கோழிக்கோடு வட்டம்
கோழிக்கோடு வட்டம், கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் ஒன்று. கேரளம், பிரிட்டன்காரர்கள் ஆட்சியில், இருந்த போதே இந்த வட்டம் உருவாக்கப்பட்டது. இதில் 53 வருவாய் கிராமங்களைக் கொண்டது, இது. 1026.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇந்த வட்டத்தில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2][3]
நகர சபை
தொகுஇங்கு கோழிக்கோடு நகராட்சி மட்டும் உள்ளது.
ஊராட்சிகள்
தொகுகக்கோடி ஊராட்சி, சேளன்னூர் ஊராட்சி, காக்கூர் ஊராட்சி, நன்மண்ட ஊராட்சி, நரிக்குனி ஊராட்சி, எலத்தூர் ஊராட்சி, தலக்குளத்தூர் ஊராட்சி, திருவம்பாடி ஊராட்சி, கூடரஞ்ஞி ஊராட்சி, கிழக்கோத்து ஊராட்சி, மடவூர் ஊராட்சி, கொடுவள்ளி ஊராட்சி, புதுப்பாடி ஊராட்சி, தாமரைச்சேரி ஊராட்சி, ஓமச்சேரி ஊராட்சி, கட்டிப்பாறை ஊராட்சி, கொடியத்தூர் ஊராட்சி, குருவட்டூர் ஊராட்சி, மாவூர் ஊராட்சி, காரச்சேரி ஊராட்சி, சாத்தமங்கலம் ஊராட்சி, கோடஞ்சேரி ஊராட்சி, குந்தமங்கலம் ஊராட்சி, முக்கம் ஊராட்சி, பெருவயல் ஊராட்சி, பெருமண்ண ஊராட்சி, கடலுண்டி ஊராட்சி, ராமநாட்டுக்கரை ஊராட்சி, நல்லளம் ஊராட்சி, பேப்பூர் ஊராட்சி, பறோக்கு ஊராட்சி, ஒளவண்ண ஊராட்சி உள்ளிட்ட 32 ஊராட்சிகள் இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. [4]
சிற்றூர்கள்
தொகுகசபா, கச்சேரி, பன்னியங்கரை, நகரம், பறோக்கு, ஒளவண்ணை, ராமநாட்டுக்கரை, கடலுண்டி, கருவந்துருத்தி, பேப்பூர், புதியங்காடி, வளையநாடு, செறுவண்ணூர், சேவாயூர், நெல்லிக்கோடு, செலவூர், எலத்தூர், தலக்குளத்தூர், வேங்கேரி, கக்கோடி, சேளன்னூர், கோட்டூளி, பந்தீராங்காவு, குந்தமங்கலம், பெருமண்ணை, பெருவயல், குமாரநெல்லூர், தாழெக்கோடு, கோடஞ்சேரி, திருவம்பாடி, கக்காடு, நீலேஸ்வரம், சாத்தமங்கலம், பூளக்கோடு, குருவட்டூர், கொடியத்தூர், மாவூர், கூடரஞ்சி, குற்றிக்காட்டூர், நெல்லிப்பொயில், கொடுவள்ளி, புத்தூர், கிழக்கோத்து, நரிக்குனி, ராரோத்து, கெடவூர், காக்கூர், நன்மண்டை, புதுப்பாடி, கூடத்தாயி, மடவூர், வாவாடு, ஈங்காப்புழை உள்ளிட்ட சிற்றூர்கள் உள்ளன. [5]
சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-19. Retrieved 2013-12-04.
- ↑ http://keralaassembly.org/lok/sabha/segmants.html
- ↑ http://www.ceo.kerala.gov.in/kozhikode.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-13. Retrieved 2013-12-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-12. Retrieved 2013-12-04.