வெல்க தமிழ்!

தொகு
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!!

நம் தாய் மொழி தான் தற்பொழுது வழக்கில் இருக்கும் மொழிகளுள் மூத்தது, தொன்மை வாய்ந்தது!. இத்தகு சிறப்பு வாய்ந்த நம் தமிழின் பெருமையை பாரறிந்து போற்றும் வண்ணம் பணிவிடை செய்திட வேண்டும். தமிழ் நெஞ்சங்களின் ஒன்றுபட்ட செயலாக்கம், தேவை இக்காலம்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ்!!

விக்கிபிடியாவில் நான்

தொகு

ஆங்கிலத்தில் தமிழக பக்கங்களை எழுதிக் கொண்டிருந்த நான் தற்பொழுது தமிழிலும் தொடர விரும்பி பங்களிப்பைத் தர காத்துக்கொண்டிருக்கிறேன்.

புதியவர்களுக்கு வாய்ப்பளிப்போம், செப்பணியாற்றிட வாழ்த்துவோம்!

செய்யவிருக்கும் பணிகள்

தொகு
  1. தமிழக அரசு சார்ந்தவை
  2. வடதமிழக மாவட்டங்கள், ஊர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Babuonwiki&oldid=872219" இலிருந்து மீள்விக்கப்பட்டது