தொகுப்பு

தொகுப்புகள்


1

வேண்டுகோள்தொகு

வணக்கம். அண்மையில் நீங்கள் தொடங்கிய சில கட்டுரைகளை உரைதிருத்தம் செய்யும் போது அவற்றில் மேற்கோள்கள் இணைக்கப்படவில்லை என்பது தெரிந்தது. அவற்றுக்கான கட்டுரைகள் ஆங்கில விக்கியிலும் உள்ளதால் அதிலுள்ள பொருத்தமான மேற்கோள்களை அவசியம் இணைக்கும்படியும் இனி உருவாக்கும்கட்டுரைகளுக்கு ’ஏனைய மொழிகள்’ இணைப்பு தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:41, 28 பெப்ரவரி 2014 (UTC)

கட்டுரைகளில் அடுத்தடுத்த வரிகளுக்கு இடையே ஒரு இடைவெளி (space) விடுங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 28 பெப்ரவரி 2014 (UTC)
அறிவுறித்தியமைக்கு நன்றி....அவசியம் திருத்திக்கொள்கிறேன்.முத்துராமன் (பேச்சு) 16:37, 28 பெப்ரவரி 2014 (UTC)

கட்டுரைப் போட்டி நிறைவுதொகு

வணக்கங்க, கட்டுரைப் போட்டியின் மூலம் குறைந்தது 500 முக்கிய குறுங்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். போட்டியில் பங்கேற்று இதற்கு உதவியமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்துடன் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. முதல் சில மாதங்களில் பங்கேற்ற அதே உற்சாகத்துடன் இம்மாதமும் போட்டியில் பங்கேற்று உடன் போட்டியிடுபவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:39, 6 மே 2014 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்தொகு
2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்தொகு

வணக்கம், முத்துராமன். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

  • உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, IFSC குறியீட்டு எண்.

மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு

  • வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
  • சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.

இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி. --இரவி (பேச்சு) 19:17, 30 சூன் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் Muthuraman99!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:39, 30 திசம்பர் 2014 (UTC)
கட்டுரைப் போட்டி புயலே ! மீண்டும் உங்கள் வரவை எதிர்பார்க்கிறோம் :) --இரவி (பேச்சு) 16:48, 11 சனவரி 2015 (UTC)
நன்றி அண்ணா. இருசக்கர வாகன விபத்தினால் உடல் நிலையை கருத்தில் கொண்டு சில காலம் பங்கேற்க்க இயலவில்லை.இரண்டொறு வாரங்களில் மீண்டும் பங்கேற்க்க துவங்கலாம் என நினைக்கின்றேன்.முத்துராமன் (பேச்சு) 10:53, 4 பெப்ரவரி 2015 (UTC)
விரைவில் உடல் நலம் தேற எனது பிரார்த்தனைகள்.--Kanags \உரையாடுக 20:18, 4 பெப்ரவரி 2015 (UTC)
விரைவில் தங்கள் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:52, 5 பெப்ரவரி 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:55, 10 சூலை 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Muthuraman99&oldid=1874996" இருந்து மீள்விக்கப்பட்டது