குருவட்டூர் ஊராட்சி

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஊராட்சி

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிக்கோடு வட்டத்தில் குருவட்டூர் ஊராட்சி அமைந்துள்ளது. இது குந்தமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்டது. இது 17.94 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

சுற்றியுள்ள இடங்கள் தொகு

  • தெற்கு‌ - குந்தமங்கலம் பஞ்சாயத்து, கோழிக்கோடு நகராட்சி
  • வடக்கு - சேளன்னூர், மடவூர் ஊராட்சிகள்
  • கிழக்கு - குந்தமங்கலம் ஊராட்சி
  • மேற்கு - கக்கோடி, சேளன்னூர் ஊராட்சிகள், கோழிக்கோடு நகராட்சி

வார்டுகள் தொகு

விவரங்கள் தொகு

மாவட்டம் கோழிக்கோடு
மண்டலம் குந்தமங்கலம்
பரப்பளவு 17.94 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 23,780
ஆண்கள் 11,671
பெண்கள் 12,109
மக்கள் அடர்த்தி 1326
பால் விகிதம் 1038
கல்வியறிவு 93.12

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவட்டூர்_ஊராட்சி&oldid=3240881" இலிருந்து மீள்விக்கப்பட்டது