பாலுசேரி சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் பாலுசேரி தொகுதியும் ஒன்று. இது கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அத்தோளி, பாலுசேரி, காயண்ணை, கூராச்சுண்டு, கோட்டூர், நடுவண்ணூர், பனங்காடு, உள்ளியேரி, உண்ணிக்குளம் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1] இது கோழிக்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்
தொகுஇந்த தொகுதியை ஏ. கே. சசீந்திரன் முன்னிறுத்துகிறார். [2]
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-14.
- ↑ கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்: ஏ. கே. சசீந்திரன் சேகரித்த தேதி : 26 செப்டம்பர் 2008