எலத்தூர் சட்டமன்றத் தொகுதி

கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் எலத்தூர் தொகுதியும் ஒன்று. இது கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிக்கோடு வட்டத்தில் உள்ள சேளன்னூர், எலத்தூர், கக்கோடி, காக்கூர், குருவட்டூர், நன்மண்டை, தலக்குளத்தூர் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கியது. [1]. 2008-இல் தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின்னர், புதுத் தொகுதியாக உருவானது. [1].

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 720[தொடர்பிழந்த இணைப்பு]