வடகரை மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கேரளம்)
(வடகரா மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடகரை மக்களவைத் தொகுதி, கேரளத்தின் இருபது மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

பகுதிகள் தொகு

இது தலசேரி, பெரிங்ஙளம், வடகரை, பேராம்பிரை , கொயிலாண்டி, நாதாபுரம், மேப்பையூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை கொண்டிருந்தது.[1] தொகுதி சீரமைப்பிற்குப் பிறகு, தலசேரி, கூத்துபறம்பு, வடகரை, குற்றுயாடி, நாதாபுரம், கொயிலாண்டி, பேராம்பிரைஆகிய தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2].

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல்கள் தொகு

+ வாக்கெடுப்பு ஆண்டு வாக்களித்தோரின் எண்ணிக்கை சதவீதம் வென்றவர் பெற்ற வாக்குகள் முக்கிய எதிராளி பெற்ற வாக்குகள் பிற விவரங்கள்
2004 [7] 1092826 828533 பி. சதீதேவி
சி.பி.ஐ (எம்)
429294 எம்.டி. பத்மா
INC(I)
298705 கே. பி. ஸ்ரீசன் BJP
2009 [8] 1071171 863136 முல்லப்பள்ளி ராமசந்திரன்
இந்திய தேசிய காங்கிரசு
421255 பி. சதீதேவி
சி.பி.ஐ (எம்)
365069 கே.பி. ஸ்ரீசன் BJP

1977 முதல் 1999 வரை தொகு

1977 முதலான தேர்தல் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.[9]

+ தேர்தல்கள் ஆண்டு வாக்களித்தோர் (ஆயிரக்கணக்கில்) வாக்களித்த சதவீதம் வென்றவர் கிடைத்த வாக்குகள் கட்சி முக்கிய எதிராளி கிடைத்த வாக்குகள் கட்சி
1999 861.93 74.57 ஏ. கே. பிரேமஜம் 47.15 CPM பி. எம். சுரேஷ்பாபு 44.13 INC
1998 845.23 75.13 ஏ. கே. பிரேமஜம் 48.50 CPM பி. எம். சுரேஷ்பாபு 41.47 INC
1996 825.20 75 .73 ஒ. பரதன் 51.17 CPM கே.பி. உண்ணிகிருஷ்ணன் 41.33 INC
1991 799.40 77.59 கே.பி. உண்ணிகிருஷ்ணன் 49.97 ICS(SCS) எம். ரத்னசிங் 47.76 IND
1989 795.85 80.85 கே.பி. உண்ணிகிருஷ்ணன் 46.76 ICS(SCS) ஏ. சுஜனபால் 45.73 -
1984 583.56 78.81 கே.பி. உண்ணிகிருஷ்ணன் 46.67 ICS கே. எம். ராதாகிருஷ்ணன் 44.77 IND
1980 506.34 73.85 கே.பி. உண்ணிகிருஷ்ணன் 54.15 INC(U) முல்லப்பள்ளி ராமசந்திரன் 45.85 INC(I)
1977 507.09 82.98 கே.பி. உண்ணிகிருஷ்ணன் 50.81 INC அரங்ஙில் ஸ்ரீதரன் 49.19 -

சான்றுகள் தொகு

  1. http://archive.eci.gov.in/se2001/background/S11/KLDistPCAC.pdf
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-11-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101125181159/http://kerala.gov.in/whatsnew/delimitation.pdf. 
  3. http://164.100.24.209/newls/biodata112/1260.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://164.100.24.209/newls/biodata112/3660.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  5. http://164.100.47.134/newls/formerBiography.aspx?mpsno=338[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்" இம் மூலத்தில் இருந்து 2014-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140512013319/http://www.elections.in/kerala/parliamentary-constituencies/. 
  7. இந்திய தேர்தல் ஆணையம், பொதுத் தேர்தல் 2004[தொடர்பிழந்த இணைப்பு] -வடகரை தேர்தல் விவரங்கள்
  8. keralaassembly.org[தொடர்பிழந்த இணைப்பு] -வடகரை தேர்தல்,
  9. இந்திய தேர்தல் ஆணையம்- வடகரை மக்களவைத் தொகுதி - 1977 முதலான தேர்தல் விவரங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]