குற்றுயாடி சட்டமன்றத் தொகுதி

குற்றுயாடி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

இது கோழிக்கோடு மாவட்டத்தின் வடகரை வட்டத்தில் உள்ள ஆயஞ்சேரி, குன்னும்மல், குற்றுயாடி, புறமேரி, திருவள்ளூர், வேளம், மணியூர், வில்லியாப்பள்ளி ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

2011-ஆம் ஆண்டில், கே.கே.லதிகா என்பவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். [2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.
  2. http://www.keralaassembly.org/election/assembly_poll.php?year=2011&no=21