கோழிக்கோடு மாவட்டம்

கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று
கோழிக்கோடு நகரம் பற்றிய தகவல்களுக்கு கோழிக்கோடு கட்டுரையைப் பார்க்கவும்.

கோழிக்கோடு மாவட்டம் (மலையாளம்: കോഴിക്കോട്) இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் 14 மாவட்டங்களுள் ஒன்று. இதன் மாவட்டத் தலைநகரம் கோழிக்கோடு நகரம். இந்த மாவட்டம் 38.25% நகராக்கம் பெற்றது. [1] பரணிடப்பட்டது 2015-04-25 at the வந்தவழி இயந்திரம்

கோழிக்கோடு
—  மாவட்டம்  —
கோழிக்கோடு
அமைவிடம்: கோழிக்கோடு, கேரளம் , இந்தியா
ஆள்கூறு 11°15′N 75°46′E / 11.25°N 75.77°E / 11.25; 75.77
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் கோழிக்கோடு
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி கோழிக்கோடு
மக்கள் தொகை

அடர்த்தி

28,78,498 (2001)

1,228/km2 (3,181/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டத்தை நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை:[2]

இந்த மாவட்டத்தில் கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

மக்களவைத் தொகுதிகள்:[2]

மேற்கோள்களும் குறிப்புக்களும்

தொகு
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிக்கோடு_மாவட்டம்&oldid=3891810" இலிருந்து மீள்விக்கப்பட்டது