கேரளத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014
(கேரளாவில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியக் குடியரசின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு கேரளாவில் ஏப்ரல் 10, 2014 அன்று நடந்தது.
| ||||||||||||||||||||||||||||
20 இடங்கள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 73.89% (0.51%) | |||||||||||||||||||||||||||
|
தேர்தல் அட்டவணை
தொகு- தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[1]
தேதி | நிகழ்வு |
---|---|
மார்ச் 15 | மனுத்தாக்கல் ஆரம்பம் |
மார்ச் 22 | மனுத்தாக்கல் முடிவு |
மார்ச் 24 | வேட்புமனு ஆய்வு ஆரம்பம் |
மார்ச் 26 | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
ஏப்ரல் 10 | வாக்குப்பதிவு |
மே 16 | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
வாக்குப்பதிவு விவரம்
தொகுமாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரி 74.04% என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது[2].
தொகுதிவாரியாக வாக்குப்பதிவு[3]
தொகுதியின் எண் | தொகுதியின் பெயர் | வாக்குப்பதிவு சதவீதம் |
1. | காசர்கோடு | 78.49 |
2. | கண்ணூர் | 81.32 |
3. | வடகரை | 81.61 |
4. | வயநாடு | 73.28 |
5. | கோழிக்கோடு | 79.80 |
6. | மலப்புறம் | 71.27 |
7. | பொன்னானி | 73.83 |
8. | பாலக்காடு | 75.39 |
9. | ஆலத்தூர் (தனி) | 76.45 |
10. | திருச்சூர் | 72.15 |
11. | சாலக்குடி | 76.94 |
12. | எர்ணாகுளம் | 73.56 |
13. | இடுக்கி | 70.66 |
14. | கோட்டயம் | 71.70 |
15. | ஆலப்புழை | 78.78 |
16. | மாவேலிக்கரை (தனி) | 71.35 |
17. | பத்தனம்திட்டா | 66.01 |
18. | கொல்லம் | 72.12 |
19. | ஆற்றிங்கல் | 68.77 |
20. | திருவனந்தபுரம் | 68.69 |
தேர்தல் முடிவுகள்
தொகுகட்சி வாரியாக
தொகுஐக்கிய முற்போக்குக் கூட்டணி | இடதுசாரி ஜனநாயக முன்னணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி | மற்றவர்கள் |
---|---|---|---|
12 | 8 | 0 | 0 |
தொகுதி வாரியாக
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "GENERAL ELECTIONS - 2014 SCHEDULE OF ELECTIONS, பக்கம் எண்: 44" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "74.04 per cent polling registered in Kerala". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "VOTER TURN OUT" (PDF). தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம், கேரளா. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உசாத்துணை
தொகு- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பக்கம் பரணிடப்பட்டது 2016-05-24 at the வந்தவழி இயந்திரம்