2010 (UTC)
புதுப் பயனர்களை வரவேற்பது எப்படி?
தொகுபுதுப் பயனர்களை வரவேற்பது எப்படி?--ரவி 08:17, 7 பெப்ரவரி 2010 (UTC)
சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்
தொகுவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:35, 18 பெப்ரவரி 2010 (UTC)
கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழு
தொகுகூகுள் கட்டுரைத் தெரிவுக் குழுவில் பங்காற்ற இயலுமா? நன்றி. ஒவ்வொரு மாதமும் ஆர்வமுள்ள பயனர்கள் தங்களுக்குள் இப்பொறுப்பை மாற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி--ரவி 17:19, 21 பெப்ரவரி 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் குறும்பன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/குறும்பன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
கூகுள் கட்டுரை
தொகுபயனர் பெயர்களை மட்டும் தான் nocreateல் போட முடியும். எனினும், கவனித்துச் சொன்னமைக்கு நன்று. தொடர்ந்து இது மாதிரி வந்தால் கூகுள் மேலாளர்களிடம் தெரிவிக்க வேண்டி வரும்--ரவி 14:42, 17 ஜூன் 2010 (UTC)
Re: Ariyalur district
தொகுI suggest you contact the creator of the image, en:User:Planemad about this. He can get the image modified for you. Regards, Ganeshk 02:19, 23 ஜூன் 2010 (UTC)
Thanks Ganesh, I will contact him. --குறும்பன் 02:33, 23 ஜூன் 2010 (UTC)
மஞ்சள் ஆறு
தொகுKurumban, மஞ்சள் ஆறு தகவல்பக்கம் சிறப்பாக உருவாகி வருகின்றது. மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டுகிறேன். --பரிதிமதி 19:14, 14 ஜூலை 2010 (UTC)
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை
தொகுவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றைக் குறித்த தகவல் பக்கத்தைத் துவக்கியுள்ளீர்கள், Kurumban. சிறப்பாகத் தொடருங்கள்.--பரிதிமதி 18:00, 27 ஜூலை 2010 (UTC)
நன்றி பரிதிமதி. முடிந்தளவு அதில் தகவல்களை சேர்க்கிறேன். --குறும்பன் 00:09, 29 ஜூலை 2010 (UTC)
நகராட்சி ஆதாரம்
தொகு- 36 நகராட்சிகள் தரம் உயர்வு
- நகராட்சிகள் தரம் உயர்வு அரசு ஆணை--ஹிபாயத்துல்லா 19:48, 16 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி ஹிபாயத்துல்லா --குறும்பன் 19:57, 16 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி
தொகுநிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 03:59, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் குறும்பன். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம்--இரவி 11:57, 12 செப்டெம்பர் 2010 (UTC)
- அறிமுத்திற்கு நன்றி இரவி. --குறும்பன் 17:35, 13 செப்டெம்பர் 2010 (UTC)
- குறும்பன், உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் கண்டு மகிழ்ந்தேன். நல்வாழ்த்துகள்! ஆனால் உங்கள் ஒளிப்படம் எங்கே? வெட்கப்படாதீர்கள் ஐயா! பங்களிக்கும் நண்பர்களைத் தெரிந்து கொள்ள ஆவல். ஒளிப்படம் நல்குவீர் என நம்புகிறேன்.--செல்வா 23:58, 13 செப்டெம்பர் 2010 (UTC)
டென்னிசு கலைசொற்கள்
தொகுகுறும்பன்,நீங்கள் யூ.எஸ். ஓப்பன் குறுங்கட்டுரையை விரிவுபடுத்தி வருவது மகிழ்ச்சியாக உள்ளது.அங்கு பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டது போல டென்னிசு குறித்தக் கலைச்சொற்களை டென்னிசு பக்க உரையாடல் பகுதியில் தொகுக்கலாம். அங்கு உங்கள் பங்களிப்பை எதிர்நோக்குகிறேன்.--மணியன் 11:43, 14 செப்டெம்பர் 2010 (UTC)
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுகுறும்பன், நீங்கள் தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைப் பற்றிய பல நல்ல கட்டுரைகளை உருவாக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. சில பரிந்துரைகள்:
- இந்திய தேர்தல் ஆணையம் போன்ற பொருத்தமான தலைப்புகளுக்கு இணைப்பு தாருங்கள்.
- தலைப்பைக் கொட்டை எழுத்தில் தாருங்கள்.
- சுயேட்சை என்பதைக் கட்சிசாரா வேட்பாளர் எனக் குறிக்கலாம். இணைப்புத் தந்து விட்டால் அந்தத் தலைப்பில் விளக்கமாகக் கட்டுரையும் எழுதலாம்.
நன்றி. இதே விரைவில் கட்டுரைகளை எழுதினால் இம்மாத இறுதிக்குள்ளாகக் கூட 25,000 கட்டுரைகளை எட்டிவிடலாம். :) -- சுந்தர் \பேச்சு 03:12, 29 செப்டெம்பர் 2010 (UTC)
இணைப்பை கொடுத்துவிடுகிறேன் சுந்தர். பல நாட்களாக இதை எழுதி வந்தேன் :-)) என்னுது ரொம்ப குறைவான வேகம் :-)). இபயதுல்லா பெருவாரியான கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். நீக்கப்பட்ட தொகுதிகளை பற்றி மட்டும் அவர் எழுதவில்லை. --குறும்பன் 14:42, 29 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி குறும்பன்--ஹிபாயத்துல்லா 14:43, 30 செப்டெம்பர் 2010 (UTC)
- இந்த கட்டுரைகளில் அனைத்து வருடத் தேர்தல்களுக்கும் உள்ளிணைப்பு கொடுத்து விடலாம் என நினைக்கிறேன். உங்களுக்கு AWB ஓட்டி பழக்கம் இருந்தால் தானியங்கியாக போட முடியமா என்று கொஞ்சம் பாருங்களேன்--சோடாபாட்டில் 20:24, 29 செப்டெம்பர் 2010 (UTC)
அப்படி குடுத்தா நல்லது தான் ஆனா எனக்கு AWB ஓட்டி பழக்கம் இல்லிங்களே. --குறும்பன் 20:34, 29 செப்டெம்பர் 2010 (UTC)
- நானும் தொட்டது கிடையாது. அதுக்கு தேவையான .net உம் என் டப்பாவில் இன்ஸ்டாலாக மாட்டெங்குது. :-( சுந்தரைக் கேட்டுப் பார்க்கிறேன்.--சோடாபாட்டில் 20:48, 29 செப்டெம்பர் 2010 (UTC)
eci stat pdf
தொகுகுறும்பன், அனேகமா எல்லா தேர்தல் கட்டுரையிலயும் ref list லயே eci stats pdf இருக்குமே. ref ல இருந்தா தனியா வெளியிணைப்பு வேண்டாம்னு நினைக்கிறேன்.--சோடாபாட்டில் 20:56, 8 அக்டோபர் 2010 (UTC)
- இப்ப தான் பார்த்தேன் அதில் இருக்கிறது. சட்டமன்ற தொகுதிகளில் அவற்றை இணைக்காமல் இங்கு வரும் படி செய்வதால் தனி வெளியிணைப்பு இருந்தா உதவியா இருக்கும் என்பது என் கருத்து. --குறும்பன் 12:58, 9 அக்டோபர் 2010 (UTC)
- ஓகே ரெண்டு இடத்திலிருந்தாலும் நல்லது தான்.--சோடாபாட்டில் 13:11, 9 அக்டோபர் 2010 (UTC)
விக்கிபாசாவிற்கு நிகழ்வின் பேச்சுப் பக்கத்தில் பதிலளிக்கப்பட்டது.
--சூர்ய பிரகாசு.ச.அ. 05:56, 6 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி சூரிய பிரகாசு விக்கிபாசா இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் தான் இப்போது ஆதரிக்கிறது. மற்ற இந்திய மொழிகளை ஆதரிக்கவில்லை --குறும்பன் 21:48, 6 பெப்ரவரி 2011 (UTC)
- தற்காலிகமாக www.Wikibhasha.org/sandbox முகவரியில் தமிழுக்கான பீட்டா ஏற்றப்பட்டுள்ளது.--மணியன் 04:25, 7 பெப்ரவரி 2011 (UTC)
நன்றிகள்
தொகு- எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:13, 17 சூன் 2011 (UTC)
நிர்வாக அணுக்கம் - நன்றி
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:48, 28 சூன் 2011 (UTC)
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
தொகுகுறும்பன்,"இந்தப் பயனர் 72 தமிழ் எழுத்துக்களின் (29%) வடிவத்தை மாற்றி அமைக்க சிலர் எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கிறார்" என்ற வார்ப்புருவில் 72 எழுத்துக்களென்று உள்ளதே. தமிழில் 31 எழுத்துக்கள் தானே உள்ளன. மீதி 41 எழுத்துக்கள் எவை எவை? அவற்றில் கிரந்தமும் உள்ளதா?தென்காசி சுப்பிரமணியன்
- தென்காசி சுப்பிரமணியன், எந்த பயனர் அல்லது அந்த கட்டுரையின்\வார்ப்புருவின் சுட்டி கொடுத்தால் அதை பார்க்க வசதியாக இருக்கும். --குறும்பன் 22:39, 31 சூலை 2011 (UTC)
- தென்காசியாருக்கு: 12 உயிர் + 18 மெய் + 1 ஆயுதம் + 12 குறியீடுகள் + 24 உகர ஊகார வடிவங்கள் + 5 கிரந்த குறியீடுகள்= 72. பார்க்க:உகர ஊகார உயிர்மெய் எழுத்து வடிவ சீர்திருத்தம் --மணியன் 01:59, 1 ஆகத்து 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Kurumban,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
Invite to WikiConference India 2011
தொகுHi Kurumban,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
நன்றி
தொகுநன்றி குறும்பன் அவர்களே, அதை நான் நேற்றே சரி செய்ய தொடங்கிவிட்டேன். இரவு வெகுநேரம் ஆகியதால் அப்படியே உறங்க சென்றுவிட்டேன். எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி .--Jenakarthik 01:39, 15 ஆகத்து 2011 (UTC)
Cable-stayed Bridge
தொகுகுறும்பன், தமிழ் விக்சனரியில் Cable-stayed Bridge என்பதற்கு "வடங்கள் தாங்கு பாலம்" எனத் தரப்பட்டுள்ளது. "வடம் தாங்கு பாலம்" அல்லது "வடந்தாங்கு பாலம்" என்றும் சொல்லலாம் என்று தோன்றுகிறது. -- மயூரநாதன் 14:39, 16 ஆகத்து 2011 (UTC)
முதற்பக்க இற்றைப்படுத்தல்
தொகுகுறும்பன், இன்றைய செய்திகள் இற்றைப்படுத்தலில் முழுமையான செய்தியாக அனைத்து மாநில ஆளுநர்களின் மாற்றத்தையும் கொடுத்துள்ளீர்கள். இது சற்றே முதற்பக்க வடிவமைப்பை பாதிப்பதை உணர்ந்திருப்பீர்கள். தமிழ் மக்களுக்கு ஆர்வமூட்டும் தமிழ்நாடு மாநில மாற்றத்தை மட்டும் கொடுத்து ஓர் தொடுப்பில் இதற்கான முழு செய்தியடக்கம் கொண்ட விக்கி செய்திகளுக்கு இணைப்பு கொடுப்பது நலம் என்பது எனது கருத்து. --மணியன் 15:29, 26 ஆகத்து 2011 (UTC)
- விக்கி செய்தி உருவாக்கியாயிற்று --குறும்பன் 19:45, 26 ஆகத்து 2011 (UTC)
- முதற்பக்கத்தில் விக்கிசெய்தி இணைக்கப்பட்டது :) --மணியன் 03:10, 27 ஆகத்து 2011 (UTC)
தமிழ் விக்கி ஊடகப் போட்டி
தொகுஆலமரத்தடியில் தங்கள் கருத்தினைத் தெரிவித்தற்கு நன்றி. அனைவரது கருத்துகளையும் உள்வாங்கி போட்டிக்கான திட்ட முன்மொழிவைத் தயாரித்துள்ளேன். அது குறித்த உங்கள் கருத்துகளை - இப்பக்கத்தில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:20, 4 அக்டோபர் 2011 (UTC)
ஊடகப் போட்டி சோதனை
தொகுகுறும்பன்,
ஊடகப் போட்டி ஏற்பாடுகள் முடிந்து விட்டன. வலைவாசலையும், பதிவேற்றத்தையும் சோதித்துப் பார்க்க வெளிச் சோதனையாளர்கள் தேவைப்படுகின்றனர் :-). எனவே வலைவாசல்:ஊடகப் போட்டி வழியாக காமன்சு போய் பதிவேற்றி ஏதேனும் முறிந்துள்ளதா, சிக்கல் உள்ளதா என்று சொதித்துப் பார்க்க வேண்டுகின்றேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:23, 8 நவம்பர் 2011 (UTC)
- இன்னும் இரண்டு நாட்களில் சோதனையை முடிக்கிறேன். வேலை பழுவால் உடனே செய்யமுடியவில்லை. --குறும்பன் 02:05, 10 நவம்பர் 2011 (UTC)
ஒரு படத்தை இணைத்தேன் http://commons.wikimedia.org/wiki/File:Fall_Color_in_Skyline_Drive.jpg [[File:Fall Color in Skyline Drive.jpg|thumb|Add caption here]] தானாகவே அது 200~250 pixal அளவுக்கு மாற்றிக்கொண்டுள்ளது. வெகு நாட்களாக படங்கள் எதையும் இணைக்கவில்லை அதனால் இப்புதிய மாற்றம் எனக்கு தெரியாமல் போய்விட்டது. ஒரு படத்தை மட்டும் பதிவேற்றியதில் எந்த வழுவும் இல்லை, பதிவேற்றலும் சுலபமாக இருக்கிறது. பல்வேறு படங்களை ஒரே முறையில் பதிவேற்றி பார்க்க வேண்டும் மேலும் ஒலிக்கோப்புகளையும் அசைபடங்களையும் இணைத்து பார்க்க வேண்டும். --குறும்பன் 22:41, 13 நவம்பர் 2011 (UTC)
- சோத்தித்து உதவியதற்கு மிக்க நன்றி குறும்பன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:03, 14 நவம்பர் 2011 (UTC)
உரை திருத்தம்
தொகுநீங்கள் பல கட்டுரைகளிலும் உரை திருத்தி, விரிவாக்குவது கண்டு மகிழ்கிறேன். நேரமும் விருப்பமும் இருந்தால் உரை திருத்தும் திட்டத்தில் இணைந்து மேம்படுத்த வேண்டுகிறேன். நன்றி--இரவி 22:09, 10 பெப்ரவரி 2012 (UTC)
- இரவி விருப்பம் உண்டு, நேரம் கிடைத்தால் உறுதியாக பங்களிப்பேன், --குறும்பன் 22:51, 10 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி, குறும்பன் :) --இரவி 23:04, 10 பெப்ரவரி 2012 (UTC)
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதங்களுடைய சமீபத்திய தொகுப்புகளுள் ஒன்றான 'வி. செந்தில் பாலாஜி' கட்டுரையில், பதினான்காவது சட்டமன்றத்தில் (2011 முதல்) ..... துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார் என்று தொகுத்துள்ளீர். சட்டமன்றத்திற்கா அவர் பணியாற்றுகிறார்? தமிழ்நாட்டு அரசிற்காக அல்லவா! என்று எனக்கு தோன்றுகிறது அன்பரரே! --விக்கியில்பாபுவெல்க தமிழ்! 05:18, 12 பெப்ரவரி 2012 (UTC)
- திருத்திருக்கிறேன் விக்கியில்பாபு. சரி பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:04, 12 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி கனகு. விக்கியில்பாபு தவறென தெரிந்தால் சரியான சொற்றொடர் கொண்டு நீங்களே மாற்றிவிடலாம். தற்போது (காலத்தை குறிக்க வேண்டும்) என்பது தவறு என்பதால் 14ம் சட்டமன்றம் என திருத்தினேன். --குறும்பன் 17:11, 12 பெப்ரவரி 2012 (UTC)
- மிகச் சரி! இருவருக்கும் நன்றி! :-) --விக்கியில்பாபுவெல்க தமிழ்! 13:56, 18 பெப்ரவரி 2012 (UTC)
சிதம்பரம் ரெட்டியாரா இல்லை கங்காநியாரா
தொகுஅன்பு நண்பருக்கு,
நான் காட்டுப்புத்தூர் பகுதியை சார்ந்தவன். எங்கள் ஜமிந்தார் பள்ளியை ஆரமித்தவர் சிதம்பரம் ரெட்டியார் என்று பள்ளி கைச்சுவடியில் படித்ததாக ஞாபகம். தாங்கள் கங்கநியார் என்று மாற்றம் செய்துள்ளீர்கள். இந்தப் பெயரை அடியேன் கேள்வியுற்றதாக நினைவில்லை. கொஞ்சம் தயவு கூர்ந்து இதற்கான ஆதாரத்தினையும் தந்தால் நான் புதியதாக தெரிந்து கொள்வேன். நன்றி.- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு
- தவறுக்கு மன்னித்தருள வேண்டும் குறும்பனாரே!. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:09, 6 மே 2013 (UTC)
- மன்னிக்க என்ன இருக்கு? அரசியலில் இதெல்லாம் சகசமப்பா . (கவுண்டமணி சொல்வது போல் படிக்கவும்) நானும் இது போல் தவறு செய்பவன்.--குறும்பன் (பேச்சு) 14:06, 6 மே 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த ஆப்பிரிக்காவின் கொம்பு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பெப்ரவரி 12, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த தலாய் லாமா என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 6, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த சுபாஷ் சந்திர போஸ் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 2, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த மலேசியா என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 2, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த சிங்கப்பூர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் டிசம்பர் 16, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் அக்டோபர் 20, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 17, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
உங்களுக்குத் தெரியுமா?
தொகுநீங்கள் பங்களித்த கோல்கொண்டா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச்சு 27, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தீரன் சின்னமலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 10, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த இந்தோனேசியா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டெம்பர் 11, 2013 அன்று வெளியானது. |
நாமக்கல் கட்டுரை
தொகுநாமக்கல் கட்டுரையில் நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை மட்டும் வைத்துக் கொண்டு பிற பள்ளி, கல்லூரிகளை நீக்கம் செய்து உதவிட வேண்டுகிறேன். பார்க்க:பேச்சு:நாமக்கல். நன்றி--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:27, 12 மே 2012 (UTC)
சுபாஷ் சந்திர போஸ்
தொகுவணக்கம் குறும்பன்.சுபாஷ் சந்திர போஸ் கட்டுரையை முடிந்தவரை விரிவாக்கம் செய்துள்ளேன். தாங்கள் மேலும் செம்மைப்படுத்திட வேண்டுகிறேன். நான் இனி இக்கட்டுரையில் விக்கி இடை இணைப்புகளைத் தருகிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:04, 10 சூலை 2012 (UTC)
நன்றி!
தொகுநடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலை தினந்தோறும் சிறப்பான முறையில் இற்றைப்படுத்தி வருகிறீர்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:22, 2 ஆகத்து 2012 (UTC) விருப்பம்--மணியன் (பேச்சு) 04:58, 2 ஆகத்து 2012 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகளையும் முக்கிய முடிவுகளையும் பதக்கப் பட்டியலையும் உடனுக்குடன் இற்றைப்படுத்திய தங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மணியன் (பேச்சு) 06:29, 14 ஆகத்து 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- நன்றி மணியன். --குறும்பன் (பேச்சு) 18:27, 15 ஆகத்து 2012 (UTC)
ஒலிம்பிக் கட்டுரைகள்
தொகுவணக்கங்க. நீங்களும் சிவகுருவும் ஒலிம்பிக் தொடர்பான செய்திகளை மிகச் சிறப்பாகத் தொகுத்து வருகிறீர்கள். இவற்றின் சுருக்கங்களை 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கட்டுரையில் இட்டு மேம்படுத்த முடியுமா? இது தற்போது இவ்வார முதற்பக்கக் கட்டுரையாக உள்ளது. நன்றி--இரவி (பேச்சு) 16:31, 15 ஆகத்து 2012 (UTC)
ஓர் உதவி
தொகுவணக்கம். பேச்சு:நொய்யல் ஒரத்துப்பள்ளம் பார்க்கவும். சரியான பெயர் உறுதியானால் கட்டுரையை விரிவுபடுத்த வசதியாக இருக்கும். நன்றி.--Booradleyp (பேச்சு) 18:07, 17 செப்டெம்பர் 2012 (UTC)
இருந்த கட்டுரையை சிறிது மேம்படுத்தினேன். ஒரத்துப்பாளையம் என்பதே சரியான பெயர். மாற்றிவிடுகிறேன்--குறும்பன் (பேச்சு) 21:13, 17 செப்டெம்பர் 2012 (UTC)
உடனே கவனித்து செயல்பட்டதற்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 01:07, 18 செப்டெம்பர் 2012 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த கூட்டு முயற்சிக் கட்டுரையாளர் | ||
வணக்கம், குறும்பன். கூட்டு முயற்சிக் கட்டுரைகள் தொடர்பான உங்களின் ஆர்வம், தொடர் பங்களிப்பைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன் ! இரவி (பேச்சு) 18:00, 25 மார்ச் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
Article requests
தொகுHi! Are you interested in article requests in Tamil? Thanks WhisperToMe (பேச்சு) 05:21, 20 ஏப்ரல் 2013 (UTC)
தமிழ் ஓம் படிமம்
தொகுதாங்கள் வார்ப்புரு:இந்து தர்மம் என்பதில் தமிழில் ஓம் இணைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி. அந்த படிமத்தினை .png வடிவில் ஓம் என்பதை சுற்றி வெண்மை பகுதியின்றி இருந்தால் இன்னும் அழகுடன் இருக்கும். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:14, 6 மே 2013 (UTC)
- நான் அந்த படிமத்தை விக்கி மூலத்திலிருந்து எடுத்தேன். தமிழில் ஓம் என்று உள்ள மற்றொரு படிமம் பொருந்துமா என்று பாருங்கள். எனக்கு பொருந்தும் என்று தோன்றவில்லை. நீங்கள் எதிர்பார்ப்பது போல் அது இருக்கிறது என்றும் தெரியவில்லை. உங்களிடம் மற்றொரு வேண்டுகோள் முடிந்தால் இந்து சமயம் வலைவாசலில் உள்ள தாமரைப்பூவில் ஓம் என்ற படிமத்தில் தமிழ் ஓம் சேருங்கள்.--குறும்பன் (பேச்சு) 13:58, 6 மே 2013 (UTC)
- தேவநாகரியில் அமைந்துள்ள ஓம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில் கூட OM என்று ஆங்கிலத்தில் இடப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க. தமிழில் அமைந்திருக்கும் ஓம் அத்தனை அழகிய தோற்றம் தரவில்லை என்பது என் தனிப்பட்ட எண்ணம். அத்துடன் தற்போது மீண்டும் தேவநாகரியில் இருக்கும் ஓம் என்பதையே வார்ப்புருவில் மாற்றியிருக்கிறேன். வடிவமைப்பில் அழகான ஓம் கிடைக்கும் வரை பொறுத்தருள வேண்டுகிறேன். அல்லது தங்களுக்கு தெரிந்த நல்ல வடிவமைப்பாளரிடம் கோரி தமிழ் ஓம் என்பதை தாமரைப்பூவில் இருப்பது போல அழகாக செய்து தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:40, 7 மே 2013 (UTC)
- தற்போது வார்ப்புருவிலும் வலைவாசலிலும் தமிழ் ஓம் இணைக்கப்பட்டுள்ளது நண்பரே,. நன்றி,.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:36, 8 மே 2013 (UTC)
மலேசிய வானொலி பேட்டி
தொகுஅன்புள்ள சகோதர்களுக்கு, நம்முடைய விக்கிப்பீடியாவின் அதிகாரிகளில் ஒருவரான செல்வசிவகுருநாதன் Selvasivagurunathan நேற்று 30.05.2013இல் மலேசிய வானொலிக்கு ஒரு பேட்டி அளித்து இருந்தார். அதில் விக்கிப்பீடியாவின் செயலாக்கங்ளைப் பற்றி விரிவாகச் சொல்லி இருந்தார். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பேட்டியின் இறுதியில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன.
அவர் சொன்னார் ‘மலேசியாவில் இருந்து இதுவரை யாரும் எழுதவில்லை. நிறைய பங்களிப்பாளர்கள் தேவை. நீங்களும் எழுதலாமே’ என்று பேட்டி எடுத்தவரையே கேட்டுக் கொண்டார்.
அதைக் கேட்ட போது என் மனம் நொறுங்கிப் போனது. என் பெயரைச் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால், யாருமே எழுதவில்லை என்று சொன்னதுதான் என்னையும் என் மனைவியையும் மிக மிகப் பாதித்துவிட்டது.
யார் என்ன சொன்னாலும் சரி சொல்லாவிட்டாலும் சரி, நான் எழுதிக் கொண்டுதான் இருப்பேன். இது என்னுடைய விக்கிப்பீடியா.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) --ksmuthukrishnan 05:46, 1 சூன் 2013 (UTC)
- என் விக்கி என்று சொன்னீர்களே அது தான் நமக்கு வேண்டும். உங்கள் பேச்சுப்பக்கத்தை பார்த்தேன் செல்வா, செல்வ சிவகுரு, இரவி, கனகு, மயூரநாதன், சோடா & உங்கள் விளக்கத்தை கண்டேன். என்னைப்பொருத்தவரையில் உங்களுக்கு தண்டனையாக 30 நாட்களில் 45 கட்டுரை என்று கொடுக்கலாம். 30 நாட்களில் 30 கட்டுரை என்பது குறைவு.--குறும்பன் (பேச்சு) 21:07, 3 சூன் 2013 (UTC)
- )--இரவி (பேச்சு) 12:03, 24 சூன் 2013 (UTC)
தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:03, 24 சூன் 2013 (UTC)
கட்டுரைக் வேண்டுதல்
தொகுவணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)
கட்டுரைக் வேண்டுதல்
தொகுவணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 17:09, 18 ஆகத்து 2013 (UTC)
கட்டுரைகள் நீக்கம்
தொகுவணக்கம், குறும்பன். உத்தேச புற்றுநோய் தோன்றும் வீதம் கட்டுரையை மீட்டுள்ளேன். விளக்கத்தை அருண்தாணுமாலயன் பேச்சுப் பக்கத்தில் காணலாம். எடுத்துச் சொன்னால் புரிந்து கொண்டு மேம்படுத்த முனையக்கூடிய பங்களிப்பாளர்களின் கட்டுரைகளை அறிவிப்பு / உரையாடல் இன்றி நேரடியாக நீக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செய்வது அவர்கள் பங்களிக்கும் ஊக்கத்தைக் குன்றச் செய்யலாம். நன்றி.--இரவி (பேச்சு) 18:28, 5 செப்டம்பர் 2013 (UTC)
புதுப்பயனர் கட்டுரை வார்ப்புரு
தொகுவணக்கம் நண்பரே,
விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்த்தின் காரணமாக பல புதிய பயனர்கள் வருகை தருகின்றார்கள். அவர்களின் கட்டுரைகளில் விக்கியின் புரிதல் இன்றி இருப்பதனால் சில காலம் தாமதித்து நீக்கம் செய்ய வேண்டுகிறேன். உடனடியாக நீக்கப்பெறும் பொழுது பயனர்களுக்கு விக்கியின் மீதான ஆர்வம் குறையவும் புரிதலில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதனால், புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. இதனை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:50, 30 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
தொகுகட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம் | ||
செப்டம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். புதிதாக உருவாக்கி, அதனை சிறப்புப் பரிசு நோக்கி விரிவான கட்டுரையாக்கியது போல் அக்டோபர் மாதப் போட்டியிலும் முக்கிய பங்களிப்புச் செய்ய வாழ்த்துகிறேன். --Anton (பேச்சு) 04:25, 4 அக்டோபர் 2013 (UTC) |
- விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:38, 5 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:14, 5 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம் நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:33, 10 அக்டோபர் 2013 (UTC)
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி --குறும்பன் (பேச்சு) 01:02, 6 அக்டோபர் 2013 (UTC)
- கட்டுரை போட்டியில் வென்றதற்க்காக வாழ்த்துக்கள்.முத்துராமன் (பேச்சு) 14:16, 7 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைகளை ஒன்றிணைத்தல்
தொகு- இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது எக்கட்டுரையின் தலைபை நீங்கள் முதன்மைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானியுங்கள்
- அக்கட்டுரையைத் தேர்ந்தெடுக்கவும்
- அக்கட்டுரையின் உள்ளடக்கங்களை நீங்கள் தேவையற்றது என நினைக்கும் கட்டுரையுடன் சேர்க்கவும்.
- அவ்வாறு உள்ளடக்கங்களைச் சேர்த்த பின் அதே கட்டுரையை சரியான தலைப்பிற்கு அதாவது முதன்மைக் கட்டுரையின் தலைப்பிற்கு நகர்த்த வெண்டும்.
- அவ்வாறு மாற்று போது அக்கட்டுரை ஏற்கனவே உள்ளது அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கும்.
- ஆம் என்ற பொத்தானை அழுத்துங்கள்.
- பின்னர் அவ்வாறு நகர்த்திய கட்டுரையையும் நீக்க வேண்டும்.
- நீக்கல் செயல்பாடு நிறைவுற்ற பின் அக்கட்டுரையை மீட்டெடுக்க வேண்டுமா எனக் கேட்கும்.
- மீட்டெடு என்ற பொத்தானை அழுத்தவும்.
- தற்போது கட்டுரை வரலாற்றுடன் மீட்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்.
நன்றியுரைத்தல்
தொகுநிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல் | ||
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:54, 15 அக்டோபர் 2013 (UTC) |
- நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:52, 16 அக்டோபர் 2013 (UTC)
மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:30, 16 அக்டோபர் 2013 (UTC)
நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:07, 16 அக்டோபர் 2013 (UTC) |
புகைப்படம் தேவை
தொகுமுதற்பக்கக் கட்டுரைப்போட்டி அறிவிப்புக்காக.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 00:13, 23 அக்டோபர் 2013 (UTC)
- தென்காசி நான் முகம் இல்லா பயனராகவே இருக்க ஆசைப்படுகிறேன். --குறும்பன் (பேச்சு) 00:41, 24 அக்டோபர் 2013 (UTC)
இந்த மாதிரி நீங்கள் சொல்வீர்கள் என்ற ஐயம் இருந்ததாலே (உறுதியாகத் தெரியாது) கேட்கும் முன்னரே முதற்பக்கத்தில் போட்டுவிட்டேன். பின்னர் என்ன?
வாழ்த்துக்கள் தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:46, 24 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
தொகு- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)
மு.ப
தொகுநீங்கள் விரிவாக்கிய சிறந்த கட்டுரைகளை முதற்பக்க கட்டுரைக்கு பரிந்துரைப்பீர்களா? அல்லது அவற்றை இங்கு குறிப்பிடுங்கள். மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் நன்றாகவுள்ளது. --Anton·٠•●♥Talk♥●•٠· 16:58, 27 அக்டோபர் 2013 (UTC)
- நன்றாக உள்ள கட்டுரை எனில் என் பரிந்துரை இல்லாமலே நீங்களே முதற்பக்கத்தில் காட்சிபடுத்திவிடுங்கள். என் கட்டுரை நன்றாக உள்ளதாக நான் நம்பினால் நான் பரிந்துரைப்பேன் (நான் நம்பறது கடினம் :) ). மற்றவர் நன்றாக உள்ளதாக கருதினால் எனக்கு மிகவும்(இரட்டிப்பு) மகிழ்ச்சி --Kurumban (பேச்சு) 17:14, 27 அக்டோபர் 2013 (UTC)
சரி குறும்பன். நீங்கள் எழுதிய கட்டுரைகளிலேயே ஓரளவு உள்ளடக்கங்களுடன் அதிக மேற்கோள்களுடன் உள்ள கட்டுரைகள் எவை என்பதை பட்டியலிடுங்கள். மற்றவர் எழுதிய கட்டுரைகளை கூட பரிந்துரைக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:30, 27 அக்டோபர் 2013 (UTC)
- ம்ம்ம் எனக்கு தெரிந்து நான் எழுதிய அல்லது விரிவாக்கிய பெரிய கட்டுரைகள் எல்லாம் முதற் பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. நான் பரிந்துரை செய்கிறேன். இதுவரை முதற்பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்ட கட்டுரைகள் எவை என எப்படி அறிவது? --Kurumban (பேச்சு) 19:45, 27 அக்டோபர் 2013 (UTC)
- இங்கு முதற்பக்கக் கட்டுரைகள் உள்ளன. மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் முடிவுற்றதும் பரிந்துரைக்கிறேன். பரிந்துரைப் பக்கம் மெலிவாக இருக்கின்றது. உங்கள் பரிந்துரைகளினால் அது பொலிவு பெறட்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 15:16, 28 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம் | ||
அக்டோபர் 2013 கட்டுரைப் போட்டியில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் என்ற கட்டுரையை விரிவாக்கி, விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 08:13, 3 நவம்பர் 2013 (UTC) |
விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:21, 3 நவம்பர் 2013 (UTC)
விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:03, 3 நவம்பர் 2013 (UTC)
அனைவருக்கும் நன்றி. தமிழில் இல்லாத கட்டுரையை 53,000 KB மேல் வருமாறு எழுதவேண்டும் என்பதே என் விருப்பம். இந்த மாதம் முடியுமா என தெரியவில்லை.
யுவான் அரசமரபு
தொகுகுறும்பன், இக்கட்டுரையை ஓரளவுக்குச் சரி பார்த்திருக்கிறேன். கட்டுரை நன்றாக உள்ளது. பல விரிவான கட்டுரைகள் உருவாக்குவது கண்டு மகிழ்ச்சி.
உங்கள் பெரும் உழைப்புக்கு முன் ஒற்றுப்பிழைகள் ஒன்றும் அவ்வளவு பெரிதான பிழைகள் இல்லை. அவற்றால் பொருள் எங்கும் மாறுவதில்லை.--Booradleyp1 (பேச்சு) 16:01, 4 சனவரி 2014 (UTC)
இங்கு பாருங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:46, 26 சனவரி 2014 (UTC)