வடகரை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கேரளம்)
வடகரை மக்களவைத் தொகுதி, கேரளத்தின் இருபது மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
பகுதிகள்
தொகுஇது தலசேரி, பெரிங்ஙளம், வடகரை, பேராம்பிரை , கொயிலாண்டி, நாதாபுரம், மேப்பையூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை கொண்டிருந்தது.[1] தொகுதி சீரமைப்பிற்குப் பிறகு, தலசேரி, கூத்துபறம்பு, வடகரை, குற்றுயாடி, நாதாபுரம், கொயிலாண்டி, பேராம்பிரைஆகிய தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2].
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- இரண்டாவது மக்களவை: கே. பி. மேனன் (பி.எஸ்.பி) [3]
- மூன்றாவது மக்களவை: ஏ. வி. ராகவன் (சுயேட்சை)
- நான்காவது மக்களவை: அரங்கில் ஸ்ரீதரன் (எஸ்.எஸ்.சி.பி)
- ஐந்தாவது மக்களவை முதல் பத்தாவது மக்களவை வரை: கே.பி. உண்ணிகிருஷ்ணன் (காங்கிரசு)
- பதினொன்றாவது மக்களவை: ஓ. பரதன் (சி.பி.ஐ(எம்)[4]
- பன்னிரண்டாவது மக்களவை, பதின்மூன்றாவது மக்களவை: ஏ. கே. பிரேமஜம் சி.பி.ஐ(எம்) [5]
- பதினான்காவது மக்களவை:பி. சதீதேவி சி.பி.ஐ (எம்)
- பதினாறாவது மக்களவை: முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இந்திய தேசிய காங்கிரசு [6]
தேர்தல்கள்
தொகு+ வாக்கெடுப்பு | ஆண்டு | வாக்களித்தோரின் எண்ணிக்கை | சதவீதம் | வென்றவர் | பெற்ற வாக்குகள் | முக்கிய எதிராளி | பெற்ற வாக்குகள் | பிற விவரங்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
2004 [7] | 1092826 | 828533 | பி. சதீதேவி சி.பி.ஐ (எம்) |
429294 | எம்.டி. பத்மா INC(I) |
298705 | கே. பி. ஸ்ரீசன் BJP | |
2009 [8] | 1071171 | 863136 | முல்லப்பள்ளி ராமசந்திரன் இந்திய தேசிய காங்கிரசு |
421255 | பி. சதீதேவி சி.பி.ஐ (எம்) |
365069 | கே.பி. ஸ்ரீசன் BJP |
1977 முதல் 1999 வரை
தொகு1977 முதலான தேர்தல் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.[9]
+ தேர்தல்கள் | ஆண்டு | வாக்களித்தோர் (ஆயிரக்கணக்கில்) | வாக்களித்த சதவீதம் | வென்றவர் | கிடைத்த வாக்குகள் | கட்சி | முக்கிய எதிராளி | கிடைத்த வாக்குகள் | கட்சி |
---|---|---|---|---|---|---|---|---|---|
1999 | 861.93 | 74.57 | ஏ. கே. பிரேமஜம் | 47.15 | CPM | பி. எம். சுரேஷ்பாபு | 44.13 | INC | |
1998 | 845.23 | 75.13 | ஏ. கே. பிரேமஜம் | 48.50 | CPM | பி. எம். சுரேஷ்பாபு | 41.47 | INC | |
1996 | 825.20 | 75 .73 | ஒ. பரதன் | 51.17 | CPM | கே.பி. உண்ணிகிருஷ்ணன் | 41.33 | INC | |
1991 | 799.40 | 77.59 | கே.பி. உண்ணிகிருஷ்ணன் | 49.97 | ICS(SCS) | எம். ரத்னசிங் | 47.76 | IND | |
1989 | 795.85 | 80.85 | கே.பி. உண்ணிகிருஷ்ணன் | 46.76 | ICS(SCS) | ஏ. சுஜனபால் | 45.73 | - | |
1984 | 583.56 | 78.81 | கே.பி. உண்ணிகிருஷ்ணன் | 46.67 | ICS | கே. எம். ராதாகிருஷ்ணன் | 44.77 | IND | |
1980 | 506.34 | 73.85 | கே.பி. உண்ணிகிருஷ்ணன் | 54.15 | INC(U) | முல்லப்பள்ளி ராமசந்திரன் | 45.85 | INC(I) | |
1977 | 507.09 | 82.98 | கே.பி. உண்ணிகிருஷ்ணன் | 50.81 | INC | அரங்ஙில் ஸ்ரீதரன் | 49.19 | - |
சான்றுகள்
தொகு- ↑ http://archive.eci.gov.in/se2001/background/S11/KLDistPCAC.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-11-25. பார்க்கப்பட்ட நாள் 2014-04-10.
- ↑ http://164.100.24.209/newls/biodata112/1260.htm[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://164.100.24.209/newls/biodata112/3660.htm[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://164.100.47.134/newls/formerBiography.aspx?mpsno=338[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்". Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ இந்திய தேர்தல் ஆணையம், பொதுத் தேர்தல் 2004[தொடர்பிழந்த இணைப்பு] -வடகரை தேர்தல் விவரங்கள்
- ↑ keralaassembly.org[தொடர்பிழந்த இணைப்பு] -வடகரை தேர்தல்,
- ↑ இந்திய தேர்தல் ஆணையம்- வடகரை மக்களவைத் தொகுதி - 1977 முதலான தேர்தல் விவரங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]