பி. கருணாகரன்

இந்திய அரசியல்வாதி

பி. கருணாகரன், கேரள அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் காசர்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1945-ஆம் ஆண்டின் ஏப்ரல் இருபதாம் நாளில் பிறந்தார்.[1]

பி. கருணாகரன்
பதவியில் உள்ளார்
பதவியில்
2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஏப்ரல் 1945 (1945-04-20) (அகவை 78)
As of 23 September, 2006
மூலம்: [1]

பதவிகள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4178 பரணிடப்பட்டது 2014-03-19 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கருணாகரன்&oldid=3220776" இலிருந்து மீள்விக்கப்பட்டது