பேச்சு:நாமக்கல்

நாமக்கல் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நாமக்கல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மாநிலக் குறிப்பு

தொகு

ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுதுகையில் tamilnadu in india என்று குறிப்பிடுவது சரி. தமிழில் எழுதும் போது இந்தியாவில் உள்ள தமிழகத்தில் என்று குறிப்பிடுவது தேவையற்றதாக இருக்கிறது. இது போல் பல கட்டுரைகளில் இருக்கிறது. வெறும் தமிழகம் என்றே குறி்பபிடலாம்--ரவி 17:36, 14 செப்டெம்பர் 2008 (UTC)Reply

கர்நாடகம், கேரளம் போன்ற மற்ற இந்திய மாநிலங்களை இந்தியாவில் உள்ள கர்நாடகம், கேரளம் என்று குறிப்பிடலாம், தமிழகத்திற்கு இது தேவையில்லை என்பதுவே எனது கருத்தும். --குறும்பன் 01:30, 16 செப்டெம்பர் 2008 (UTC)Reply

கல்லூரி

தொகு
  1. முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி
  2. முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி
  3. முத்தாயம்மாள் பல்தொழில்நுட்பக் கல்லூரி
இவை இராசிபுரம் அருகில் உள்ளது என நினைக்கிறேன்.
  1. விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  2. விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி
இவை திருச்செங்கோடு-நாமக்கல் சாலையில் ஆனால் திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ளது,

கந்தசாமி கண்டர் கல்லூரி

இது வேலூரில்(பரமத்தி) உள்ளது.

எனவே இவற்றை நாமக்கல் கட்டுரையில் இருந்து நீக்கிவிடலாம் என எண்ணுகிறேன். --குறும்பன் 16:50, 19 நவம்பர் 2011 (UTC)Reply

இக்கட்டுரையில் நாமக்கல் நகராட்சி எல்கைக்குள் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை மட்டும் குறிப்பிடலாம். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளை இங்கு குறிப்பிடத் தேவையில்லை. அவற்றை நாமக்கல் மாவட்ட பள்ளிகள், நாமக்கல் மாவட்டக் கல்லூரிகள் எனும் தனித் தலைப்புகளில் கட்டுரையாக்கலாம். நாமக்கல் குறித்த முழு விவரம் தெரிந்த குறும்பன் கட்டுரைக்குப் பொருத்தமற்ற பள்ளி, கல்லூரிகளை நீக்கம் செய்ய வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:22, 12 மே 2012 (UTC)Reply

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி மட்டுமே நகராட்சிக்குள் உள்ளது மற்றவை அனைத்தும் சிறிது தொலைவில் உள்ளன சில நகராட்சி எல்லையை தாண்டினதும் வந்துவிடுகின்றன.

  1. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு
  2. அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  3. அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு
  4. நகராட்சி உயர் நிலைப்பள்ளி
  5. டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி பள்ளி
  6. கந்தசாமி கண்டர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  7. குறிஞ்சி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  8. ஜேக் & ஜில் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  9. அண்ணா நேரு மெட்ரிகுலேசன் பள்ளி
  10. ஸ்பெக்ரம் அகாடமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி

ஆகியவை நகராட்சிக்குள் உள்ளது மற்றவை சிறிது தொலைவில் உள்ளன. நிறைய பள்ளிகள் விடுபட்டும் உள்ளன. --குறும்பன் (பேச்சு) 21:45, 31 மே 2012 (UTC)Reply

நாமகிரி-நரசிம்மர், ஆஞ்சனேயர் பற்றிய செய்திகளை அதன் கட்டுரைகளில் தரவும். அதனால் இங்கிருந்தவற்றை நீக்கிவிட்டேன். மேலும் வெட்டி ஒட்டாமல் உங்கள் நடையில் எழுதவும்.--குறும்பன் (பேச்சு) 17:12, 6 செப்டம்பர் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாமக்கல்&oldid=3783514" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாமக்கல்" page.